Infinitives – வினை எச்சம் என்றால் என்ன?

Infinitives  –  வினை  எச்சம்



                  When  the  verb  is  limited  by  person  and  number  it  is  called  Finite  verb          ( முற்றுவினை )




Example :


               They  always  find  fault  with  me.
              அவர்கள்  எப்போதும்  என்னோடு  தவறு  காண்கிறார்கள் .


              இதில்  ‘find’  என்ற  வினை  ‘they’  என்ற  subject  -ன்  மூலமாக ,  முற்றுப்பெற்று  வினையாகிறது. 


                         When  the  verb  is  not  limited  by  person  and  number  it  is  called  Finite  verb   


            

Example  :



          They  always  try  to  find  fault  with  me.

      

          அவர்கள்  எப்போதும்  என்னோடு  தவறு  காண  முயற்சி  செய்கிறார்கள்.



‘ To  play,  To  obey,  To  aspect,  To  accept…………’ என்ற  வடிவில்  வினையெச்சம்  வரும்.



Uses  of  Infinitive  ( வினையெச்சத்தின்  பயன்கள் )

     
1. பெயர்ச்சொல்லாக  எழுவையாக  வரும்.

                 To  advise  is  easy.
      
             அறிவுரை  கூறுவது  எளிதானது .



2. பெயர்  சொல்,  Object  ஆகவும்  வரும்.

          Writers  love  to  read.
           எழுத்தாளர்கள்  படிக்க  விரும்புகின்றனர்.


இதில்  to  read  என்ற  infinitive,  object  ஆகா  வருகிறது.




3. Transitive  verb  ( செயப்படு  பொருள்  குன்றாவினை )  – ன்  Object  ஆகா  வரும்.

          He  likes  to  play  cricket.
          அவன்  கிரிக்கெட்  விளையாட  விரும்புகிறான்.




4. வினைச்சொல்லின்  complement  ஆகா  வரும்.

          His  hobby  is  write  novels.
          நாவல்கள்  எழுதுவது  அவனுடைய  பொழுது  போக்காகும்.



5. Preposition  -ன்  Object  ஆகா  வரும்.


         The  function  is  about  to  start.
          நிகழ்ச்சி  துவங்க  இருக்கிறது.

இன்னும்  சில  Examples

         We  eat  to live.

          வாழ்வதற்காக  நாம்  உண்கிறோம்.

          He  is  anxious  to  listen.
         கேட்க  அவன்  ஆவலாக  இருக்கிறான்.


          He  is  a  man  to  be  respected.

          அவர்  மதிக்கப்பட  வேண்டிய  மனிதர்.

Leave a Comment