பூமியை சுற்றி பார்ப்போம்
நாம் வாழும் பூமியானது மிகவும் அற்புதமான ஒரு கிரகம் இதில் உயிர்கள் வாழ தேவையான அணைத்து சாத்திய கூறுகளும் மற்றும் காரணிகளும் இங்கு உள்ளன ..
இங்கு வசிக்கும் ஒவ்வொரு உயிரினமும் பூமியின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்து உயிர் வாழ்கின்றன. மேலும் அவை சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி பரிணாம வளற்சி அடைந்து பூமியில் மாற்றங்களை நிகழ்த்துகின்றன..
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை பூமியில் ஏற்பாட்டிற்கு பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன..
பல இயற்கை நிகழ்வுகள் பூமியின் ஆழங்களுக்கு நம்மை அழைத்து செல்கின்றன, பூமி நம்மைப் போன்றது.
எரிமலைகளிலிருந்து எரிமலை வெடிப்புகளால் வெளிவரும் சிவப்பு குழம்பு மற்றும் வளிமண்டலங்களில் ஏற்பாடும் நிகழ்வுகள். சூறாவளி, நிலநடுக்கதால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு விரும்பத்தகாத கஷ்டங்களை உருவாக்கப்படுகின்றன.
நமது சூரிய குடும்பத்தில் பூமி மட்டுமே அற்புதமான ஒரு கிரகம். இன்னும் இது போல கிரகங்கள் பல்வேறு கண்டுபிடித்தாலும் அவையெல்லாம் பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளதால் அவற்றை ஆராய்வதற்காக தொலைநோக்கி மூலம் தொலைதூர கட்டுப்பாட்டுடான் ஆய்வுகள் ஆராயப்படுகின்றன.
இந்த ஆய்வுகள் இந்த கிரகங்களின் படங்களை எடுத்துள்ளன. எங்கள் சூரிய மண்டலம் பால்வீதியில் ஒரு சிறிய பகுதியாகும். இது ஒரு பெரிய பிரபஞ்சத்தின் சிறிய பகுதியாகும்
சரி நாம பூமியின் அதிசயம் மற்றும் நிகழ்வுகள், அவை எப்படி ஏற்படுகின்றன என்பனவை எல்லாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
முதலில் சுருக்கமாக பார்ப்போம் , அதன் பிறகு ஒவ்வொன்றையும் விரிவாக பார்க்கலாம்..
நமது பிரபஞ்சத்தை பற்றி கீழ் உள்ள தலைப்புகளில் ஒவ்வொன்றாக தெரிஞ்சிக்கலாம்.
பூமி ஒரு அதிசயம் கிரகம்
ஏன் எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
நிலப்பரப்பு, வானிலை, கடல் பற்றி
கண்கவர் இரவு வானம்
நமது சூரிய குடும்பம் மிகவும் நெருக்கமாக இருந்தது
தொலை தூர பிரபஞ்சத்தில் நாம என்ன பார்க்க முடியும்?
சரி நண்பர்களே இவற்றை நாம் விரிவாக காணலாம்…………