VERBS ( வினைச்சொல் ) More details

VERBS  (  வினைச்சொல்  )  பற்றி  கொஞ்சம்  விளக்கமாக  பார்ப்போம்

               A  verb  is  a  word  which  tells  or  asserts  something  about  a  person  or  thing…
                ஒரு பொருள்  அல்லது  ஒரு  பொருளின்  செயலைக்  குறிக்கும்  சொல்  வினைச்  சொல்  எனப்படும்.
For  simple  ex :


                 Laxmi  Sings.

                 லட்சுமி  பாடுகிறாள்.


                Ragu  was  invited.

                ரகு  அழைக்கப்பட்டான்.


               He  is  kannan.

               அவன்  கண்ணன்.

சரி  இப்போது  வினைச்  சொல்லின்  வகைகளை  பார்க்கலாம்

There  are  three  kinds  of  verbs  (  வினைச்ச்சொற்கள்  மூன்று  வகைப்படும் )
1)  Transitive  Verbs   (  செயப்படு  பொருள்  குன்றாவினை )

2)  Intransitive  Verbs   (  செயப்படு  பொருள்  குன்றியவினை )

3)  Auxiliary  Verbs    (  துணை  வினைச்  சொற்கள் )

சரி  இவற்றை  பற்றி  1 by  1  ஆகா  பார்க்கலாம்
1)  Transitive  Verbs   (  செயப்படு  பொருள்  குன்றாவினை )


                A  Transitive  Verb  is  a  which  has  an  object.

                 பொருள்   என்பது  ஒரு மாற்று வினை  ஆகும்.


For  Ex  :


             He  plays  cricket.

             அவன்  கிரிக்கெட்  விளையாடுகிறான்.


சரி  இதில்  ‘ plays ‘  –  என்ற  செயல்  ‘ அவன் ‘  என்ற  subject – ல்   இருந்து  cricket  என்ற  ‘ object ‘ – ற்கு  செல்கிறது.  அதனால்  plays  என்பது  Transitive  Verb  ஆகிறது.


இது  புரியுதா  ?   புரியலனா  இன்னும்  சில  உதாரணங்கள்  பார்க்கலாம் 



               karthik  eats  apple .

              கார்த்திக்  ஆப்பிள்  சாப்பிடுகிறான்.


               Mano  writes  Novel.

               மனோ  நாவல்  எழுதுகிறான்.


                            
2)  Intransitive  Verbs   (  செயப்படு  பொருள்  குன்றியவினை )


               An  Intransitive  Verb  is  a  verb  which  does  not  have  an  object.

              அகநிலை வினை என்பது ஒரு பொருளைக் கொண்ட ஒரு வினைதான்.


For  Ex :

             
            Geetha  stands  at  the  door

            கீதா  கதவின்  அருகில்  நிற்கிறாள்.


இதில்  ‘ Stands ‘  என்ற  வினைச்  சொல்லிற்கு  Object  இல்லாததால்  இது  Intransitive  Verb  எனப்படுகிறது.


மேலும்  சில  உதாரணங்கள் 


                He  walked  slowly.

                அவன்  மெதுவாக  நடந்தான்.


               He  travelled  a  long  distance.

               அவன்  நிறைய  தூரம்  பயணம்  செய்தான்.



                            
3)  Auxiliary  Verbs    (  துணை  வினைச்  சொற்கள் )


               I  have  a  pen 

               நான்  ஒரு  பேணா  பெற்றிருக்கிறேன்.


               I  have  lost  my  pen.

               நான்  என்னுடைய  பேனாவை  தொலைத்துவிட்டேன்.


               இவற்றில்  முதல்  எடுத்துக்காட்டில்  ‘ have ‘  என்பது  உடமை  என  தனித்துப்  பொருள்படும்  ( Principal  Verb )  வினைச்ச்சொல்லாக  இருக்கிறது.


               இரண்டாவது  எடுத்துக்காட்டில்  have  என்பது  lose  என்ற  வினைச்ச்சொல்லிற்கு  துணை  வினையாகப்  பொருள்படுகிறது.

                

For  Ex  :

               Have

               Be

               Do

               Shall

               Will

              May

                இவையே  Auxiliary  Verb  எனப்படுகிறது.  இவற்றை  ஒவ்வொன்றாக, எடுத்துக்காட்டுடன்  பார்க்கலாம்.


Leave a Comment