should, would, may, can, could, must, ought, dare, need, – ன் பயன்கள்

should -ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்

should என்பது shall – ன் இறந்தகால வடிவம்

1)  கடமையை வலியுறுத்தும் பொருள்பட, பயன்படுத்தும்போது principle verb ஆக வரு‌ம்.


for example :


     We should obey the parents.
      பெற்றோர்களுக்கு நாம் கிழ் படிய வேண்டும்.


      He should keep the promise.
      அவன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.




2)  கடந்த காலத்தில் நின்று எதிர்காலத்தை வலியுறுத்த


for example :


       I told him I should meet tomorrow.
       நான் நாளை சந்திக்க வேண்டும் என்று அவனிடம் கூறினேன்.




3) நிகழும், நிகழாது என்ற நிச்சயமற்ற, அனுமானத்துடன் கூற


for example :


        If it should rain she will not come.
        மழை பெய்யுமென்றால் அவள் வர மாட்டாள்.


         I should go if I were you.
         நான் நீயாக இருந்தால் நான் போவேன்.

Would – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்




    Would என்பது will – ன் இறந்தகால வடிவம்


     Would என்பது Principle verb ஆகவும் Auxiliary verb ஆகவும் வரும்.




1) மன உறுதியை வெளிப்படுத்த


for example :


        He would meet her.
        அவன் அவளை சந்திப்பான்.
( அவன் அவளை சந்திக்க உறுதி கொண்டான் )




2)  வழக்கமான நடைமுறையை வெளிப்படுத்த


for example :


       After dinner, He would generally listen the radio.


        இரவு உணவிற்கு பின் அவன் பொதுவாக வானொலி கேட்பான்.




3)  சம்மதத்தை தெரிவிக்க….


for example :


       Would you please help me?
   
       தயவு செய்து எனக்கு நீ உதவுவாயா?




4)  கடந்த காலத்தில் நின்று எதிர்காலத்தை குறிக்க…..


for example :


        He said she would meet.


        அவள் சந்திப்பதாக அவன் கூறினான்.




5)  நிபந்தனையாக……..


for example :


       Had he told me, I would have helped him.


        அவன் என்னிடம் சொல்லி இருந்தால், நான் அவனுக்கு உதவி செய்திருப்பேன்.

May – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்

       இவற்றை நாம் Principle verb ஆகவும் பயன்படுத்தலாம்.

சரி இவற்றை நாம் சில உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.

1) சாத்தியத்தைக் கூற…. 

for example :

        He may come.
   
        அவன் வரலாம்.

       
         It may be possible.

         அது நடக்கலாம்.

2)  அனுமதி பெற… ..

for example :

           May I come in sir?

           நான் உள்ளே வரலாமா ?

            May I come with you?

            உன்னுடன் வரலாமா?

3)  விருப்பத்தைத் தெரிவிக்க…..

for example :

         May God bless you.

         கடவுள் உன்னை       ஆசிர்வதிப்பாராக.

Can – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்

1)  திறமையை வெளிப்படுத்த…..

for example :

        I can write.

        என்னால் எழுத முடியும்.

        I can drive the car?

        என்னால் கார் ஓட்ட முடியும்

2)  அனுமதிக்க.. …..

for example :

     You can play now.

     இப்போது நீ விளையாடலாம்.

Could – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்

இவை Can – ன் இறந்த கால வடிவம்.

Even as a child she could dance well.
குழந்தையாக இருந்தபோதே  அவனால் நல்லா நடனம் ஆட முடிந்தது.

Could I ask you a doubt?
நான் ஒரு சந்தேகம் கேட்கலாமா?

Must – ன் பயன்கள்

1)  தேவையைக் கூற…..

for example:

      We must follow the rules.

      நாம் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

       I must finish it today

       நான் இன்று இதை முடிக்க வேண்டும்

2)  கடமையைக் கூற. .  …..

           We must not tell lie

            நாம் பொய் சொல்ல கூடாது

3)  திடமான உறுதியை வெளிப்படுத்த

             I must have my own way

             நான் என்னுடைய சொந்த விருப்பத்தில் நட‌க்க வே‌ண்டு‌ம்.

4)  சில நம்பிக்கைகளை நிச்சியமாக கூறுவது

for example :

                He must be cruel.

                அவன் கொடுமையானவனாக இருக்க வேண்டும்.

                  Somebody must have informed him.

                   யாராவது அவனுக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

Ought – ன் பயன்கள்

       Owe என்பதன் இறந்த கால வடிவம். இது கடமையை வெளிபடுத்தும் நிகழ்கால பயன்பாட்டில் உள்ள நிகழ் காலத்தை குறிக்கும்.

for example :

       We ought to love all.

        நாம் எல்லோரையும் நேசிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

       You ought to work hard.

       நீ கடினமாக உழைக்க கடமைப்பட்டிருக்கிறாய்.

Dare – ன் பயன்கள்

      இவற்றை நாம் துணிவினை வெளிப்படுத்த

for example :

          He dares to oppose

          அவன் எதிர்க்கத் துணிகிறான்.

           He dared to criticise the poem

           அவன் கவிதையை விமர்சிக்க துணிந்தான்.

Need – ன் பயன்கள்

இவை தேவையை கூற பயன்படுத்த

for example :

         He need not come

         அவன் வர தேவை இல்லை

          The Radio needs to be repaired

          வானொலிப்பெட்டி பழுது தீர்க்கப்பட தேவை இருக்கிறது.

   

Leave a Comment