Preposition – வேற்றுமை உருபு என்றால் என்ன?

Preposition – வேற்றுமை  உருபு  அவற்றின்  பயன்கள்  பற்றி  பாப்போம்

          Preposition  என்பது  ஒரு  சொல்லில்  noun  அல்லது  pronoun – க்கும்  இன்னொரு  வார்த்தைக்கும்  இடையே  உள்ள  உறவை  சொல்லும்  வார்த்தையாகும்.

           A  Preposition  is  a  word  which  shows  the  relation  of  a  noun  or  a  pronoun  to  some  other  word.


          She  left  for  Chennai  by  bus.  
          
          இதில்  ‘by ‘  என்ற  வார்த்தை  preposition  ஆகப் பயன்படுகிறது .


For  Ex  :

             
1)  ‘In’  –  இல் 

               In  என்பது  நாடுகள்  மற்றும்  பெரிய  நகரங்களின்  பெயர்களோடு  பயன்படுத்தப்படுகிறது.


             Anu  is  in  America.
             அணு  அமெரிக்காவில்  இருக்கிறாள் .

            He  lives  at  Mylapore  in  Chennai.
            அவன்  சென்னையில்  மயிலாப்பூரில்  வசிக்கிறான் .

            He  was  born  in  Delhi.
            அவன்  டெல்லியில்  பிறந்தான்.



2)  ஓய்வு  நிலையில்  இருக்கும்  பொருட்களை  சார்ந்து  கூறும்போது  to – ம்,              at – ம்   பயன்படுத்துவோம்.

            அசைவு  நிலையில்  இருக்கும்  பொருட்களை  சார்ந்து  கூறும்போது  to, into  ஆகிய  prepositions  பயன்படுத்தப்படும்.

For  Ex :

             His  grandfather  is  in  bed.
             அவனுடைய  தாத்தா  படுக்கையில்  இருக்கிறார்.

             The  bus  was  stopped  at  the  junction.     
             சந்திப்பில்  பேருந்து  நிறுத்தப்பட்டது.

             He  spent  all  this  money  to  the  Orphanage.   
             அநாதை  இல்லத்திற்கு  அவன்  எல்லாப்  பணத்தையும்  செலவழித்தான்.

               He  ran  to  College
               அவன்  கல்லூரிக்கு  ஓடினான்.

               He  entered  into  the  Hall.
               அவன்  அறைக்குள்  நுழைந்தான்.



3)  ‘On ‘  – மேலே  நிலையாக  இருக்கும்  பொருள்  சார்ந்து  கூறும்போது  பயன்படுத்தலாம்.

For  Ex :

              We  sat  on  a  bench.
               நாங்கள்  ஒரு  இடுகையின்  மேல்  உட்கார்ந்தோம்.

              The  hat  was  on  his  head.
               தொப்பி  அவனது  தலைமேல்  இருந்தது.



4)  Upon  –  மேலே  அசைவு  நிலையிலிருக்கும்  பொருள்  சார்ந்து  கூறும்போது  பயன்படுத்தப்படும்.

For  Ex :

            The  cat  sprang  upon  the  wall.
            பூனை  சுவர்மேல்  பாய்ந்தது.



5)  Till  –  வரை    (  நேரம்  சார்ந்து  வரும் )

  For  ex :

             I  waited  till  9 o’ clock.
             ஒன்பது  மணி  வரை  நான்  காத்திருந்தேன்.




6)  To – க்கு    (  இவை  இடம்  சார்ந்து  வரும் )

For  Ex:

               He  walked  to  the  end  of  the  road.
               அவன்  சாலையின்  இறுதி  பகுதிக்கு  நடந்தான்.



7)  With  –  ஓடு,  உடன் 

For  Example :

             I  wrote  it  with  a  pen.
             நான்  ஒரு  போனவுடன்  இதை  எழுதினேன்.

             He  killed  two  snakes  with  a  stick.
             அவன்  ஒரு  கம்புடன்  இரண்டு  பாம்புகளைக்  கொன்றான்.



        சரி  நண்பர்களே  இன்றைக்கு  இது  போதும்,     நாளைக்கு  தொடருவோம்….continue  to  tomorrow………

Leave a Comment