What – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

What  – ன்  பயன்கள்  

What  is  your  name?
உன்னுடைய  பெயர்  என்ன?
My  name  is  Anitha.
என்னுடைய  பெயர்  அனிதா.
What  do  you  play?
நீ  என்ன  விளையாடுகிறாய்?
I  play  cricket.
நான்  கிரிக்கெட்  விளையாடுகிறேன்.
What  is  your  father?
உன்னுடைய  அப்பா  என்னவா   இருக்கிறார்?
My  father  is  a  clerk  in  a  private  company.
என்னுடைய   அப்பா  ஒரு  தனியார்   நிறுவனத்தில்  எழுத்தராக  இருக்கிறார்.
What  are  you  talking  about?
எதைப்பற்றி  நீ  பேசிக்கொண்டு  இருக்கிறாய்?
I  am  talking  about  you.
நான்  உன்னை  பற்றி  பேசிக்கொண்டு  இருக்கிறேன்.
What  can  you  buy  now?
இப்போது  உன்னால்  என்ன  வாங்க  முடியும்?
I  can  buy  vegetables.
என்னால்  காய்கறிகள்  வாங்க  முடியும்.
What  can  you  do  for  me?
எனக்காக  உன்னால்  என்ன  செய்ய  முடியும்?
I  can  help  you.
நான்  உனக்கு  உதவ  முடியும்.
What  did  you  do  yesterday?
நீ  நேற்று என்ன  செய்தாய்?
I  studied  english  yesterday.
நேற்று  நான்  ஆங்கிலம்  படித்தேன்.
What  did  you  buy  in  the  market?
சந்தையில்  நீ  என்ன  வாங்கினாய்?
I  bought  vegetables.
நான்  காய்கறிகள்  வாங்கினேன்.
What  will  you  do  tomorrow?
நாளை  நீ  என்ன  செய்வாய்?
I  will  clean  my  room.
நான்  என்னுடைய  அறையை  சுத்தம்  செய்வேன்.
What  will  you  give  him?
நீ  அவனுக்கு  என்ன  கொடுப்பாய்?
I  will  give  him  a  pen.
நான்  அவனுக்கு  ஒரு  பேனாவை  கொடுப்பேன்.
What  will  you  speak  about  in  the  meeting?
கூட்டத்தில்  நீ  என்ன  விஷயத்தை  பற்றி  பேச  போகிறாய்?
I  will  speak  about  my  literary  experiences.
நான்  என்னுடைய   இலக்கிய  அனுபவங்களை  பற்றிப்  பேச  போகிறேன்.
Related to…..

Leave a Comment