Where – எங்கே பயன்கள் பற்றி பார்க்கலாம்

Where  –  எங்கே  பயன்கள்  

 

 

 
Where  is  your  home?
உன்னுடைய  வீடு  எங்கே  இருக்கிறது?
 
My  home  is  at  Chennai.
என்னுடைய  வீடு  சென்னையில்  இருக்கிறது.
 
 
 
Where  is  your  father  serving?
எங்கே  உன்னுடைய  அப்பா  வேலைபார்த்துக்  கொண்டிருக்கிறார்.
 
My  father  is  working  in  insurance  department  at  Chennai.
என்னுடைய  அப்பா  சென்னையில்  இன்சூரன்ஸ்  அலுவலகத்தில்  வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார்.
 
 
 
Where  are  you  going?
நீ  எங்கே  போகிறாய்?
 
I am  going  to  Chennai.
நான்  சென்னைக்கு  போகிறேன்.
 
 
 
Where  are  you  come  from?
நீ  எங்கே  இருந்து  வருகிறாய்?
 
I  coming  from  T.nagar.
நான்  T நகர்-ல  இருந்து  வருகிறேன்.
 
 
 
Where  doing  work  now ?
இப்போது  எங்கே  வேலை  செய்கிறாய்?
 
I am doing  work  in finance
நான்  finance-ல்  வேலை  செய்கிறேன்.
 
 
 
Where  do  you  practise?
நீ  எங்கே  பயிற்சி  எடுக்கிறாய்?
 
I  practice  in  the  Stadium.
நான்  விளையாட்டு  அரங்கத்தில்  பயிற்சி  எடுக்கிறேன்.
 
 
 
Where  do  you  go?
நீ  எங்கே  போகிறாய்?
 
I  go  to  office.
நான்  அலுவலகத்திற்கு  போகிறேன்.
 
I  go  to  Library.
நான்  நூலகத்திற்கு  போகிறேன்.
 
I  go  to  home.
நான்  வீட்டுக்கு  போகிறேன்.
 
 
 
Where  do  you  pay  the  Telephone  bill?
நீ  எங்கே  தொலைபேசி  கட்டணத்தை  கட்டுகிறாய் ?
 
I  pay  the  bill  in  the  net center.
நான்  கட்டணத்தை  இணைய  மையத்தில்  செலுத்துகிறேன்.
 
 
 
where  can  I  see  you?
நான்  உன்னை  எங்கே  பார்க்க  முடியும்?
 
You  can  see  me  at  my  office.
நீ  என்னை  என்னுடைய  அலுவலகத்தில்  பார்க்கலாம்.
 
 
 
 
Where  can  you  play?
உன்னால்  எங்கே  விளையாடமுடியும்?
 
I  can  play  in  my  school  ground.
என்னுடைய  பள்ளி  மைதானித்தில்  என்னால்  விளையாட  முடியும்.
 
 
 
 
Where  did  you  complete your  PG  degree?
எங்கே  நீ  உன்னுடைய  PG  பட்டப்  படிப்பை   முடித்தாய்?
 
I  completed  my  PG  degree  at  the  Anna  University  college.
நான்  என்னுடைய  PG  பட்டப்   படிப்பை  அண்ணா  பல்கலைக்கழக  கல்லூரியில்  முடித்தேன்.
 
 
 
 
Where  did  you  meet  Rahul?
ராகுலை  நீ  எங்கே  சந்தித்தாய்?
 
I  met  Rahul  at  the  bus stop.
நான்  ராகுலை  பேருந்து  நிற்கும்  இடத்தில்  சந்தித்தேன்.
 
 
 
Where  will  you  go  tomorrow?
நாளை  நீ  எங்கே  போவாய்?
 
I  will  go  to  Chennai  tomorrow.
நான்  நாளை  சென்னைக்கு  போவேன்.
 
 
 
Where  will  you  stay  there?
அங்கே  நீ  எங்கே  தங்குவை?
 
I  will  stay  in  my  uncle  house.
நான்  என்  மாமா  வீட்டில்  தங்குவேன்.
 
 
 
 

 

Related  to ……….

 

Leave a Comment