Who  – பயன்கள்  

                 Who  –  ன்  பயன்கள்  மற்றும்  அவற்றை  எப்படியெல்லாம்  பயன்படுத்தலாம்  என்று  உதாரணங்களுடன்  பார்க்கலாம்.

Who  is  your  father?
உன்னுடைய  அப்பா  யார்?

My  father  is  Mr.Saravanan
திரு. சரவணன்  தான்  என்னுடைய  அப்பா.

Who  is  your  brother?
உன்னுடைய  தம்பி   யார்?

My brother  is  Mr.Arun.
திரு. அருண்  தான்  என்னுடைய  தம்பி.

Who  is  your  teacher?
உன்னுடைய  ஆசிரியர்  யார்?

My  teacher  is  Smt.Anitha
திருமதி.அனிதா  என்னுடைய  ஆசிரியை.

Who  is  coming  to  your  Office  today?
இன்று  உன்னுடைய   அலுவலகத்திற்கு  யார்  வருகிறார்கள்?

Auditors  are  coming  to  my  Office  today?
தணிக்கை  அலுவலர்கள்  இன்று  என்னுடைய  அலுவலகத்திற்கு  வருகிறார்கள்.

Who  are  they?
அவர்கள்  யார்?

They  are  my  close  friends.
அவர்கள்  என்னுடைய  நெருங்கிய  நண்பர்கள்.

Who  are  those  cleaning  the  road?
சாலையை  சுத்தம்  சேய்யும்  அவர்கள்  யார்?

They  are  N.C.C  Cadets
அவர்கள்  தேசிய  மாணவர்படை  உறுப்பினர்கள்.

Who  helps  you?
உனக்கு  யார்  உதவி  செய்கிறார்கள்?

Anitha  helps  me.
அனிதா எனக்கு   உதவி  செய்கிறாள்.

Who  is  operating  the  Machine?
யார்  இயந்திரத்தை  இயக்கிக்  கொண்டு  இருக்கிறார்?

Varun  is  operating  the  Machine.
வருண்  இயந்திரத்தை  இயக்கி  கொண்டு  இருக்கிறான்.

Who  can  repair it?
இதை  யாரால்  பழுது  தீர்க்க  இயலும்?

I  can  repair  it.
என்னால்  இதை  பழுது  தீர்க்க  இயலும்.

Who  can  help  me?
யாரால்  எனக்கு  உதவ  இயலும்?

I  can  help  you.
என்னால்  உனக்கு  உதவ  இயலும்.

Who  can  teach  him?
அவனுக்கு  யார்  கற்றுக்கொடுக்க  முடியும்?

I  can  teach  him
என்னால்  அவனுக்கு  கற்றுக்கொடுக்க  முடியும்.

Who  did  it?
யார்  இதை  செய்தது?

I  did  it?
நான்  இதை  செய்தேன்.

Who  did  donate  the  blood?
ரத்த  தானம்  செய்தது  யார்?

Anu  donated  the  blood  for  him.
அவனுக்காக  அணு  ரத்ததானம்  செய்தால்.

Who  will  pay  the  bill?
யார்  கட்டணத்தை  காட்டுவார்?

I  will pay  the  bill.
நான்  கட்டணத்தை  செலுத்துவேன்.

Related  to………….

Where – எங்கே பயன்கள் பற்றி பார்க்கலாம்

By admin