Why – ( எதனால்,ஏன் ), How – ( எப்படி ), இவற்றின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

Why  –  ( எதனால் )  பயன்கள் 

Who  do  you  go  to  the Library?
நீ  ஏன்  நூலகத்திற்கு  செல்கிறாய்?
I go to the Library to improve my knowledge.
நான்  என்னுடைய  அறிவை  வளர்க்க  நூலகம்  செல்கிறேன்.
Why  are  you late?
ஏன்  நீ  காலதாமதமாக  வருகிறாய்?
I am  late as  I missed  the bus.
நான்  பேருந்தை  தவறவிட்டதால்  காலதாமதமாக  வர நேரிட்டது.
Why  can’t  you  wait  for  me?
எனக்காக  நீ  ஏன்  காத்திருக்க  முடியாது?
I  have  to  attend  an  important  meeting.
எனக்கு  ஒரு  முக்கியமான  பொதுக்கூட்டத்தில்  பங்கேற்க  வேண்டி  இருக்கிறது.
Why  did  you  go  to  Chennai?
ஏன்  சென்னைக்கு  சென்றாய்?
I  went  to  Chennai  to  meet  my  friend.
என்  நண்பரை  சந்திப்பதற்காக  சென்னைக்கு  சென்றேன்.
Why  will  you  not  come  early?
நீ  ஏன்  சீக்கிரமா  வரமுடியாது?
I  have  to  come  from  Madurai. so I try  to  come  early.
மதுரையில்  இருந்து  எனக்கு  வரவேண்டி  இருக்கிறது.  அதனால்  சீக்கிரமா  வர  முயற்சி  செய்கிறேன்.  

How  –  எப்படி  இவற்றின்  பயன்கள்

How  is  your  father?
உன்னுடைய  அப்பா  எப்படி  இருக்கிறார்?
My  father  is  well.
என்னுடைய  அப்பா  நன்றாக  இருக்கிறார்.
How  are  you  going  to  School?
நீ  பள்ளிக்கு  எப்படி  செல்கிறாய்?
I am  going  to  School  by  walk.
நான்  பள்ளிக்கு  நடந்து  போகிறேன்.
How  did you  identify  him?
நீ  எப்படி அவனை அடையாளம் கண்டாய்?
I have already  seen  him.
நான்  அவனை  ஏற்கனவே  பார்த்திருக்கிறேன்.
How  was  your  Journey?
உன்னுடைய  பயணம்  எப்படி  இருந்தது?
It  was  fine.
அது நன்றாக  இருந்தது.
How  will you go to Office?
நீ அலுவலகத்திற்கு எப்படி செல்வாய்?
I will go to Office by train.
நான் அலுவலகத்திற்கு  ரயில் வண்டியில் போவேன்.
Related to……

Leave a Comment