Conjunctions types…என்றால் என்ன

Conjunction is a word that joins words or sentences

              வார்த்தைகள் அல்லது சொற்களை இணைக்கும் வார்த்தைகள் ‘Conjunctions’  எனப்படுகின்றன.

உதாரணங்கள்

         Black and white.

         Strong and bold.

There are two types of conjunctions

இணைப்புச்  சொற்கள்  இரண்டு  வகைப்படும்.

        1)  Co – ordinating  conjunctions

        2)  Subordinating   conjunctions

Co-ordinating  Conjunctions :

         
          ஒரே  தரத்திலுள்ள  இரண்டு  வார்த்தைகள்  அல்லது  சொற்களை  ஒருங்கிணைக்கும்  வார்த்தைகள்  Co-ordinating  conjunction  எனப்படும்.

for ex :

           She is singing and he is listening.
           அவள்  பாடிக்  கொண்டிருக்கிறாள், அவன்  கேட்டுக்கொண்டிருக்கிறான்.

           இதில்  ‘and ‘  என்பது  Co-ordinating conjunction  எனப்படும்.

           While  he  was  a  Minister  he  helped  many  people.
           அவர்  மந்திரியாக  இருந்த  சமையத்தில்  நிறைய  மக்களுக்கு  உதவினார்.

மேலும்  சில  வார்த்தைகள்  பார்க்கலாம்.

 but,             and,   either,    ………  or,   neither…….  nor  so  ……….  போன்ற  இணைப்புச்  சொற்கள்  Co- ordinating  conjunction  வகைகளாகும்.

Subordinating  Conjunctions:

     
              ஒரே  தரத்தில்  அல்லது  சொற்களை  இணைப்பவை  Subordinating  Conjunctions  எனப்படும்.

For Ex :

   
          He  dose  not  expect  if  she  helps  him or  not
          அவள் அவனுக்கு  உதவுகிறாளா  இல்லையாயென  அவன்  எதிர்பார்க்கவில்லை .

          Although  he  worked  hard ,  he  could  not  pass the  examination.
          அவன்  கடினமாக  உழைத்தும்  அவனால்  தேர்வில்  வெற்றி பெற  இயலவில்லை

          I would  rather  do it than  expect  him.
          அவனை  எதிர்ப்பார்ப்பதை  விட   நான்  இதைச்  செய்துவிடலாம்.

          If he comes I will  meet  him.
          அவன்  வந்தால்  நான் சந்திப்பேன்.

          He  said  that  he  was a writer.
          அவன்  ஒரு   எழுத்தாளனென்று கூறினான்.

         If,  before,  after,      that,    than,  although,        போன்ற  இணைப்புச் சொற்கள்  Subordinating  Conjunctions.  எனப்படும்.

இவ்வ்ளவுதான்  நண்பர்களே  முடிந்தவரை  சுருக்கமா  கொடுத்துளேன் ….

நாளை  Clause  வகைகள்  பற்றி  பார்க்கலாம்…..

Related To……………

Why – ( எதனால்,ஏன் ), How – ( எப்படி ), இவற்றின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
                       
                               

Leave a Comment