Clause – வகைகள் பற்றி பார்க்கலாம்

Clause – வகைகள்  

Clause  – எனும்  துணை  வாக்கியம்  இரண்டு  வகைப்படும்.
              1)  Main clause  அல்லது  Independent  clause
             2)  Subordinate  clause  அல்லது  Dependent  clause

Main  Clause : 

            இவற்றில்  இரண்டு  Main clause  இருக்கும்.  தனித்தனி  வாக்கியங்களாக  இருக்கும்.  இரண்டிலும்  எழுவாயும்  பயனிலையும்   இருக்கும்.
இதனால்தான்  இவை  இரண்டு  Clause -ம்  தனியாக  பொருள்  கொடுக்கும். ஆனால்  முழுப்  பொருளை  தராது.
for ex :
          Uncle  opened  the  gate  and  the  dog  came  in.
இதில்  Uncle  opened  the  gate,
The dog  came  in  ஆகியவை  இரண்டு  main clause ஆகும் .  இரண்டும்  தனித்து  பொருள்  கொடுத்தாலும். முழு  பொருளைத்  தர  and  என்ற  இணைப்புச்  சொல்  தேவைப்படுகிறது.

Subordinate  Clause : (  இது  தனித்து  இயங்க  முடியாது )

இவை  மூன்று   வகைப்படும் 
1)  Noun  clause
2)  Adverb  clause
3)  Adjective  clause

Noun  clause  :

     Noun – ஐத்  தழுவதால்  Noun clause  எனப்படும்.  இதில்  subject,  predicate – ம்   இருக்கும்.
சரி  சில  எடுத்துக்காட்டுடன்  பார்க்கலாம்.
       Anu  asked  me  where  I  lived  
       Tell  me  how  you  always  happy
        It  is  certain  that  Banu  will  be  selected
         Whether  Simbu  will  come  is  doubtful
மேற்கண்ட  வாக்கியங்களில்  முறையே  Where,  How,  That,  Whether  என்ற  இணைப்புச்  சொற்கள் .
முதல்  வாக்கியத்தில்  I  யையும் 
இரண்டாம்  வாக்கியத்தில்  you  யையும் 
மூன்றாம்  வாக்கியத்தில்  Banu  யையும் 
நான்காம்  வாக்கியத்தில்  Simbu  யையும்   தழுவுவதால்  அவை  Noun  Clause  எனப்படும்.

Adverb  clause :

                Subject – ம் ,  predicate  -ம்,   Adverb – ஐத்  தழுவுவதால்   Adverb  clause  எனப்படும்.
சரி  இவற்றிற்கும்  சில  உதாரணம்  பார்க்கலாம்.
          The  watchman  came  at  dawn
          Siju  came  when  the  sun  rise

மேற்கண்ட  வாக்கியங்களில்,  at dawn, when  the  sun  rise –  ஆகியவை  came  என்ற  verb  –  ஐத்  தழுவுவதால்   Adverb  clause  எனப்படும்.

Adjective  clause :

             Noun  சார்ந்து  ,  Adjective  – வுடன்  வருவது   Adjective  clause  ஆகும்.   (  Noun – ஐ   சிறப்பித்துக்  கூறுவது  Adjective  –  ஆகும் )
For  Ex :
         Ashok  ate  idli  which  is  hot
        I  saw  a  teacher  who  came  from  market


            மேற்கண்ட  வாக்கியங்களில்   Which  is  hot,  who  came  from  market  ஆகியவை  Adjective  clause  ஆகும்.   மற்றும்  இவை  முறையே    Idli,  Teacher  ஆகிய  Nouns  – ஐத்  தழுவுகின்றன.
   சரி  நண்பர்களே…  இன்றைக்கு  இது  ….போதும்.போதும்.
Related To……..

Leave a Comment