கரடு முரடான முகம் கூட கலராய் மாறும், முக அழகு மெருகு ஏறும்

கரடு முரடான முகம் கூட கலராய் மாறும், முக அழகு மெருகு ஏற:

கடலை மாவில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல் ஆக்குங்கள். அதனை முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். முக
அழகு கூடும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இயற்கையான முறையில் உடல் பருமனை குறைத்திட …..

தயிர், கடலை மாவு இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம். வெறும் 48 ரூபாயில் உன்னத  முக அழகு மெருகு ஏறும்.


 தக்காளி, உருளைக் கிழங்கு இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தேயுங்கள். 10 நிமிடம் ஆனதும் கழுவிவிட்டு முகத்தை கண்ணாடியில்
பார்த்தால் மிருதுவாய், மென்மையாய் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு செய்தால், கரடு முரடான முகம் கூட கலராய் மாறும்.


தயிரில் கொஞ்சம் கடலை மாவை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவி விட வேண்டும். மாதம் இருமுறை இப்படி செய்தால்
சுருக்கம் போய் முகம் பளீரென விளங்கும் மற்றும் உடல் முழுவதும் அழகு தரும் சில அற்புதமான அழகு குறிப்பு 

இது இரண்டாவது வகை.

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுட டீஸ்பூன் தயிரைக் கலந்து இந்தக் கலவை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வை சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

ஷாம்பு தேய்த்துக் குளிப்பவர்கள் அட அப்படியே தலையில் தேய்க்கக் கூடாது. சிறிது சேர்த்து கலக்கி தலையில் பூச வேண்டும் இல்லையேல் முடி அதிகமாக கொட்டும், முடி அதிகமாக கொட்டுவதைத் தடுக்க

கொதிக்கும் நீரில் சில துளி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து ஆவி பிடித்தால் கண்களுக்கு அதிக கவர்ச்சி கிடைக்கும் மற்றும்  கண் அழகை மெருகேற்ற 

எலுமிச்சை பழச்சாறும், தக்காளிச் சாறும் கலந்து பின் கழுத்தில் தேய்த்தால் பின் கழுத்து கறுப்பு நிறம் மாறும்.

எலுமிச்சை பழச்சாறும், ஆரஞ்சு பழச்சாறும் கலந்து கண்ணைச் சுற்றியுள்ள கருவளையத்தில் புரட்டினால் அது மாறும்.

வெள்ளரிக்காய் சாறை கண்ணைச் சுற்றி இருக்கும் கருவளையம் பகுதியில் தேய்த்தால் அது நீங்கும்.

ஒரு தேக்கரண்டி தேங்காய்ப் பாலும் ஒரு தக்கரண்டி தேங்காய் எண்ணெயும் கலந்து குளிக்கவும் சோப்பு போடுவதற்கு பதில், கடலை மாவு, பயத்தம் மாவை சரிசமமாக மிக சியில் அரைத்து வைத்துக்கொண்டு, தினமும்
தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் தோலில் மினுமினுப்பு பாடாகும். பாவாடை கடலைமாவு சிறிது எலுமிச்சம்பழச்சாறு, கலந்து தினமும்
முகத்தில் தடவிக் கழுவினால் முகம் நல்ல பொலிவுடன் இருக்கும், 48 நாளில் ஐஸ்வர்யாராய் போல் வசிகரமாகவும், சிம்ரனைப்போல் சிலிம்மாகவும் மாற  இஞ்சி, சுக்கு, கடுக்காய் -யில் அடங்கியுள்ள அளவற்ற நன்மைகள்.

 

தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண் ணெய் மூன்றையும் சம அளவில் கலந்து தடவ வேண்டும், வாரத்திற்கு ஒரு முறை ஆலிவ் ஆயில்
50 கிராம் எடுத்து லேசாக சூடு பண்ணி..! மயிர்கால்களில் அழுத்தமாக படுமாறு தேய்க்க  வேண்டும். அரை மணி நேரம் கழித்து சீயக்காய்
தூள் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது ஒரு வகை.

செம்பருத்தி இலையை தலையில் ஊற வைத்த அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்

மேலும் படிக்க :

0.00 avg. rating (0% score) - 0 votes