சளி மூக்கடைப்பு இருமல் தும்மல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வருதல் போன்ற அனைத்திற்கும் அற்புதமான தீர்வு


மூக்கடைப்பு அறிகுறிகள்:

சளி 

மூக்கடைப்பு 

தேவையான பொருள்கள்:

1. இலவங்கப்பட்டை

செய்முறை:

இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

சளி அறிகுறிகள்:

சளி

தேவையான பொருட்கள்:

1. பூண்டு

2. வெங்காயம்

3. தக்காளி

செய்முறை:

பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

ஜலதோஷம்  அறிகுறிகள்:

மூக்கில் நீர்வடிதல்

தும்மல்

சளி

தேவையான பொருட்கள்:

1. கொள்ளு.

செய்முறை:

கொள்ளை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து அவித்துக் கொள்ளவேண்டும். பின்பு அதை வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.

கரடு முரடான முகம் கூட கலராய் மாறும், முக அழகு மெருகு ஏற

 

மூக்கு வலி  அறிகுறிகள்:

மூக்கிலிருந்து இரத்தம் வருவது.

தேவையான பொருட்கள்:

1. வெங்காயம்

2. விளக்கெண்ணெய்

செய்முறை:

பெரிய வெங்காயத்தை தோலை நீக்கி பொடியாக நறுக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.

தீராத தலைவலி முற்றிலும் குணமாக 

தும்மல் அறிகுறிகள்:

தும்மல்

தேவையான பொருள்கள்:

1. பப்ளிமாசு பழம்(grapefruit).
2. எலுமிச்சை பழச்சாறு
3. தேன்


செய்முறை:

பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல்
குறையும்,

மேலும் படிக்க :

அழகான காதல் கதை பக்கம் 

page 2
page no 8Finished


0.00 avg. rating (0% score) - 0 votes