
நிஜம் நிழல் ஆனது -The Real Love Story
By Mullai :
ஊர் பயணம் முடிந்து வழக்கம் போல் காலேஜ் போனால்…திவ்யா…. நடந்ததை எல்லாம் மறக்க முயன்றால், அருண் திவ்யாவுக்கு… போன் கொடுத்தான் சிரித்த முகத்துடன் வாங்கி கொண்டாள்…. பொங்கல் திருநாள் வந்தது, சிறப்பாக கொண்டாடினார்கள்.
வாசலில் வண்ண வண்ண கோலம் போட்டால் திவ்யா… janurary 13 1999 இரவு 1 மணி ஆனது அவள் கோலம் போட்டு முடிக்க… அதுவரை அவள் மாமா கூட துணை இருந்தான்.
விடிந்தால் தை பொங்கல் திவ்யா எழுந்து குளித்து விட்டு, வந்தாள்… அவள் பாட்டி வரலக்ஷ்மி மண் பானையில் கருப்பட்டி பொங்கல்,இனிக்கும் கரும்பு, எல்லாம் வைத்து சூரியனுக்கு படையல் வைத்தால், முதல் முதலாக பாவாடை தாவணி வாங்கினால், முதல் முதலாக அவா தோழிகள் குறுந்தகவல் மூலம் வாழ்த்து செய்திகளை பரிமாறி கொண்டனர், எல்லாம் நல்ல விதமாக முடிந்தது.
ஒரு நாள் காலேஜ்கு மணி ஆனதால் வேக வேகமாக கிளம்பினாள்… ஒரு அழைப்பு வந்தது கைபேசியில், எடுத்தால்… எதிரில் நம் ஹீரோவின் குரல்…. காலேஜ்கு போகும் அவசரத்தில்… போனே attend பண்ணி… யாரு என்று கேட்டால், பிரேம் என்று கேட்டான்… Wrong No என்று சொல்லி அழைப்பை துண்டித்தால்….
நிஜம் நிழல் ஆனது பாகம் 1 படிக்க
ஹீரோ-க்கு ப்ராஜெக்ட் ஒர்க் இருப்பதால்… அலைந்து திரிந்து ஒரு ஆசிரியரை பிடிச்சான். நம்ம ஹீரோ…..அப்படி ஒருத்தருக்கு போன் பண்ணும் போது தான்…. தவறாக அது நம்ம கதாநாயகி – க்கு அழைப்பு போனது.
இப்படியே நாட்கள் நகர்ந்தன…. ஒரு நாள் மாலை பொழுது திவ்யா வீட்டுக்கு.. பவி வந்தால்…. எதிர்பாராத விதமாக திவ்யா மொபைலை எடுத்தால்… அதில் பதிவில் இல்லாத ராஜி நம்பர் இருந்தது, ஒரு மெசேஜ் அனுப்பினால்.. பவித்ரா குறும்புகாரா பெண்…. எப்போதும் எதையாவது… துரு துருன்னு பண்ணுவாள்….இதில் இருந்து திவ்யா வாழ்க்கையில் புதிய அத்தியாயம் ஆரம்பம்…. இதை அறியாத திவ்யா… நாம் எதிர் பார்க்காத நேரத்தில் எதிர் பார்க்காததும் நடக்கும்…
திவ்யா : நீங்க தான் msg பண்ணிங்க என்றால் நாயகி
ராஜி : அப்படியா மன்னிக்கவும் என்று கூறினான்
திவ்யா : சரி என்று கூறினாள்..
ராஜி : மறுநாள் காலை காலை வணக்கம் கூறினான் நம் நாயகன்…
திவ்யா : காலை வணக்கம்..
பேர் ஊர் தெரியாது ஆனாலும் இருவருக்குள் ஒரு அன்பு… என்று தான் சொல்ல வேண்டும்…
ராஜி : யார் நீங்க?
திவ்யா : நீங்க தான் msg பண்ணீங்க, என்றால்…
ராஜி : உங்கள் எண்ணில் இருந்து தான் முதலில் msg வந்தது என்றான்….
திவ்யா : மறுபடியும் பேசினால் வம்பு என்று நினைத்து தான் வேலையை கவனிக்க போயி விட்டால்…..
ராஜி : மறுநாள் காலை வணக்கதில் தொடங்கியது நட்பு….
திவ்யா : திவ்யா எப்போதும் போல் எழுந்து வேலை முடிந்து விட்டு
காலேஜ் கிளம்பினாள்… போனில் msg-க்கு பதில் அனுப்ப வில்லை….
காலேஜ்கு போனால் பவித்ராவிடம் கேட்டால்… யாருக்காவது என் போனிலிருந்து msg அனுப்பினாயா என்று…. பவியிடம் கேட்டால்.
பவி : இல்லை என்று பொய் சொல்லி விட்டால்…
நம்பிவிட்டால் திவ்யா…
ராஜி : மறுபடியும் போன் பண்ணினான்…. யார்… என்னனு…. தெரிந்து கொள்ளும் ஆவலில்…..
திவ்யா : எடுத்தால்… அழைப்பை….
ராஜி : யார் நீங்க… ஏன் msg பனீங்க… என்றான்?
திவ்யா : பேச பயந்தாள்… பிறகு தன்னை சுதாரித்து கொண்டு…. நான் யாருக்கும் msg அனுபல… எனக்கு தெரியாது என்றால்….
ராஜி : நீங்க அனுப்பாம எப்படி வந்தது… யார் நீங்க… எங்க இருந்து பேசறீங்க என்றான்….
திவ்யா : பயத்தில் அழைப்பை துண்டித்தால்….
நிஜம் நிழல் ஆனது பாகம் 2 படிக்க
இந்த கால காட்டத்தில் தொலைபேசி தொல்லை பேசி ஆகிவிட்டது…. இந்த கதை போல் ஆயிரம் கதை நாளுக்கு நாள் உதயம் ஆகி ஒளி தராமல் மறைவதும், பலரது வாழ்வில் வாடிக்கை ஆகிவிட்டது….. ஆனால் என் கதை அப்படி அல்ல…. உலகம் தெரியாத ஒரு பெண்ணின் வாழ்வில்…. விதியின் விளையாட்யை விமர்சிக்க விரும்பினேன்….. முகநூல், வாட்ஸ்ஆப், இல்லாத காலத்திலும்… காதல் ஒரு பெண்ணை கதி கலங்கவைத்த…. ஒரு உயிரின் உண்மை கதையை ஊமை ஆகாமல்… உயிர் கொடுத்து… இந்த கதையின் மூலம் உளறி வைத்தேன்…
மீண்டும் நிழல் தொடரும்…..
மேலும் படிக்க :
நிஜம் நிழல் ஆனது பாகம் 1 படிக்க
நிஜம் நிழல் ஆனது பாகம் 2 படிக்க
Wow….