தொப்புளில் எண்ணெய் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

-

தொப்புளில் எண்ணெய்  வைப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் :

 

 
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏராளமான நன்மைகள் பற்றி இன்று பார்க்கப் போகிறோம் நமது உடலின் நரம்புகளின் மையப்புள்ளியாக நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. நம் வயிற்றில் 72 ஆயிரத்துக்கும் மேல் நரம்புகள் கொண்ட ஒரு அமைப்பு தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது, நம்ப முடியவில்லையா நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாக தொப்புளில் எண்ணெய் வைப்பது என்பது இரவில் தூங்குவதற்கு முன்பு மூன்று சொட்டுக்கள் என்னை தொப்புளில் விட்டு தொப்புளைச் சுற்றிலும் ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்து வர, வேண்டும்.
 
ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு, அது பற்றி பார்க்கலாம் பொதுவாக தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி பார்வை குறைபாடு பித்த வெடிப்புகளையும் பிரச்சனைகள், குணமாகி பளபளப்பான முடி மற்றும் ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன் முழங்கால் வலி உடல் நடுக்கம் சோம்பல் மூட்டு வலிகளை எதிர் கொள்ளவும், உதவுகிறது. 

 

தூங்குவது முன்பு இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டுகள் வைத்து, தொப்புளைச் சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்வதால் கண்களில் வறட்சி பார்வைக் குறைபாடு தலை முடி போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

 

 

 

 

ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய் மூன்று சொட்டுக்கள் வைத்து போன்றவைகளை அளவிற்கு தொப்புளைச் சுற்றி மசாஜ் செய்து வந்தால் முழங்கால் வலி, குணமாகும், அதேபோல கடுகு எண்ணெய் 3 சொட்டுகள் வைத்து மசாஜ் செய்து வரும் பொழுது மூட்டுவலி நடுக்கம் மற்றும் சோம்பல் போன்றவை குணமாகும்.
 
மேலும் உலர்ந்த சருமம் பொலிவுபெறும் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்த அவள் தொப்புளில் வைக்கப்படும் இந்த எண்ணை அந்த நரம்புகள் வழியாக சென்று அவற்றை பிறகும் நாம் குழந்தையாக இருக்கும்பொழுது வயிற்று வலியால் துடித்தாள் நமது வீட்டுப் பெரியவர்கள் சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளைச் சுற்றி தடவி விடுவார்கள் வழியும் ஒரு சில நிமிடங்களில் குணமாகும் அதே வழியில் மசாஜ் வேலை செய்கிறது.
Health & Medicine

One thought on “தொப்புளில் எண்ணெய் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts