நிஜம் நிழல் ஆனது பகுதி 10 – True Love Story


அன்பின் ஆழத்தை புரியவைக்கும் ஓர் காவியம்

By  Mullai :

திவ்யா… பெங்களூரிலிருந்து… திருச்சி வர கிளம்பினாள்… அருண் அழைத்து வர சென்றான்…
 
அருணின் அக்கா… புவனா… திருமணம்… பற்றிப்  பேசினாள்.
 
அருண்   :   அவள்.. M.sc  படிக்கட்டும்… அக்கா… நான் தான் படிக்கல அக்கா.. என்றான்…
 
சரி டா தம்பி உன் விருப்பம் படி செய் என்று கூறி அனுப்பினாள்…
 
திருச்சி வந்து இறங்கினாள்… திவ்யா…
 
 
பவிக்கு அவள் மாமா போனில்… இருந்து போன் பண்ணினாள்…
 
பவி       :     சொல்லு திவ்யா,   வந்து விட்டயா என்றாள்…
 
திவ்யா    :    வந்துட்டேன்  பவி,  என்று சொன்னாள்…
 
பவி         :    உனக்கு ராஜி போன் வாங்கி அனுப்பி இருக்காரு என்றாள்…
 
 
திவ்யா     :   அய்யயோ… மாமாவிற்கு தெரிந்தாள் என்ன ஆகும் என்றாள்…
 
பவி        :      இல்ல டி… உன் பழைய போன் மாதிரியே இருக்கு சந்தேகம் வராது… நீ சொல்லாமல்… இருந்தால்… சரி என்றாள்…
 
திவ்யா      :    சரி பவி… நீ நேரம் இருக்கும் போது எடுத்து வா என்றாள்…
 
பவி       :    சரி என்றாள்…
பவி       :    திவ்யா வீட்டுக்குச்  சென்றாள்… போனை கொடுத்தாள்… நன்றி என்று கூறினாள் திவ்யா.. ச்சீ… விடு… உனக்கு நான் இருக்கேன்… கவலை வேண்டாம் என்றாள் பவி…சரி என்றாள் திவ்யா…
பாவி     :  நான்   M.sc  சேர  போறேன்…என்றாள்,   நீ  திவ்யா ?   தெரியல பவி மாமா என்ன  சொல்லுவார்னு  என்று சொன்னாள்…
 
பவி         :   சரி என்று கிளம்பினாள்…
 
திவ்யா    :   ராஜிக்கு போன் பண்ணினாள்…எடுக்கவில்லை, அவன் ஊருக்கு… சென்று… அப்பாவின் வேலைக்கு உதவியாக இருந்தான்…
 
பின்பு வீடுக்கு வந்து மொபைலை பார்த்தான்… உடனே போன் பண்ணி பேசினான்…
 
அவன் பேசுவதைப்  பார்த்து  யார்  கிட்டயோ  பேசுகிற..?  அவங்க அக்கா கேட்க… Friend  என்று சொன்னான்… அவன் அக்கா நானும் பேசறேன் என்று சொல்ல… வேறு வழி இல்லாமல்… கொடுத்தான்… அவன் அக்கா… பேசினாங்க… அவங்க அக்காவிற்கு.. திவ்யாவை பிடித்து விட்டது… பேசி… பேசி… பிரின்ட்ஸ் ஆகி விட்டாங்க… இருவரும்… அவங்க மட்டும் இல்ல…
அவங்க அம்மா… பெரியம்மா… எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்…
ராஜி திவ்யாவுக்கு போன்… பண்ணி … என் அக்காவை என்ன பண்ண எப்போ பாரு உன்னை பற்றி தான் வீட்ல பேசிட்டு இருக்காங்க.. என்று சொன்னான்…
 
திவ்யா      :     நான் உங்க கிட்ட பேசற மாறி தான் உங்க வீட்ல இருக்குறவங்க  கூடவும்  பேசினேன் என்றாள்…
 
ராஜியின் அக்காவிற்க்கு…. ராஜி,  திவ்யாவை விரும்புவது புரிந்துவிட்டது…
 
ஆனால் அவனிடம் கேட்க வில்லை … மாறாக… திவ்யாவிற்கு.. போன் பண்ணி.. எங்க வீட்டுக்கு எப்போ வருவ திவ்யா, என்று கேட்க… பதில் சொல்ல முடியாமல்.. திணறினாள்… திவ்யா,  வரேன் அக்கா ஒரு நாள் என்றாள்…
என் தம்பி கல்யாணத்துகா என்று கேட்க… சரி அக்கா  வரேன் என்று சொன்னாள் திவ்யா…
 
ஒரு வழியாக.. என் தம்பி இன்னும் திவ்யாவிடம் காதலை வெளிபடுத்த வில்லை என்று தெரிந்துக்  கொண்டாள்…
 
ராஜி வீட்டுக்கு வந்தான்… அவன் அக்கா… உனக்கு திவ்யாவை பிடித்து இருக்க என்று கேட்க.. ராஜிக்கு  ஒன்றும்  புரியவில்லை… ஏன்  அக்கா… என்று கேட்டான்..  சொல்லுடா… என்றாள்..
 
ஆமாம்… அக்கா ஆன திவ்யாவை நேரில் பார்த்து சொல்லலாம்… என்று இருக்கேன் அக்கா… என்றான்…
 
நல்ல பொண்ணு..அம்மாவுக்கு… பிடிச்சி இருக்கு… அப்பா… தான் இன்னும் பேச வில்லை அவளிடம்… பேசினாள் பிடித்து விடும்… என்று சொன்னாள்…
 
இப்போ வேணாம்… அக்கா.. அவளை முதலில்.. நான் பார்த்து பேசிட்டு  அப்புறம்  பார்க்கலாம்… என்றான்…
 
ராஜி       :   வீட்டில்,  Friend  Marriage  என்று  பொய்  சொல்லி  விட்டு… ஊருக்கு போனான்.. திவ்யாவை… பார்க்க…
 
ஆனால் திவ்யாவுக்கு இது தெரியாது, திவ்யாவிடமும்… நான்  Friend  Marriage -க்கு,  போறேன்..  வர 2 நாள் ஆகும்.
 
அங்க இருந்து போன் பேச முடியாது… திவ்யா, நான் வந்து போன் பண்றேன்… நேரம் இருந்தால் மெசேஜ்… பண்ணுகிறேன்…. என்று சொல்லிவிட்டு தான் வீட்டிலிருந்து கிளம்பினான்
 
அவள்… எப்போவும்.. போகும்… உச்சி பிள்ளையார் கோவிலுக்குச்.. சென்று வெகு நேரம் அமர்ந்து இருந்தான்…
 
பின்பு… பவிக்கு போன் பண்ணினான், தான் திருச்சி வந்து இருப்பதாவும்… திவ்யாயிடம் சொல்லாமல்… திவ்யாவை கோவிலுக்கு அழைத்து வரும் படி சொன்னான்…
 
பவி    :   நீங்க எங்க வீட்டுக்கு வாங்க எங்க சாப்பிடுவிங்க… எங்க தங்குவீங்க… வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போகலாம்… என்றாள்…
 
ராஜி   :  இல்ல பவி ரொம்ப நன்றி… பரவாயில்லை… நான் இங்க என்  Friend Room – ல,  தங்கி இருக்கேன்… பிரச்சினை இல்லை… என்னால்… உங்களுக்கு… தொல்லை வேணாம்.. திவ்யாவை மட்டும் அழைத்து வந்தாள் போதும் என்று சொன்னான்…
 
பவி       :    சரி… மாலை அழைத்து வருகிறேன்… என்று கூறினாள்…
 
பவி       :    மாலை திவ்யா வீட்டுக்கு போக புறப்பட்டாள்…
 
ராஜி வந்து இருப்பதை பவி.. திவ்யாவிடம் சொன்னால… திவ்யா, ராஜியை பார்த்தால என்பதை மறு வாரம் பார்ப்போம்…
சென்றவார  கதையைப்  படிக்க  :

நிஜம் நிழல் ஆனது – Nijam Nizhal Aanathu – True Love Story

0.00 avg. rating (0% score) - 0 votes