நிஜம் நிழல் ஆனது – nijam nizhal aanathu – true love story – part 11


காதலின் ஆழத்தை உணர வைக்கும் காதல் …..

By  Mullai :

பவி         :   திவ்யா வீட்டுக்குச்  சென்றாள்… வீடு பூட்டி இருந்தது… பக்கத்து வீட்டில் விசாரித்தால்… ஊருக்கு போயி இருப்பதாக சொன்னார்கள்…. என்னனு தெரில பாப்பா, அவசர அவரசமாக…ஊருக்குப்  புறப்பட்டு போனாங்க மா… என்று சொன்னார்கள்…
 
 
ராஜியும், திவ்யாவை பார்க்க கிளம்பினான்… ஆவலுடன். மொபைல்  எடுத்தான்… ஒரு மேஜ்… நான் ஊருக்கு போறேன் ராஜி, சித்தி Husband இறந்ததுவிட்டாங்க… என்று,  திவ்யாவிடம் இருந்து ஒரு மேஜ்.

 

 
ராஜிக்கு ஒன்னும் புரியவில்லை… இன்னைக்கு பார்த்துடுவேன்… என்று நம்பி இருந்தான்…
 
பவியிடம் இருந்து போன் வந்தது… அவளும் சொன்னதில் இன்னும் உடைந்து விட்டான்.. கண்ணில் நீர் வரவில்லை.. எப்போ வருவ திவ்யா என்று கேட்டான்… தெரில ராஜி, 4 நாள் ஆகும்… என்று பதில் அனுப்பினாள்….
 
பவியிடம், ஊருக்கு கெளம்புறேன் என்று சொல்ல, போன் பண்ணினான்.. பவி இருங்க ராஜி,  நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க நான் வரேன் என்றாள்… நான் இப்போது சாத்திராம் பஸ் ஸ்டாண்ட்… ல, இருக்கேன் என்றான்…
 
உடனே பவி வண்டி எடுத்துக்  கொண்டு விரைந்துச்  சென்றால்.. ராஜியிடம் திவ்யாவும், அவளும் காலேஜ்ல எடுத்த போட்டோ இருந்தது… அதை கொடுத்தாள்.
 
இவ்வளோ தூரம் வந்தும், அவளைப்  பார்க்க முடியாத வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது… உங்களுக்கு என்னால் செய்ய முடிந்த உதவி என்றாள் பவி.
 
வாங்கிப்  பார்த்து திவ்யாவை மட்டும் கட் செய்து எடுத்துக்  கொண்டு… பவியை பவியிடமே கொடுத்து விட்டு பஸ் ஏறினான். வருத்தம் தாங்க முடிய வில்லை… அவனுக்கு. வீட்டுக்குச்  சென்றும்… 2 நாள் யாரிடமும் பேச வில்லை ராஜி…

 

பவி     : திவ்யாவுக்கு போன் பண்ணினாள்… நடந்த அனைத்தையும்… கூறினாள்.. திவ்யாவுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல்… தவித்தாள்.. அவர் ஊருக்குப்  போயிட்டாரா அழுதாரா… என்று கேட்டாள்… பவியிடம்…திவ்யா.
 
அவர் முகத்தை பார்க்க முடிய வில்லை என்றாள்…. நீ அவரை பார்த்தயா பவி… என்று கேட்டாள்… திவ்யா… ஆமாம் டி…. என்று சொல்ல… தன்னால் பார்க்க முடியாமல் போனதை எண்ணி வருந்தினாள்..
 
ராஜிக்கு போன் பண்ணி சண்டைப்  போட்டாள்… ஏன் என் கிட்ட சொல்லல ராஜி என்றாள்…
ராஜி         :    உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.. மாறக நீ எனக்கு… அதிர்ச்சியை கொடுத்து விட்டாய் என்றான்… திவ்யா என்று கூப்பிட்டான்.. ராஜி, முதல் முறை… திவ்யாவுக்கு அவன் தன் பேயரை சொன்னதில்… வருத்தமும்… வேதனையும் தெரிந்தது… 
 
திவ்யா        :    மன்னிச்சிக்கோ ராஜி என்றாள்…
 
ராஜி            :    ச்சீ… விடு திவ்யா நீ என்ன, வேணும்னா…. பண்ண, உன் சூழ்நிலை… அது மட்டும் இல்லாமல்… நானும் உன்னிடம் சொல்லாமல்… வந்து விட்டேன்… என்றான்.
 
திவ்யா… பவி… இருவரும்… சென்னைக்கு  போக திட்டம் போட்டார்கள்… அறிவும் நானும் வரேன் என்று சொன்னாள்.. 
 
பவி        :    திவ்யா.. மாமாவிடம்… அனுமதி கேட்டாள்… சரி போயிட்டு வாங்க என்று சொன்னான்… திவ்யாவுக்கு பெரிய சந்தோசம்…. பவிக்கு நன்றி சொன்னாள்…
 
ராஜி, அவளை போட்டோவில் பார்த்தேன் என்று சொல்ல வில்லை… அதற்குள்… ராஜியின் அக்கா,  போனை பிடுங்கி பேச ஆரம்பித்து விட்டார்கள்…
திவ்யாவும்… பேசினாள்..
 
ராஜியும், தன்னை விரும்புவது… திவ்யாவுக்கு புரிந்தது.  ஒரு நாள்… அவள் தன் அண்ணன் போனை எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள்… அதில் ராஜியின் No… இருந்ததது… ஒன்னும் புரியவில்லை…நிலை தடுமாறினால்… அவனிடம் கேக்கும் தைரியம்… இல்லை… திவ்யாவுக்கு… அவள் கேட்டு விடலாம்… என்று நினைத்துக்  கொண்டு… போனாள்… அதற்குள்… அவன் ஊருக்கு போக வேண்டிய சூழல்… கெளம்பிவிட்டான்…
 
 
அருண்        :    எல்லாவற்றையும் முடித்து விட்டு… திருச்சி வர புறப்பட்டான்…
அவன் அம்மா… வரலக்ஷ்மி, புவனா.. வீட்டில்… தங்கி விட்டாள்… திவ்யாவும்… அருனும் மட்டும்… ஊருக்கு வந்தனர்…
 
திவ்யா         :   அவள் அண்ணியைப்  பார்க்க போய் விட்டாள்… இப்போது அருனுக்கு… ரெண்டு குடும்பத்தை பார்க்க வேண்டிய நிலை… திவ்யாவை படிக்க வைக்க வேண்டும்… கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்… திவ்யா… அறிவு… பவி… மூவரும்… ஊருக்கு… ரயிலில்… ஏறினார்கள்… திவ்யாவின் தனியான பயணம்… இனிமையாக தொடர்ந்து…
 
 
அவள்… ராஜியை பார்த்தால.. என்பதை வரும் வாரம் பார்ப்போம்…
சென்ற வாரம் :


நிஜம் நிழல் ஆனது பகுதி 10 – True Love Story

5.00 avg. rating (91% score) - 1 vote