இதுக்கெல்லாமா இவ்ளவு பெரியத் தண்டனை துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நகரங்களில்


   

     


 துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் இருக்கும் பல்வேறு சட்டங்களை பற்றிய பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும் என்றாலும் ,அந்நாட்டில் குறைவாக அறியப்பட்ட சில சட்ட திட்டங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, எனவே பலரும் நமது ஊரில் வழக்கமாக அல்லது பொதுவாக செய்யும் செயல்கள் தானே என நினைத்து அவற்றை துபாயிலும் செய்யப்போக தீவிர பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, சிரமங்களை அனுபவிக்கின்றனர் ஆகையால் நமக்கு சாதாரணமாகத் தோன்றும், 15 செயல்களை துபாயில் செய்யவே கூடாது அவை என்னென்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

 
Disgracing a Peron’s Modesty : ஐக்கிய அரபு அமீரக தண்டனை சட்டத்தின் 373 வது பிரிவின்படி ஒரு நபரின் மரியாதை அல்லது கண்ணியத்தை இழிவு படுத்தும் பொருட்டு ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் வைத்து வசைபாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது, இந்த குற்றத்தை செய்பவருக்கும் சுமார் 10,000 திர்ஹமு வரை அபராதமும் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் அதே போல் ஒருவரை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காண்பிப்பது பாதிக்கப்பட்ட நபரின் பெருமை தனியுரிமை மற்றும் கண்ணியத்தைக் குறைக்கும்  ஆணாதிக்கச் செயலாக கருதப்படுகிறது இக்குற்றத்தை புரிபவர் நாடு கடத்தப்படக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது, இத்தகைய குற்றங்களை ஆன்லைனில் கூட செய்யக்கூடாது.


whatsapp செய்திகள் அல்லது வேறு எந்த சமூகஊடகத்திலும்  ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது அல்லது பதிவிடுவது போன்ற செயல்பாடுகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் இணைய சட்டங்களை மீறுவதாகும், நடுவிரல் உள்ளிட்ட அநாகரிக கைகளுடன் கூடிய மொழிகளை அனுப்புவதும் இதில் அடங்கும், இக்குற்றங்களை செய்வோருக்கு தண்டனையாக 2 லட்சத்து 50 ஆயிரம்  திர்ஹமு வரை அபராதம் சிறை தண்டனை அல்லது நாடு கடத்தப்படலாம். 

Spying Someone’s Phone : கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் அல்லது சமூக ஊடகங்களை பயன்படுத்தி மற்றொரு நபரின் பிரைவசி ஊடுருவுவது ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமானது, இக்குற்றத்திற்கு  குறைந்தபட்சம் 6 மாத சிறை தண்டனையும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் திர்ஹமு ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம், கடந்த 2014ஆம் ஆண்டு  பெண் ஒருவர் தனது கணவரின் Privacy – க்குள் ஊடுருவியதாக பரபரப்பாக பேசப்பட்டது, அதாவது அப்பெண் தனது கணவரின் நடத்தையை சந்தேகித்ததால் கணவருக்கு தெரியாமல் அவரது ஸ்மார்ட் போனில் இருந்து புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலமாக தனது ஸ்மார்ட் போனுக்கு மாற்றிக்கொண்டு கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார் ஆனால் பெண்ணுக்கு கணவருக்கு தெரியாமல் அவரது ஸ்மார்ட்போனை ஆராய்ந்த குற்றத்திற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் திர்ஹமு அபராதம் விதிக்கப்பட்டதோடு நாடுகடத்தப்பட்டார்.
Eating or Drinking and Public Transport : மெட்ரோ ரயில் பஸ்கள் உட்பட அனைத்து விதமான பொது போக்குவரத்துக்கள் மற்றும் போக்குவரத்து நிலையங்களில் உணவு உண்பது, பானங்கள் குடிப்பது போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது இவ்விடங்களில் ஒருவர் உணவு மற்றும் பானங்களை உட்கொள்ளும் போது பிடிபட்டால் 100 திர்ஹமு  வரை அபராதம் விதிக்கப்படும். 

Carrying Foods Containing Poppy seeds : Poppy Seeds எனப்படும் கசகசா விதைகள் ஓபியம் எனும் போதை மருந்தின் ஆதாரமாக விளங்குகின்றன ஆகையால் கசகசா விதைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருக்கின்றது, எனவே கசகசா விதைகளை தாமாகவோ அல்லது வைத்திருந்தால் அது கடுமையான சட்ட மீறலாக கருதப்படுகிறது பிடிபட்டால் அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
Overseas Charity Fundraising :  துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் தொண்டு நிறுவனங்களுக்கு எனக்கூறி நிதி திரட்டுவது தற்போது ஒரு வணிகமாக நடைபெறுகிறது, ஆனால் கண்ணகி அனுமதி பெறாமல் நீதி கேட்டுப் அவரை விளம்பரப்படுத்துவது மற்றும் நீதி கோருவது சட்டத்தை மீறும் செயலாக கருதப்படுகிறது நீ குற்றமானது சிறைவாசம் 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் திர்ஹமு வரையிலான அபராதம் மற்றும் நாடு கடத்தல் இது வழிவகுக்கும்.
Using a VPN  :  ஐக்கிய அரபு அமீரகத்தின் சைபர் கிரைம் சட்டங்களின் படி குற்றம் புரியும் நோக்கத்திற்காக அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை அணுக போலியான IP முகவரிகளை  பெற VPN  என்னை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும், குற்றத்தை செய்வோர் பிடிபட்ட 5 லட்சம் முதல் 20 லட்சம்  திர்ஹமு வரை அபராதம் விதிக்கப்படும் எனவே புதிய திரைப்படங்களை டவுன்லோட் செய்ய அல்லது ஆபாச இணைய தளங்களை பார்வையிட bbn பயன்படுத்துவோர் தீவிர பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது.
Driving a Dirty Car   :   ஐக்கிய அரபு அமீரகத்தில் அவ்வப்போது மணல் புயல் வீசும், இதன் விளைவாக வாகனங்களின் மீது தூசி படிந்து அழுக்காகி விடும் எனவே தூசி படிந்த அழுக்கு காரை இயக்கினால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என நம்பி விட வேண்டாம், பொது சுகாதாரத்தை சீர் குலைக்கும் செயல் இதன் விளைவாக உங்கள் கார் போக்குவரத்து காவல் வாகனங்கள் மூலம் கட்டி இழுத்துச் செல்லப்படும் மற்றும் அபராத தொகையுடன் சேர்த்து காரை பறிமுதல் செய்ய ஆகும் சுமார் மூன்றாயிரம் திர்ஹமு கட்டணமும் வசூலிக்கப்படும்.

Car Washing :   காரை கழுவாமல் ஓட்டி சென்றால் அபராதம் விதிக்கப் படுவது போல காரை ஒழுங்காக கழுவவில்லை என்றாலும் அபராதம் விதிக்கப்படும், உங்கள் காரை குடியிருப்பு பகுதிகளில் வைத்து கழுவுவதற்கு அல்லது ஊழியர்களை நியமித்து கழுவுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, காரை இப்படி பொது இடங்களில் வைத்து கழுவுவது நகரின் அழகை சிதைக்கும் செயலாகவும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை உண்டாக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது, அதாவது காரை கழுவும்போது தேங்கும் அழுக்கு நீர் தெருக்களையும் சாக்கடைகளையும் மாசுபடுத்துகிறது, எனவே உங்கள் காரை கார் வாஷிங் வசதியை கொண்டிருக்கும் பெட்ரோல் பங்குகள் ஷாப்பிங் மால்கள் மற்றும் Service  சென்டர்களில் சுத்தப்படுத்திக் கொண்டு தேவையற்ற  அபராதங்களை தவிர்க்கலாம்.Taking Photos of People Without Their Consent :   அனுமதியின்றி பிறரை புகைப்படம் எடுப்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓர் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது, தனிநபரின் பிரைவசியை பாதுகாப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் கண்டிப்புடன்  இருந்து  வருகிறது, தனிநபர்  ஒருவரை  அவருக்கு   தெரியாமல் அல்லது அவரது ஒப்புதல் இன்றி புகைப்படம் எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும், அவ்வாறு  எடுக்கும்  புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் போது குற்றத்தின் சதவிகிதமும் அதற்கான தண்டனையின் அளவு இன்னமும் அதிகரிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டங்களின்படி இத்தகைய குற்றம் செய்பவருக்கு சுமார் 5 லட்சம் இருக்கும் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்படலாம் இருப்பினும் நடைமுறையில் தண்டனைகள் மிகவும் நாடு கடத்தப் படக்கூடிய உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நகரங்களுக்கு சுற்றுலா செல்வோர் பலர் இத்தகைய குற்றத்தை அறியாமல் செய்து தண்டனை பெற்ற சம்பவங்கள் கடந்த நடந்திருக்கின்றன இதுபோன்ற ஒரு பிரபல வழக்கு துபாய் சென்று இருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தவறாக பார்க்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு காரை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார், இக்குற்றத்திற்காக அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதோடு நாடு கடத்தவும் செய்யப்பட்டார்.Taking  And Sharing Photos  of  Accidents :   நமது ஊரில் சாலை விபத்துகளில் சிக்கி  உருக்குலைந்து கிடக்கும் வாகனத்திற்குள் படுகாயத்துடன் சிக்கி இருப்பவர்களை காப்பாற்றுகிறார்கள் இல்லையோ விபத்தை படம்பிடித்து வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் ஷேர் செய்வதற்கு நம்மவர்கள் கட்டாயம் தவற மாட்டார்கள், அனால் இத்தகைய செயல்பாட்டுக்கு ஐக்கிய  அரபு  நாடுகளில் தீவிர குற்றமாக  கருதப்படுகிறது. படம் பிடிப்பதும் சமூக ஊடகங்களில் பரப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது மேலும் இராணுவ கட்டிடங்கள் நீதிமன்றங்கள் மற்றும் அரண்மனைகள் போன்றவற்றை புகைப்படம் எடுப்பதும் கூட சட்டவிரோதமானது இக்குற்றத்திற்கு 30 லட்சம் வரையிலான அபராதமும் நாடு கடத்தப்படக் கூடிய அபாயமும் இருக்கின்றது ஆகையால் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் புகைப்படம் எடுக்கும் போது அந்நாட்டு சட்டங்களை மதித்து பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் பரப்புவதும் பரப்புவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது கிசுகிசுக்கள் தலைவர்கள் மீதான உண்மைக்குப் புறம்பான விமர்சனங்கள் உள்ளிட்டவைகளை சமூக ஊடகங்களில் பரப்புவது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு 10 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும் அதோடு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.Creating  And  Spreading Rumours :  வதந்திகள் சமூக அமைதி மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் என்பதாலும் மற்றும் தேசிய அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதாலும் வதந்திகளை பரப்புவோர் மீது ஐக்கிய அரபு அமீரக சட்டங்கள் மிகவும் கடுமை காட்டுகின்றன கடந்த 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு  அமீரகத்தில்  கனமழை  மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் என சில புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த பின்னர் அவை போலியாக பரப்பப்பட்ட வதந்திகளில் கண்டனம் செய்து அரசாங்கம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பரப்புவது சட்டவிரோதமாக அறிவித்தது .
Intimate  Relationship Without Marriage :  ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டங்களின்படி திருமணமான தம்பதிகள் மட்டுமே நெருக்கமான உறவுக்குள் நுழைய முடியும், மற்றும் ஓட்டல் அறையில் கூட ஒன்றாக தங்க முடியும் ஆனால் திருமணம் ஆகாத காதல் ஜோடிகள் துபாய் ஹோட்டல்களில் ஒரே அறையில் தங்குவது சட்டவிரோதமாகும், பொதுவாக துபாய்  ஹோட்டல்கள் தங்குவதற்காக வரும் தம்பதிகளின் உறவை உறுதிப்படுத்திக் கொள்ள  ஆவணங்கள் எதுவும் கேட்பதில்லை என்பதால் திருமணமாகாத ஜோடிகள் கூட ஒரே அறை எடுத்து தங்குக்கின்றனர்,  ஆனால் வேறு ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இடையில் திருமண பந்தம் இல்லை என்பது தெரிய வந்தால் ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டம் தன் கடமையை செய்யும்.
Dirty Dancing :  இரவு விடுதிகள் மற்றும் Pup  களில் ,  நடனமாட அனுமதிக்கிறது ஆனால் நடனம் நாராசமாக இருந்துவிடக் கூடாது குறிப்பாக துணையுடன் நடனம் ஆடுவோர் தங்கள் அன்யோன்யத்தை நடனத்தில் வெளிப்படுத்தக்கூடாது, பிறரை முகம் சுளிக்க வைக்கும் நடன அசைவுகள் சட்டவிரோதமானது.
Dirty Activities on  The  Beach  :  பலரும் வியாபித்திருக்கும் கடற்கரைகளில் அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டவிரோதமானது, முதல் தடவை அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை பெரும்பாலும் எச்சரித்து விட்டு விடுகின்றனர் அல்லது அபராதத்துடன் முடித்துக் கொள்கின்றனர்,


அதேவேளையில் கடற்கரைகளில் முத்தமிடுதல் கட்டிப்பிடித்தல் உள்ளிட்ட பாலியல் ரீதியிலான அநாகரிக செயல்களை அறியாமல் முதல் தடவை செய்தாலும் கூட குற்றவாளிக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.


Drinking  in  Public :  துபாயில் உரிமம் பெற்று ஹோட்டல்களில் அல்லது மதுக்கடைகளில் நீங்கள் மதுபானங்களை வாங்கலாம் ஆனால் பொதுவெளியில் குடிப்பதும் அல்லது குடித்துவிட்டு ஆட்டம் போடுவதும் குற்றமாக புதியவர்கள் மீது துபாய் காட்டும் தயவு தாட்சணியம் அதை தவறாக பயன்படுத்தி பொதுவெளியில் குறிப்பாக கடற்கரைகளில் குடித்துக் கும்மாளமிடுவது அல்லது குடித்து விட்டு வாகனத்தை இயக்குவதை போன்ற குற்றங்களுக்கு கடுமையான அபராதம் வசூலிக்கப்படும் மற்றும் சிறை தண்டனையும் கிடைக்கும் கூற்றத்தின் வீரியம் மோசமானதாக இருந்தால் நாடு கடத்தப்படுவது உட்பட அனைத்து தண்டனைகளையும் பெறுவீர்கள் .
மேலும் சில சுவாரஸ்யமான  தகவல்கள்  :


உலகத்திலேயே மர்மங்கள் நிறைந்த 5 மர்மமான கற்கள் பற்றி தெரியுமா?Go To Next Page9


page 2
page no 4
3.00 avg. rating (67% score) - 2 votes