The Secret Stories of Samsung Sony IBM Pepsi Google – உலகின் பன்னாட்டு நிறுவனங்களான Samsung Sony Google IBM போன்றவைகள் எப்படி உருவானது பின்னணியில் உள்ள ரகசியம் தெரியனுமா?


சில பன்னாட்டு பிராண்டுகள் இருக்கின்றன அந்த பிராண்டுகள் நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக விட்டன அவற்றின் இருப்பை உலக அளவில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்குவதன் மூலமாகவும், புதுமையான சந்தைப்படுத்தல் உத்திகளை பயன்படுத்து வதன் மூலமாகவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன இத்தகைய பிராண்டுகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது பெரும்பாலானோருக்கு தெரியாத 8 பிரபல பிராண்டுகளுக்கு பின்னணியில் இருக்கும் சுவாரசிய கதைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஆப்பிள் ஐபாட்  ( Apple Ipad ): 

ஐபேட் என்ற வார்த்தையை கேட்டதுமே பலரது நினைவுக்கு வருவது ஆப்பிள் நிறுவனம்தான் அந்த அளவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமாக அதனைப் தயாரிப்புகள் இருக்கின்றன ஆனால் ஐபேட் என்ற வார்த்தையை தனதாக்கிக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் 4 மில்லியன் டாலர்களை செலவழித்தது என்பது பலருக்கும் தெரியாது, கடந்த 2002ஆம் ஆண்டு ஜப்பானிய தொழில் நுட்ப ஜாம்பவான்கள் சோனி நிறுவனம் ஐபேட் என்ற பெயரில் ஒரு சாதனத்தை அறிமுகப்படுத்தியது மேனேஜ்மென்ட் மற்றும் கிரெடிட் கார்டுகளை எளிதாக செய்வதற்கு வசதியாக உருவாக்கப்பட்டிருந்தது.

10 Amazing longest body parts from around the world

இன்டெல் ப்ராசசர் மற்றும் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருந்த ஐபாடில் வைபை மற்றும் ப்ளூடூத் வசதியும் செய்யப்பட்டு இருந்தன இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது முதல் ஐபேடை அறிமுகப்படுத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனை அறிந்த ஜப்பானின் Fujitsu  நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெயரை ஆப்பிள் நிறுவனம் திருடி விட்டதாகவும் இதற்காக வழக்கு தொடரப்போவதாகவும் மிரட்டியது இப் பிரச்சனையை சுமூகமாக முடிக்க விரும்பிய ஆப்பிள் நிறுவனம் Fujitsu  நிறுவனத்திற்கு 4 மில்லியன் டாலர்கள் பணம் செலுத்தி அதற்கான ட்ரேட்மார்க் உரிமத்தை வாங்கியது அதன்பிறகு தனது முதல் ஐபேடை 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.

 

 

Google  :

கூகுளுக்கு அறிமுகம் தேவையில்லை அது உலகின் முதன்மையான Search  Engin  என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான், கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சார்ந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் எனும் இரண்டு மாணவர்களால் 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, ஆரம்ப கட்டங்களில் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகிய இருவரும்  Backrub என்ற பெயரில் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினார்கள்,  நகைச்சுவையாக பெயரிடப்பட்ட அந்த கம்ப்யூட்டர் புரோகிராம் ஆனது உண்மையில் ஓர் search engine ஆகும். அது வலைப்பக்கங்களில் Backlink  Analysis  எனப்படும் பின்னிணைப்பு பகுப்பாய்வுக்காக பயன்படுத்தப்பட்டது, Backrub  என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கத்திலிருந்து உருவாக்கப்படும் பகுதிகளில் Backlink – களில்  இருந்து  Ranking கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் பல இடங்களில் இருந்து பெறப்பட்ட பெயராகும்,  Backrub  Search  Engine  பெரும் புகழ் பெறவே 1999 ஆம் ஆண்டு லாரி பேஜ் கலிபோர்னியாவில் உள்ள சூசன் ஓசிக்கு எனும் பெண்மணியின்  கார் காரேஜில் தங்கள் முதல் அலுவலகத்தை துவங்கினார்கள் பின்னர் வெப்சைட் Jobs in google search engine என பெயர் மாற்றம் செய்யப்பட்டது கூகுள் என்ற பெயர் Googol – என்ற வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டதாகும், கூகுள் என்பது ஒன்றுக்கு அடுத்து நூறு  பூஜ்யங்களை கொண்ட ஓர் எண்ணைக் குறிக்கிறது.

பெப்சி ( Pepsi ) :

அமெரிக்காவின் மிகப் பெரிய உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்ஸியும் ஒரு சுவாரசிய பின்னணி கதையை கொண்டுள்ளது, 1893ஆம் ஆண்டு காலம் என்ற பார்மசிஸ்ட் கொக்கோ கோலாவின் சுவையை நகல் எடுக்க விரும்பி ஒரு புதிய குளிர்பானத்தை தயாரித்து அதற்கு க்ரீன் என பெயர் வைத்து தனது மருந்தகத்தில் விற்பனை செய்தார், அவரது அந்த குளிர்பானம் ஆனது தண்ணீர், சர்க்கரை, கேரமல், எலுமிச்சை, எண்ணை, ஜாதிக்காய் மற்றும் கோலா கொட்டைகள், உள்ளிட்ட பல்வேறு இயற்கை பொருட்களின் சேர்க்கை உடன் தயாரிக்கப்பட்டிருந்தது அதன் சுவையை கொக்ககோலாவின் சுவையை போல இல்லை என்றாலும் ஓர்  புதுவித சுவையைத் அந்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து 1898ஆம் ஆண்டு  brass tin என்ற பெயரை பெப்சி கோலா என மாற்றிய Caleb Davis Bradham  அதனை ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் பணம் என்பதைவிட ஒரு ஆரோக்கியமான பானமாக நம்பினார் மேலும் அவர் பெப்சி கோலா செரிமானத்திற்கு உதவுவது அவர் உறுதியாக நம்பினார் கட்சி என்ற பெயர் பெப்சின் என்ற வார்த்தையில் இருந்து உருவானது என்பது புரதத்தை சிறிய பெப்டைட்டுகள் ஆக உடைத்து செரிமானத்திற்கு உதவும் ஒரு நொதியாகும், ஆரம்பத்தில் பெப்சி கோலா சில பாடல்களில் விற்கப்பட்டன பின்னர் பிச்சையின் புகழ் உலகெங்கும் பரவியது தொடர்ந்து கண்ணாடி பாட்டில்களில் விற்கப்பட்டன.

 

Sony :

சோனி எலக்ட்ரானிக்ஸ் சந்தையில், சோனி நிறுவனம் உற்பத்தி செய்யும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு, இன்று ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமாக இருக்கும் SONY   1945 ஆம் ஆண்டு Masaru Ibuka  எனும் பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள் மிகவும் எளிமையாக துவங்கப்பட்டது. சோனி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆடம்பரமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அல்ல ஓர் எளிய எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் இன்றைய பிரம்மாண்ட சோனி நிறுவனத்தின் அன்றைய எளிமையான முதல் படைப்பாக இருந்தது, சோனி தயாரித்த எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன, பின்னிப் பிணைந்த ஒரு ஜோடி அலுமினியம் எலக்ட்ரோடுகள் ஐ ஒரு மரக் குவளைக்குள் பொருத்தி எலக்ட்ரிக் குக்கரில் வடிவமைத்திருந்தது சோனி நிறுவனம் ஆனால் அந்த எலக்ட்ரிக் குக்கர் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக செயல்படுவதை அடுத்து ஒரு தோல்வி தயாரிப்பாக கருதப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

IBM  :

 IBM  என்பது ஓர்  அமெரிக்கா பன்னாட்டு  நிறுவனமாகும், கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்,  மற்றும் சாப்ட்வேர் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்வதில் பிரபலமான ஐபிஎம் நிறுவனம் 1994 ஆம் ஆண்டில் உலகின் முதல் ஸ்மார்ட் போன் என்று அழைக்கப்படும் ஒரு செல்போனை தயாரித்து விற்றது,  SIMON  என்று பெயரிடப்பட்டிருந்த அந்த செல்போனில் தான் முதன்முதலாக Touchscreen  தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது.

இதுக்கெல்லாமா இவ்ளவு பெரியத் தண்டனை துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நகரங்களில்

ஐபிம்  சைமன் செல்போனில் இருந்த சில மேம்பட்ட சிறப்பம்சங்கள் காரணமாக அது உலகின் முதல் ஸ்மார்ட் போன் என அழைக்கப்படுகிறது, செல்போன் மற்றும் Persnol  டிஜிட்டல் அசிஸ்டன்ட் அம்சங்களை உள்ளடக்கிய முதல் சாதனம் இதுவே ஆகும். மேலும் இந்த சாதனமானது தொலைபேசி அம்சங்கள், மின்னஞ்சல் பரிமாற்றம், செல்லுலார் பக்கங்கள், காலண்டர், அட்ரஸ் புக், மேப்கள், பங்குச் சந்தை மற்றும் செய்திகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் கொண்டிருந்தது அப்போது மிகவும் பிரபலமான இந்த ஐபிஎம் சைமன் செல் போன் சாதனம் ஒரே ஆண்டில் 50 ஆயிரம் யூனிட்டுகள் விற்றுத் தீர்ந்தன என்றாலும் இந்த சாதனத்தில் இருந்த ஒரு பின்னடைவு அதன் பேட்டரி லைப் ஆகும் பேட்டரியின் ஆயுள் மணி நேரமே  நீடித்தது.

ebay : 

ebay  என்பது இணையதளம் வழியாக பொருட்களை விற்பனை செய்யும் ஓர் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமாகும், ஈமெயில் கார் முதல் தற்போது வரை கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம் ஆனால் இத்தகைய இது முதன் முதலாக விற்பனை செய்த பொருள் ஓர் உடைந்து போன  லேசர்  Pointer பேனா என்பது ஆகும்.  1995 ஆம் ஆண்டு ஓர் தொழிலாளர் தினத்தன்று  Ebay இணைய தளத்தின் நிறுவனர் Pierre Morad Omidyar தன்னிடம் இருந்த ஒரு உடைந்த லேசர் பிரிண்டர் பேனாவை முதன்முதலாக விற்பனை செய்தார்.

இன்றைய நவீன தொழில்நுட்பம் முற்றிலும் வேறு ஒரு பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம்

Ebay  இணையதளம் நிறுவப்பட்டதும் அது ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை கண்டறிய தன்னிடம் இருந்த அந்த உடைந்த லேசர் பிரிண்டர் விற்பனைக்கு என விளையாட்டாக ஒரு அறிவிப்பை   Ebay  இணையதளத்தில் வெளியிட்டார்.  அவர் அறிவிப்பு வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அந்த லேசர் பிரின்டரை 15 டாலருக்கு ஒரு வாடிக்கையாளர் வாங்கிக் கொண்டதை அறிந்த Pierre Morad Omidyar ஆச்சரியமாக இருந்தது, எனவே அவர் அந்த வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு அவர்  வாங்கியது  ஓர் உடைந்த லேசர் பிரிண்டர் என்பதை தெரிவித்தார் ஆனால் அந்த வாடிக்கையாளர் தான் பலவித லேசர் Pointer  பேனாக்களை பொழுதுபோக்கிற்காக சேமிப்பதாகவும்,  எனவே உடைந்து இருந்தாலும் கவலை இல்லை எனவும் தெரிவித்து விட்டார் முதல் வாடிக்கையாளர் உடனான இந்த உரையாடலே இன்று Ebay சகல பொருட்களையும் விற்பனை செய்ய வழி வகுத்தது.

Coca  Cola Patent :

கொக்கோகோலா பேட்டன்ட் கோகோ கோலாவின் தயாரிப்பு பார்முலா உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள கோக்க கோலா நிறுவன தலைமையகத்தில் பிரத்யேகமாக கட்டப்பட்ட ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து கொக்க-கோலா தயாரிப்பு பார்முலா பாதுகாக்கப்பட்டு வருகிறது அந்த பெட்டகத்தை அனுமதிக்கப்படும் ஊழியர்கள் கூட ஸ்கேனர்கள் மிகப்பெரிய ஸ்டீல் கதவு உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு அம்சங்களை கடந்துதான் செல்ல வேண்டும் இப்படி அது பாதுகாப்பு வசதிகளுடன் பாதுகாக்கப்படும், அந்நிறுவனம் முறையாகப்   Patent  எனப்படும் காப்புரிமை வாங்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்,  இதற்கு காரணம் இல்லாமல் இல்லை அதாவது அறிவுசார் சொத்துரிமை விதிகளின்படி ஓர் தயாரிப்புக்கு காப்புரிமை பெற வேண்டுமானால் தயாரிப்பின் செய்முறை மற்றும் மூலப்பொருட்களை வெளியிட வேண்டும் மேலும் காப்புரிமை 20 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் ஆரம்பத்தில் கொக்கோகோலாவை கண்டுபிடித்த ஜான் பெம்பர்ட்டன் அதற்கு காப்புரிமை பெற்றார் என்றாலும் அதன்பிறகு கோகோ கோலாவின் பார்முலாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய பார்முலாவில் கொக்கோகோலா காப்புரிமை வாங்கவில்லை செய்முறையும் மூலப்பொருட்களும் வெளியிடப்பட்டால் போட்டி நிறுவனங்கள் காப்பி அடித்து விடுவார்கள் என கருதிய கொக்கோ கோலா நிறுவனம் பேடன்ட் வாங்குவதைவிட பார்முலாவை பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Samsung  :

சாம்சங், ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான போட்டியாளராக இருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் பல தசாப்தங்களாக பலவித எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தரமாக தயாரித்து விற்று வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று உள்ள சாம்சங் நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப் பெரிய  டெக் நிறுவனமாகும் 1938 ஆம் ஆண்டு தென் கொரிய தொழிலதிபர்  Lee Byung-chul  என்பவரால் எளிமையாக துவங்கப்பட்ட சாம்சங் நிறுவனம் ஆரம்பத்தில் கருவாடு,  மாவு,  நூடுல்ஸ்,  காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு ஏற்றுமதி நிறுவனம் ஆகத்தான் இருந்தது, கொரியப் போருக்கு பின்னர்   ஜவுளி மற்றும் காப்பீடு போன்ற பிற வணிகத்திலும் ஈடுபட்ட சாம்சங் நிறுவனம் 1970 ஆம் ஆண்டில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் கால்பதித்து தனது முதல் கருப்பு வெள்ளை டிவியை சந்தையில் அறிமுகப்படுத்தியது அதன் வெற்றியை தொடர்ந்து எலக்ட்ரானிக்ஸ் துறையில் பிரதானமாக தேர்ந்தெடுத்த சாம்சங் எலக்ட்ரிக்கல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரிக்கத் தொடங்கி இன்று உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது மேலும் இதுபோன்ற

page 2
page no 5
0.00 avg. rating (0% score) - 0 votes