Interesting information about the Seven Wonders of the Ancient World – பண்டையகால உலகின் ஏழு அதிசயங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


page 2
page 2
 
இன்றைய நவீன மனிதர்களால் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் துணை கொண்டு எத்தகைய மாபெரும் கட்டமைப்புகளையும் உருவாக்கிவிட முடியும் ஆனால் எவ்வித நவீன தொழில்நுட்பங்களும் இல்லாதபோதும் பண்டையகால மனிதர்களும் கூட சில பிரம்மாண்ட கட்டமைப்புகளை கட்டியிருக்கின்றனர் அக்காலத்தில் அவை ஏழு உலக அதிசயங்களாக அறியப்பட்டன ஆனால் கால ஓட்டத்தில் இடிந்து சிதைந்து போயிருக்கும் அவற்றை நாம் இன்று பண்டைய உலகின் ஏழு அதிசயங்கள் என அழைக்கின்றோம்.

அந்த ஏழு பண்டைய உலக அதிசயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம் 
 
 

The Hanging Gardens of Babylon :

பாபிலோனின் தொங்கும் தோட்டம் கிமு -600 -ல்  ஒரு பாபிலோனிய மன்னரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது,  இந்த தோட்டங்களின் ஈராக்கில் யூப்ரடீஸ் நதி அருகில் இருந்தான, பாபிலோனின் தொங்கும் தோட்டம் உண்மையில் இருந்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் அவை பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன, தோட்டங்கள் பல நிலைகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் கல்லாலான மேல் தளங்களில் தரையிலிருந்து உயரமான இடங்களில் உருவாக்கப்பட்டிருந்த மையால் தொங்கும் தோட்டங்கள் என அழைக்கப்படுகின்றனர், தோட்டங்களில் பலவிதமான மரங்கள் புதர்கள் செடிகள் திராட்சைக் கொடிகள் உள்ளிட்டவை இருந்தன பாபிலோனின் தொங்கும் தோட்டம் பற்றிய குறிப்புகள் பல நூல்களில் இடம் பெற்றிருப்பினும் இன்றைய வரலாற்று வல்லுனர்கள் பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்பது ஓர் கற்பனையே என்று கூறுகின்றார்கள்.
 
 

The Statue of Zeus :

கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தற்போது இடிபாடுகளாக காட்சியளிக்கும்  கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலுக்குள் அமைந்திருந்த ஜீயஸ் கடவுள் சிலை பண்டைய உலகின் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, அச்சிலையானது  43 அடி உயரம் கொண்டதாக இருந்தது,  கிரேக்க  சிற்பி ஸ்விடியாஸ் என்பவரால் வடிக்கப்பட்ட சிலையானது தங்கம் மற்றும் தந்தத்தால்  ஆனது  800 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலுக்குள் இருந்த அச்சிலை,  கான்ஸ்டாண்டிநோபிள் – ல் ஏற்பட்ட தீ விபத்தால் அழிந்துவிட்டது.
 
 

Temple of Artemis at Ephesus :

Temple of Artemis  என்பது பண்டைய கிரேக்க நகரமான,  Ephesus  நகரில் அமைந்திருந்த ஓர்  கோவில் ஆகும்,  தற்போது அந்த கோவில் அமைந்துள்ள தலம் துருக்கி நாட்டில் இருக்கிறது,  பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்ட கோவில் பல திறமையான கிரேக்க கட்டிட கலைஞர் களால் கட்டப்பட்ட பளிங்குக் கற்களாலான கோவிலாகும், கிபி 262 கடைசியாக அளிக்கப்பட்ட அந்த கோவில் அதன் பிறகு மீண்டும் கட்டப்படவில்லை சிதைவுற்ற நிலையில் இன்னமும் இரு கோவிலின் தூண்கள் சிலவற்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கடந்த 1860 களில் கண்டறிந்தனர், இந்த Artemis   கோவில் பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. 
 

Mausoleum at Halicarnassus :

பண்டைய கிரேக்க நகரங்களில் ஒன்றான ஆளி காரணம் இன்றைய துருக்கியின் போட்ரம் எனும் மாவட்டமாக இருக்கின்றது இம்மாவட்டத்தில் சிதைந்த நிலையில் இருக்கும் ஒரு பழங்கால கல்லறைதான் மாசோ லியாகத் அலிகான் ஆசோஸ் என்பது கிமு 353 – ல்,   கட்டப்பட்ட கல்லறையில் பெர்சியா சாம்ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த  Mausoleum   என்பவரது சகோதரி அடக்கம் செய்யப்பட்டுள்ளார் சுமார் 135 அடி உயர பளிங்கு கற்களால் கட்டப்பட்ட கல்லறையின் உயரமான அடித்தளத்தில் தூண்கள் நிறுவப்பட்டு பிரமிட் போன்ற மேற்கூரையை தாங்கியிருக்கும் அது கட்டப்பட்டிருந்தது பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில் சிக்கிய கல்லறை இடிந்து விழுந்துவிட்டது இதன் இடிபாடுகள் இன்றும் அந்த தளத்தில் காணப்படுகின்றன.  
 

The Colossus of Rhodes :

தி கொலோசஸ் அப்ரோடு  என்பது பண்டைய உலகின் மிக உயரமான சிலை ஆகும் இதன் காரணமாகவே இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, கிரேக்க சூரியக் கடவுளான Helios இன் 108 அடி உயர வெண்கல சிலையானை இது கிமு 305 நிறுவப்பட்டதாகும், பண்டைய கிரேக்கத்தின் ரோட்ஸ் நகரில் அமைந்திருந்த இப்போது எனக்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பூகம்பத்தால் உடைந்து விழுந்தது, அதன் சிதைவுகள்  பெரும்பாலானவை கிரீஸ் மீது படையெடுத்து அவர்களால் விற்கப் பட்டதாக கூறப்படுகிறது,  இருப்பினும் சிறிய அளவு இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 

The Lighthouse of Alexandria :

தி லைட் ஹவுஸ் ஆப் அலெக்சாண்ட்ரியா அல்லது பாரோச அலெக்ஸாண்ட்ரியா எனப்படும், இது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா நகருக்கு அருகே பாரோ  என்னும் தீவில் தோழமை ராஜ்யத்தால்,  தோழமை இரண்டாம் அரசின் ஆட்சியில் கட்டப்பட்ட ஓர் கலங்கரை விளக்கமாகும், சுமார் 330 அடி உயரம் இது,  பல  நூற்றாண்டுகளாக உலகின் மிக உயரமான மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் ஒன்றாக இருந்தது,  இக் கலங்கரை விளக்கம் அதில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளில் சூரிய ஒளியை பிரதிபலித்து அதன் மூலம் கப்பல்களுக்கு வழிகாட்டியது கிபி 956 மற்றும் ஆயிரத்து 323 க்கு இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி அழிந்து போனது இதன் இடிபாடுகள் சிலவற்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் நைல் நதியின் அடிப்பகுதியில் கண்டறிந்துள்ளனர்.
 

The Great Pyramid of Giza :

பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றான இது நான்காயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் துணை இன்றி கட்டப்பட்ட பழங்கால கட்டிடக்கலை அற்புதம் ஆகும்,  பாரோ  என்று அழைக்கப்படும் பண்டைய எகிப்திய ஆட்சியாளர்கள் இறந்த பின்னர் அடக்கம் செய்யும் நோக்கத்திற்காக கட்டப்பட்ட இந்த பாரிய கல்லறைகள் காலத்தின் கூறுகளை தாங்கும் வகையில் கட்டப்பட்டவை இவை என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை,  கிரேட் Giza – வில்  உள்ள மூன்று பிரமிடுகளில் மிகப் பெரியதாகும் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இதுவே உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது பண்டைய ஏழு உலக அதிசயங்களில் உள்ள கிரேட் பிரமிடு மட்டுமே இன்னமும் அறிவின்றி இருக்கும் அதிசயமாகும் மேலும் இது போன்ற தகவல் படிக்க  எங்களது தளத்தை  SUBSCRIBE பண்ணுங்க…Go To Next Page6


3.50 avg. rating (74% score) - 2 votes