
இன்று உலகெங்கிலும் பிளாஸ்டிக் இல்லா உலகம் வேண்டும் என்கிற கோஷங்கள் பரவலாக கேட்கத் தொடங்கியுள்ளன, ஏனெனில் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்துக்கும் தீமைகள் விளைவிப்பவை. எனவே பிளாஸ்டிக் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.
PETE பிளாஸ்டிக்கை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஒற்றை பயன்பாட்டிற்கான. இதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது ரசாயனக் கசிவு மற்றும் பாக்டீரியா வளர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது.
PETE பிளாஸ்டிக்கை தூய்மையாக்குவது கடினம். PETE பிளாஸ்டிக்கை முறையாக சுத்தம் செய்ய தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் தேவைப்படுகின்றன. PETE பிளாஸ்டிக் புற்று நோய்களை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களை கசிய செய்யக்கூடியது. எனவே குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை கழுவி மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்த்து விடவேண்டும்.
PETE பிளாஸ்டிக் மறுசுயற்சி செய்யக்கூடியதாகும், எனவே பெரும்பாலான நாடுகளில் இத்தகைய பிளாஸ்டிக்கால் ஆன பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன பாட்டில்கள் நசுக்கப்பட்டு பின்னர் சிறிய செதில்களாக துண்டிக்கப்பட்டு புதிய பாட்டில்களாக உருவாக்கமீண்டும் செயலாக்கப்படுகிறது அல்லது இது பாலிஸ்டர் இழைகழக சுயற்றப்படுகிறது மறுசுழற்சி செய்யப்பட்ட இந்த பாலிஸ்டர் இழைகள் ஆடைகள் தரை விரிப்புகள் தலையணை களில் பொருள் லைப் ஜாக்கெட் மற்றும் இதர தயாரிப்புகளை தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் வாங்கும் பிளாஸ்டிக் பொருளில் எண் ஒன்றை கொண்ட குறியீடு இருந்தால் அது POLYETHYLENE TEREPHTHALATE என்பதையும் அது மறுசுழற்சி செய்யத்தக்கது ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்த தக்கது அல்ல என்பதையும் புரிந்து கொள்க.
High Density Polyethylene :
சுருக்கமாகச் HDPE எனப்படும் High Density Polyethylene பிளாஸ்டிக் என்பது பால் பூஜைகள் மற்றும் எண்ணெய் பாட்டில்கள், பொம்மைகள் மற்றும் சில பிளாஸ்டிக் பைகள் தயாரிக்க பயன்படும் கடினமான பிளாஸ்டிக் ஆகும் என்பது பொதுவாக மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் ஆகும் மேலும் இது பிளாஸ்டிக்கின் பாதுகாப்பான படிமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது
இரண்டாம் நிலை பயன்பாட்டிற்காக இந்த வகை பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது எளிமையான மற்றும் செலவு குறைந்த செயல்முறையாகும்.
HDPE பிளாஸ்டிக் மிகவும் கடினமானது மற்றும் சூரிய ஒளியின் வெளிப்பாடு அல்லது வெப்பம் அல்லது உறைபனியில் உச்ச நிலையின் கீழ் உடை வதில்லை, இந்த காரணத்திற்காக HDPE பிளாஸ்டிக் ஆனது பிக்னிக் டேபிள்கள். பிளாஸ்டிக் சட்டங்கள்.. குப்பைத் தொட்டிகள் மற்றும் வானிலை எதிர்ப்பும் நிலைத்தன்மையும் தேவைப்படும் பிற தயாரிப்புகளை தயாரிக்க பயன்படுகிறது.
மேலும் இது பிளாஸ்டிக் ரெக்கார்டன்ஸ் தயாரிப்புக்கும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் பயன்படுத்தக் கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்யக் கூடியவை எனவே நீங்கள் வாங்கும் பிளாஸ்டிக் பொருளில் என் இரண்டை கொண்ட குறியீடு இருந்தால் அது High Density Polyethylene பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு பொருள் என்பதையும் அது பாதுகாப்பானது மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த தங்களுதி என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
Polyvinyl Chloride :
பாலிவினைல் குளோரைடு சுருக்கமாக பிவிசி எனப்படும் பாலியல் மென்மையான நெகிழ்வான பிளாஸ்டிக் ஆகும். இது உணவுகளை மூடுவதற்கான தெளிந்த பிளாஸ்டிக் உறை சமையல் ,எண்ணெய் பாட்டில்கள் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் பொம்மைகள் மற்றும் எண்ணற்ற நுகர்வோர் தயாரிப்புகளுக்கான பிளிஸ்டர் பேக்கேஜ் ஆகியவற்றை தயாரிக்க பயன்படுகிறது. மேலும் பிவிசி பிளாஸ்டிக் பைகள் மற்றும் ப்ளம்பிங் பாகங்கள் தயாரிக்கவும் கார்டன்ஸ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது, பிவிசி சூரிய ஒளியையும் அனைத்துவித காலநிலையையும் தாங்கக் கூடியது என்பதால் ஜன்னல் பிரேம்கள், Garnet hose, kodi வீடுகள் கார்கள் கட்டிகள் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது பிளாஸ்டிக் பயன்பாட்டை கொண்டிருந்தாலும் அது விஷப் பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகிறது.
ஏனெனில் பிளாஸ்டிக் அதன் வாழ்நாள் முழுவதும் ஏராளமான நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது/ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியாது, சில பிவிசி தயாரிப்புகளை மறுபயன்பாடு செய்ய முடியும் என்றாலும் பிவிசி தயாரிப்புகளை உணவுடன் கூடிய பயன்பாடுகளுக்காக அல்லது குழந்தைகளின் பயன்பாடுகளுக்காக மீண்டும் பயன்படுத்தவே கூடாது, எனவே நீங்கள் வாங்கும் பிளாஸ்டிக் தயாரிப்பில் n3 கொண்ட குறியீடு இருந்தால் அது பிவிசி தயாரிப்பு என்பதையும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நச்சுக்கழிவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதையும் நினைவில் கொள்க.
Low Density Polyethylene :
சுருக்கமாக LDPE எனப்படும் லோ டென்சி பாலி எத்திலின் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகள், ஸ்கூல் பாட்டில்கள் குழாய்கள் கணினிக்கான பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் பல்வேறு ஆய்வு உபகரணங்கள் ஆகியவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது இன்று பெரும்பாலான கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், LDPE பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை காட்டிலும் குறைவான நச்சுத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது, பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாகவும் கருதப்படும் இந்த வகை பிளாஸ்டிக் பொதுவாக மறுசுழற்சி செய்யப்படுவதில்லை, இருப்பினும் இன்று பல்வேறு நாடுகளில் சுற்று சூழலை பாதுகாக்க LDPE பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, LDPE மறு சுழற்சி செய்யும் போதும் பிளாஸ்டிக் சட்டங்கள் போர்டுகள் பேனர்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
LDPE பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் மீண்டும் பயன்படுத்தக் கூடியவை எனவே நீங்கள் வாங்கும் பிளாஸ்டிக் தயாரிப்பில் என் 4 கொண்டு குறியீடு இருந்தால் அது Low Density Polyethylene கொண்டு தயாரிக்கப்பட்ட தயாரிப்பு என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
Polypropylene :
சுருக்கமாக பிபி எனப்படும் பாலிதீன் பிளாஸ்டிக் ஆனது கடினமானது மற்றும் இலகுவானது மற்றும் சிறந்த வெப்ப எதிர்ப்பு குணங்களை கொண்டுள்ளது. இது ஈரப்பதம் கிரீஸ் மற்றும் ரசாயனங்கள் எதிரான ஒரு தடையாகவும் செயல்படுகிறது. ஓர் மெல்லிய பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்து இருப்பார்கள் அந்த பிளாஸ்டிக் Polypropylene ஆகும். இது தானியத்தை உணர்ந்ததாகவும் பிரஷ்ஷாக வைத்திருக்க உதவுகிறது. பாலின் பொதுவாக டிஸ்போசபிள், பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை மற்றும் தயிர் கொள்கலன்கள் உருளைக்கிழங்கு சிப்ஸ் பேக் மற்றும் கயிறு ஆகியவற்றைப் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
Polypropylene பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யலாம், மறுசுழற்சி மூலம் டைப்பிங், பேட்டரிகள் கேஸ்கள் துடைப்பம் மற்றும் தட்டுகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். Polypropylene மறு பயன்பாட்டிற்கும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது, நீங்கள் வாங்கும் பிளாஸ்டிக் தயாரிப்பில் எண் 5 கொண்ட குறியீடு இருந்தால் அது Polypropylene பிளாஸ்டிக் என்பதையும் பயன்படுத்த பாதுகாப்பானது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
Polystyrene :
சுருக்கமாக பிஎஸ் எனப்படும் Polystyrene என்பது மலிவான இலகுவான மற்றும் எளிதில் உருவாகும் பிளாஸ்டிக் ஆகவும். இது பெரும்பாலும் டிஸ்போசபிள் போக்குகள் மற்றும் ஃபுட் கண்டெய்னர்கள் இயக்கங்கள் பிளாஸ்டிக் கரியும் பேக்கேஜிங் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது எலக்ட்ரானிக் பொருட்களை பாதுகாக்கவும் வெப்பத்தை தடுக்க வீடு மற்றும் அலுவலகங்களில் தேர்மல் இன்சுலேஷன் பயன்படும் பாலினால் உருவாக்கப்படுவதாக கட்டமைப்பு ரீதியாக பலவீனமானதாகும், ஆதி எடை குறைந்ததாகவும் இருப்பதால் இது எளிதில் உடைந்து சுற்றுச்சூழல் முழுவதும் உடனடியாக சிதறடிக்கப்படுகிறது.
உலகெங்கிலுமுள்ள கடற்கரையோரங்களில் பாலி ஸ்டாலினின் துண்டுகளாக சிதறி இருக்கின்றன அவற்றை உண்ணும் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு தீமைகளை ஏற்படுத்துகின்றன, பாலிதீன் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனத்தை குறிப்பாக சூடாக்கும் போது வெளியேற்றி பாலிஸ்டர் இதில் உள்ள ரசாயனங்கள் மனித ஆரோக்கிய குறைபாடு இருக்கும் மற்றும் இனப்பெருக்க அமைப்பு செயல் இறப்பிற்கும் முக்கியகாரணமாக இருக்கின்றது, எனவே உள்ளிட்ட பாலிஸ்டர் இன் தயாரிப்புகளை உடைத்து விளையாட குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது பாலிஸ்டிம் தயாரிப்புகள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்பதால் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். என் 6 – யை குறியீடாக கொண்டிருக்கும் பிளாஸ்டிக் தயாரிப்புகள் Polystyrene ஆளானதாகவும்.
Other :
நீங்கள் வாங்கும் பிளாஸ்டிக் தயாரிப்புகளில் என் 7 கொண்ட குறியீடு இருந்தால் அது மேற்குறிப்பிட்ட ஆறுவகை பிளாஸ்டிக்கை தவிர்த்து BPA எனப்படும், பிஸ்பினால் ஏ அல்லது பாலி கார்பனேட் மற்றும் அக்ரிலிக் பைபாஸ் நைலான் பைபர் கிளாஸ் ஆக்சன் ஆகிய பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தயாரிப்பு என்பதை உணர்ந்துகொள்ளலாம், 7 குறியீடு கொண்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கு நாமே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனெனில் இந்த பிரிவில் இருக்கும் பிளாஸ்டிக்கை எந்த மூலக்கூறு கொண்டு தயாரிக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது, பொதுவாக 7 பிரிவு பிளாஸ்டிக் ஆனது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை யாகும்.
ஏழாம் பிரிவு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பேபி பாட்டில்கள், வாட்டர் பாட்டில்கள், சிப்பிகள் விளையாட்டு உபகரணங்கள் மருந்து மற்றும் பல் சாதனங்கள் சிடி டிவிடி கள் மற்றும் சில கணினி மற்றும் பிற தொழில்நுட்ப பாகங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன பின்னாலே இருப்பதாக அறியப்படும் எந்த ஒரு உணவு அல்லது பானம் தொடர்பான தயாரிப்புகளை வாங்காமல் புறக்கணிப்பது புத்திசாலித்தனம் ஏழாம் பிரிவு பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது கடினம்..