வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 5 சின்னங்கள் மற்றும் அதன் படைப்புகளில் மறைந்திருக்கும் உண்மைகள் பற்றி அறிய


சில படைப்புகள் உலகம் முழுவதிலும் சிறப்பு வாழ்ந்ததாக உள்ளன, ஆனால் வரலாற்றை நாம் சற்று கூர்ந்து நோக்கினால் அவை ஒரு சில மர்மங்களை கொண்டிருப்பதைக் காண முடியும், அப்படி பட்ட ஐந்து பிரபல படைப்புகளையும் அவற்றிலுள்ள பெரும்பாலானோருக்கு தெரியாத சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

Secret Apartment of the Eiffel Tower :

சீக்ரெட் அபார்ட்மெண்ட் ஆஃ தே ஈபெல் டவர் பிரான்ஸ் மிகவும் பிரபலமான நினைவுச் சின்னமாக இருக்கும் ஈபிள் டவரை வடிவமைத்த Gostha eiffel அதன் உச்சியில் தனக்கென ஒரு மினி அபார்ட்மெண்ட் ஐ உருவாக்கி பொருத்தினார், ஓய்வு எடுத்துக் கொள்வதற்கும் விருந்தினர்களை வரவேற்கும் அடிக்கடி அந்த அபார்ட்மெண்ட் பயன்படுத்தினர், Gostha eiffel ஒரு சந்தர்ப்பத்தில் தாமஸ் ஆல்வா எடிசன் உடன் ஒரு நீண்ட உரையாடலையும் நிகழ்த்தினார், ஒரு சமையலறை, குளியலறை இரண்டு படுக்கை அறைகள் மற்றும் ஒரு வரவேற்பறை ஆகியவற்றை கொண்டுள்ள இந்த அபார்ட்மெண்டில் இருந்துகொண்டு பாரிஸ் நகரின் இனிய காட்சியை கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்து ரசிக்கலாம் என்று இந்த அபார்ட்மென்ட் ஒரு அருங்காட்சியமாக செயல்படுகிறது, இங்கு Gostha eiffel மற்றும் தாமஸ் ஆகியோர் சந்தித்து உரையாடி அதை நினைவுகூரும் பொருட்டு அவர்களது மெழுகுச் சிலைகள் நிறுவப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

The Great Sphinx of Giza :

தே கிரேட்ஸ்ட் கிங்ஸ் ஆப் கிஷா எகிப்து நாட்டின் கீஷா நகரில் அமைந்திருக்கும் பென்சிலை உலகின் மிகப் பழமையான சிலையாகும், மனித முகத்தையும் மிருக உருவத்தையும் கொண்டுள்ள இந்த சிலையானது பல நூற்றாண்டுகளாக வெயில் மற்றும் மணல் புயல்களின் பாதிப்பால் அதன் அசல் நிறத்தை இழந்து மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது, இந்த சிலை அதன் ஆரம்ப காலத்தில் பிரகாசமான வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்துள்ளது, இதற்கு சான்றாக பிரகாசமான வண்ணப்பூச்சுகள் ஆளான சில துண்டுகள் இந்த சிறையின் காதுகளில் ஒன்றின் பின்னால் இன்றும் உள்ளன, இவற்றில் எஞ்சிய துண்டுகளைப் பிரட்டிப் மற்றும் எகிப்திய அருங்காட்சியத்தில் காணலாம், சில வரலாற்று ஆய்வாளர்கள் இன்று மனித முகத்துடன் காட்சி அளிக்கும் sphinx சிலை ஆரம்ப காலத்தில் சிங்கம் அல்லது நாயின் முகத்தை கொண்டு இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள், சிலையின் அசல் முகம் காலப்போக்கில் சிதைவடைந்து இருக்கலாம் எனவும் பின்னர் அதன் முகம் மனித வடிவில் செதுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் ஏனெனில், sphinx சிலையின் உடலோடு ஒப்பிடும்போது அதன் தலை மிகவும் சிறியதாக இருக்கின்றது.

Secrets of the Leaning Tower of Piza :

பீசா நகரில் உள்ள உலக பிரபலமான இந்த கோபுரத்தில் பல ரகசியங்கள் இருக்கின்றன, இந்த கோபுரத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் அது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்ந்து உள்ளது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் இந்த பீசா கோபுரம் அதன் அருகே இருக்கும் தேவாலயத்தின் மணிக்கூண்டு என்பது பலருக்கும் தெரியாத விஷயம் ஆகும், மேலும் இந்த மணிக்கூட்டு கோபுரத்தை கட்டியது யார் என்பது உறுதியாக தெரியவில்லை ஏனெனில் இந்த கோபுரத்தின் கட்டுமானம் பலமுறை தடைப்பட்டு சுமார் 200 ஆண்டுகளாக கட்டப்பட்டிருக்கிறது, இருப்பினும் வரலாற்று ஆய்வாளர்கள் பீட்சா கோபுரத்தின் கட்டுமானம் Bonanno Pisano என்பவரால் உருவாக்கப்பட்டிருக்லாம் என கருதுகின்றார்கள், மேலும் பீட்சா கோபுரத்துக்கு அருகாமையில் ஞானஸ்நானம் வழங்குவதற்கு வசதியாக சிறு கோபுரமும் உள்ளது, இது பீசா கோபுரத்தின் அதே பாணியில் கட்டப்பட்டுள்ளது, இந்த ஞானஸ்நான கோபுரத்தை Piazza del Duomo என்பவரால் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

Britain’s Big Ben Tower :

பிரிட்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையோட இனைந்து இருக்கும் ஒரு மணிக்கூண்டு Big Ben Tower என்று பொதுவாக அழைக்கப்படுகிறது, லண்டன் மாநகரில் மிக பிரபலமான அடையாளமாகவும் இருக்கிறது இந்த Big Ben கோபுரம் ஆனால் பிக்பென் என்பது இந்த முழு கோபுரத்தையும் குறிக்க வில்லை மாறாக கோபுரத்தில் இருக்கும் மிகப் பெரிய மணியை மட்டுமே குறிக்கிறது கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை இந்த மணிக்கூண்டு அதிகாரபூர்வமாக தீ பெல் டவர் ஆஃ தே பேலஸ் ஆஃ வெஸ்ட்மின்ஸ்டர் என்று அழைக்கப்பட்டது, ஆனால் இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் எலிசபெத் டவர் என்பதாகும், இந்த கோபுரத்தின் மணிக்கு Big Ben Tower என்ற பெயர் எப்படி வந்தது என்பது யாருக்குமே தெரியவில்லை ஆனால் ஒரு கோட்பாடு பிக்பென் என்பது இந்த மிகப் பெரிய மணியை உருவாக்கித் தந்த மனிதரின் புனை பெயராக இருக்கலாம் எனவும் மற்றொரு கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்லாந்து எவிவைட் கேபினட் குத்துச்சண்டை வீரராக இருந்த வெண்காட்டு என்பவரின் பெயரால் Big ben என அழைக்கப் பட்டிருக்கலாம் எனவும் சொல்கிறது.

Statue of Liberty’s broken chain :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள statue of லிபர்டி எனப்படும் சுதந்திர தேவி சிலையைப் பற்றி பலரும் அறிவார்கள், ஆனால் இந்த சிலையின் காலடியில் உடைந்த சங்கிலி இருக்கிறது என்பது பலரும் பார்க்காத பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆகும், அமெரிக்கப் புரட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்ஸ் மக்களால் லிபர்ட்டி சிலையை அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது, இது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அடிமைத்தன ஒழிப்பும் ஆகியவற்றைக் குறிக்கிறது, இந்த காரணத்தினாலேயே சிலையின் பாதங்கள் அருகே ஒரு உடைந்த சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது ஆனால் liberty சிலையை பார்வையிடும் பெரும்பாலான பார்வையாளர்கள் காலடியில் உடைந்து இருக்கும் சங்கிலியை காண்பதில்லை ஏனெனில் இந்த உடைந்த சங்கிலியை சிலையின் மேலிருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் மேலும் சிலையின் தலையில் உள்ள கிரீடத்தில் 7முகம் இருப்பதைப் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால் அந்த ஏழு முட்களும் ஏழு கண்டங்கள் குறிக்கிறது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.

0.00 avg. rating (0% score) - 0 votes