உலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் எது தெரியுமா?

- Unknownfacts

உலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் எது தெரியுமா?

பாம்புகள் பயத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்துகிற பயங்கரமான உயிரினங்கள் பாம்புகள் விஷத்தை கொண்டிருக்கின்றன என்ற விஷயத்தை தெரிந்து கொண்ட நாள் முதல் நாம் பாம்பைப் பார்த்தால் பத்தடி தூரம் விலகி ஓடுகிறோம், பொதுவாக நமக்கு பாம்பைப் பார்த்தால் பயம் தான் ஏற்படுமே தவிர அவற்றை பற்றவும் அவற்றின்மேல் பற்று வைக்கவும் தைரியம் வராது ஆனால் பாம்புகளில் சில பாம்புகள் தங்களின் அழகான தோற்றத்தால் நம்மை கவனிக்க வைக்கின்றன வளர்ப்பு பிராணியாக அவற்றை ஏற்றுக்கொள்ள தூண்டுகின்றன.

உலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் :

Sri lankan pit viper :

ஸ்ரீலங்கன் பிட்பிபர் நீங்கள் எப்போதாவது இலங்கைக்கு செல்ல நேர்ந்தால் அங்கு இருக்கும் மரங்களில் இந்த அழகிய உயிரினங்களைப் பார்க்கலாம் மெல்லிய உடல்வாகு கொண்டிருக்கும்,  இந்த பாம்பு கிட்டதட்ட 2 அடி நீளம்  வரை வளரும், பச்சை நிற உடலின் மேற்பகுதியில் தலை முதல் கால் வரை கருப்பு நிற வடிவங்கள் இருக்கின்றன, சிறிதாக அழகாக இருப்பினும் இந்த பாம்பு விஷத்தன்மை மிக்கது, இந்த பாம்பு இத்தால் கடித்த இடத்தில் கடுமையான வலியும், தொடர்ந்து கொப்புளங்கள் மற்றும் திசுக்களில் அழிவை ஏற்படுத்தும்.

Green Tree Python in Yellow Face :

இது பச்சை நிறத்தில் காணப்படும் ஒரு மலைப்பாம்பு இனம்  ஆகும், ஆனால் இந்த மலைப் பாம்பு இனம் பச்சை நிற மட்டுமன்றி வேறு சில நிறங்களையும் கொண்டுள்ளது, குறிப்பா கிரீன் ட்ரீ python’ பாம்புகளில் உள்ள இளம் பாம்புகள் வளர வளர பிரகாசமான மஞ்சள் சிவப்பு மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் மாற்றம் அடைகின்றன, இவை முழுமையான வளர்ச்சியை எட்டும் போது பச்சை நிறத்திற்கு மாறிவிடும் இருப்பினும் சில பாம்புகள் மஞ்சள் நிறத்தை தங்கள் வாழ்நாள் முழுதும் வைத்திருக்கும் மஞ்சள் நிறத்தில் காணப்படும், க்ரீன் ட்ரீ python பாம்புகள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும், மஞ்சள் நிற உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டிருக்கும் இந்த பாம்பை பார்க்கும்போது ஒரு பழுத்த நீண்ட வாழைப்பழத்தைப் போல காட்சியளிக்கின்றன.

உலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் :

Formosan Odd Scaled Snakes :

இது தைவான் மற்றும் ஜப்பானின் தெற்கு பகுதி தீவுகளில் காணப்படும் ஒரு வகை பாம்புகளில் கிரிடீஸ் அண்ட் எபெக்ட் எனப்படும் வானவில் வண்ணங்களில் பிரகாசிக்கும் விளைவை கொண்டிருக்கிறது, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத  இந்த பாம்பு புழுக்கள் தவளைகள் மற்றும் பிற சிறிய இறையை வேட்டையாடி சாப்பிடுகிறது, இரவு நேரத்தில் நடமாடும் இயல்புடைய இந்த பாம்பை பகல் நேரத்தில் பார்க்கும் போது அதன் உடலில் நடனமாடும் பல வண்ணங்களை பார்க்கலாம், பார்க்க பிரமிப்பாகவும் அழகாகவும் இருக்கும்.

Scaleless Corn Snake :

இந்த வகை பாம்புகளுக்கு முக்கிய அம்சமாக இருக்கும் செதில்கள் இல்லாமல் வழ வழ னு காணப்படும் பாம்பாகும், இந்த விஷேச தன்மை காரணமாக செல்லப்பிராணி வர்த்தகத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது உடலின் மேற்புறத்தில் செதில்கள் இல்லை என்றாலும், இந்த பாம்புகளின் வயிற்றில் செதில்கள் இருக்கின்றன,  இந்த செதில்கள் பாம்பு நடந்து செல்வதற்கு உதவுகிறது, இந்த பாம்புகள் செய்தீர்கள் என்று பிறக்க அவற்றின் இயற்கையான மரபணு மாற்ற காரணமாகவும் செதில்கள் இல்லாமல் ஆரஞ்சு நிறமும் அதில் வெள்ளை நிறப் பூக்களையும் கொண்டிருக்கும் இந்த பாம்புகளின் அழகான வண்ண தோற்றத்திற்கு ஆகவே இவை மக்களால் மிகவும் விரும்பப் படுகின்றன.

Blue Malaysian Coral Snake :

இது தென் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட இந்தப் பாம்பு அதன் தனித்துவமான நிற அமைப்புக்காக அறியப்படுகிறது, இந்த பாம்பின் தலையும் வயிற்றுப் பகுதியிலும் ஆரஞ்சு வண்ணத்திலும் உடல் நீல நிறத்தில் முதுகில் கரு நிற புள்ளிகளுடன் காணப்படுகின்றன, பார்க்க அழகாக காட்சியளிக்கும் இது ஆபத்தானதும் கூட விஷத்தன்மையுள்ள இந்த பாம்பு உணவாக பிற பாம்புகளை உட்கொள்கிறது, ஐந்தடி நீளம் வளரும் இது பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் சுறுசுறுப்புடன் இயங்கும் தலையும் வாலும் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் எதிரிகளிடம்  வாலை காட்டி ஏமாற்றி தாக்குதல் நடத்தும் மலேசியா கம்போடியா சிங்கப்பூர் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தில் இந்த பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன.

Brazilian Rainbow Boa :

பிரசிலியன் ரெயின்போ போவா உலகின் மிக அழகான பாம்புகளில் இந்த பிரசிலியன் ரெயின்போ போவாவும் ஒன்,  இதன் செதில்கள் ஒளியை பிரதிபலிக்கும் பண்புகளை கொண்டிருப்பதால் இந்த பாம்பு வெயிலில் பார்க்கும்போது அதன் செதில்கள் இல் வானவில்லின் நிறங்கள் வருவதை காணமுடியும், பல வண்ணங்களை சிதறச் செய்யும் இந்த விளைவானது உடலில் ஆரஞ்சு நிறத்தில்  அதில் கறுப்பு வட்டங்களையும் கொண்டிருக்கும், இந்த பாம்பின் அழகுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது, அமேசான் படுகையில் காணப்படும் இந்த பாம்பு சிறிய தவலைகள், பல்லிகள், பறவைகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது இது 5 முதல் 7 அடி நீளம் வரை வளரும்.

Asian Vine Snake :

இந்தியா, பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, உள்ளிட்ட ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த பாம்பு அதன் செதில்களில் ஒரு அசாதாரணமான ஜாமற்றிக்  பாட்டன்  கொண்டுள்ளது, அதாவது இந்த பாம்பு அச்சுறுத்தப்படும் போது அதன் எதிர்வினையாக  தனது உடலை விரிவாக்கும், அப்போது செல்களுக்கு இடையே இருக்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் பார்வைக்குப் புலப்படும், மற்றைய நேரங்களில் இது தனது உடலை சுருக்கி கொண்டிருக்கும் என்பதால் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் மறைந்து இந்த பாம்பு முழுதுமாக பச்சை நிறத்தில் காட்சியளிக்கும், இப்பாம்புகள் இத்தகைய விசித்திர செதில் அமைப்பு காரணமாக தற்போது செல்லப்பிராணி வர்த்தகத்தில் பிரபலமாகி வருகிறது.

Bloodred Corn Snake :

வட அமெரிக்காவில் காணப்படும் இந்த பாம்பு காடுகள், கைவிடப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பண்ணைகளில் வசிப்பதை மிகவும் விரும்புகின்றனர், இது தானிய கடைகளுக்கு அருகில் பலமுறை காணப்பட்டதால் khan’snake என்ற பெயரைப் பெற்றுள்ளது, இதன் விசேட அம்சமாகும் ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் இதன் முதல் மிதமான அளவு கருப்பு நிறமும் காணப்படுகிறது.

Indigo Eastern Snake :

இந்த பாம்புகள் உலகின் கருப்பு அழகியான இந்த இன்டிகோ ஹிஸ்டன்டின் செதில்கள் முறையை இருண்ட நீலம் மற்றும் கருப்பு வர்ணத்தில் இருக்கின்றன, மிகவும் விழிப்பும் சுறுசுறுப்பும் மிக்க இந்த பாம்புகள் அமெரிக்காவின் புளோரிடா ஆகிய மாகாணங்களின் கடல் சார்ந்த நிலப் பகுதிகளில் காணப்படுகின்றன, சுமார் 8 அடி நீளம் வரை வளரும் இந்த பாம்புகளின் உணவாக ஆமைகள், பள்ளிகள், தவளைகள், பறவைகள் ஆகியவை இருக்கின்றன மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள எங்களது இணையதளத்தை பார்க்கவும். 

Asian Vine Snake Bloodred Corn Snake Blue Malaysian Coral Snake Brazilian Rainbow Boa Formosan Odd Scaled Snakes Green Tree Python in Yellow Face Indigo Eastern Snake Scaleless Corn Snake Sri lankan pit viper உலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் எது தெரியுமா?

3 thoughts on “உலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் எது தெரியுமா?

  1. Good content

    Are you looking for methods to make money online? There are many ways to make money online but now days we cant dind such advice from people. This site will teach you how to make money online from home.
    Digitaltricks.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts