டெலஸ்கோப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்

டெலஸ்கோப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் :

எல்லாரும் ஆவலாக காத்து இருக்கிறது இந்த டெலஸ்கோப் காகத்தான் இது தான் நாம இதுவரைக்கும் ஒரு வாகனத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஸ்பேஸ் டெலஸ்கோப் இத வச்சு நம்ப யுனிவர்ஸ் உருவானபோது உருவான முதல் எலக்ட்ரிகல் நம்ம பார்க்க முடியும் வேற நட்சத்திரங்களைச் உத்தரவிட்டுள்ள கங்களோடு காற்றுமண்டலம் கள ஆய்வு பண்ணமுடியும் நமக்குத் தெரியாத புரியாத நாம் எதிர்பார்க்காத பல விஷயங்களை இத வச்சு நாம தெரிஞ்சுக்க முடியும்

இது நம்ம உருவாக்க நேரத்திலேயே ரொம்ப பெரிய ரொம்ப சிக்கலான ரொம்ப சவாலான ஒரு ஸ்பேஸ் டெலஸ்கோப் நம்ம யூனிவர்ஸ் பத்தியும் அதுல இருக்கிற பல மர்மங்களை பற்றியும் நமக்கு இது சொல்லித்தர போகுது இதுதான் இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்

சுமார் அரை மீட்டர் நீளமுள்ள பிரைமரி கண்ணாடியை கொண்ட இந்த டெலஸ்கோப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஓட பிரைமரி கண்ணாடியை விட ஆறு மடங்கு பெரிது

இதுல இருக்கிற நாலு முக்கியமான கருவிகளும் கேமராக்களும் ரொம்ப குளிர்ந்த வெப்பநிலை இயங்கும் விட்டு ஓட மேல்பரப்பில் இருக்கிற குளிரை விட குறைவான வெப்பநிலை

இந்த அளவுக்கான குளிர நாம இதுவரைக்கும் உருவாக்கின அதிலேயே பெரிய சன்ஸ் இல்ல உருவாக்கப்பட்டது ஒரு டென்னிஸ் கோர்ட் ல இருக்கிற கரன்சியில் அஞ்சு வாட்டி மடிக்கப்பட்டு சூரியன் நிலா மற்றும் பூமியில் இருந்து வரும் வெப்பத்தை பிரதிபலிக்கும்

இருக்கிறதிலேயே ரொம்ப தூரம் ஆன கேலக்சிகள் ல இருந்து வரும் ஒளியை இந்த டெலஸ்கோப் படம்பிடிக்கும் இந்த கேலக்சிகள் சுமார் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி உருவான, பிக் பேங்க் நடந்ததற்கு வெறும் 300 மில்லியன் வருஷங்களுக்கு அப்புறமா இந்த டெலஸ்கோப் ல இருக்குற கருவிகள் நமக்கு தெரியாத பல புதிர்களுக்கு விடை அளிக்க போகுது தியாலக்டிகல் முதல் முதல்ல எப்படி உருவாக்கி உயிரினங்கள் உருவாகத் தேவையான மூலக்கூறுகள் விளக்கங்களை இருக்கா இல்ல சூரிய குடும்பம் தனித்துவமானது

இவ்ளோ பெரிய டெலஸ்கோப் விண்வெளிக்கு அனுப்புவது ரொம்ப கஷ்டமான விஷயம் இது ரொம்ப பெருசு என்றதால இது எந்த ராக்கெட்டுக்கு உள்ளேயும் வைக்க முடியாது இது உருவாக்கின இன்ஜினியர் இட ஒரு பேப்பர் கப்பல் மாதிரி மடித்து நியூரோபியன் ஸ்பேஸ் 25 மீட்டர் விட்டமுள்ள ஏரியான் 5 ராக்கெட் விட்ட பேரையும் கொள்ள வைப்பாங்க

ஏரியான் 5 ராக்கெட் ஏவப்பட்ட அதுக்கு அப்புறமா இன்ஜினியர் டெலஸ்கோப்பை கொஞ்சம் கொஞ்சமா விண்வெளியில் அடிப்பாங்க சுமார் மூன்று வாரங்களுக்கு நடக்கிற இந்த பிரிக்கிற நிகழ்வு முடிந்ததும் அதோட கண்ணாடிகள் நிலைநிறுத்தப்படும் இதற்காக அந்த கண்ணாடிக்கு பின்னாடி இருக்கிற மோட்டார்களை இன்ஜினியர்கள் உபயோகிப்பார்கள் இது மூலமா வெவ்வேறு கண்ணாடிகள் ஒரு பெரிய கண்ணாடி மாறி இயங்கும் எல்லா கருவிகளும் அதுக்கு அப்புறமா விண்வெளி ஆராய்ச்சிகள் தொடங்கப்படும் உருவாக்குவது ஒரு சவால்தான் இதை உருவாக்க அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய உள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்றாங்க இந்த டெலஸ்கோப் நம்ம உருவாக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் இதை வச்சு நாம பல புதியத் ஏரிகளை சோதிக்க போறோம் நம்ம யூனிவர்ஸ் ஓட அழகையும் மர்மங்களையும் இது நமக்கு விளக்க போகுது.

5.00 avg. rating (94% score) - 2 votes