ADJECTIVE ( பெயர் உரிச்சொல் ) என்றால் என்ன?
Adjective is a word used with a noun to add something to its meaning.
பெயர் சொல்லைப்பற்றி இன்னும் கூறுவது Adjective எனப்படும்.
For Ex :
Seetha is a clever girl.
சீதா புத்திசாலிப்பெண் . சீதா என்ற பெண்ணிற்கு புத்திசாலி என இன்னும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
Kinds of Adjectives :
1. Adjectives of quality.
2. Adjectives of quantity.
இவற்றை விரிவாக பாப்போம் வரும் பதிவுகளில்.
1. Adjectives of quality :
பண்பு பெயர் உரிச்சொல். இது ‘What Kind ‘ என்ற கேள்விக்கு விடை அளிக்கும்.
For Ex :
It is a rainy day.
இது ஒரு மழைநாள் .
Raja is a good man.
ராஜா ஒரு நல்ல மனிதர்.
The rose is a beautiful flower
ரோஜா ஒரு அழகான பூ.
2. Adjectives of quantity :
அளவினைக் கூறும் பெயர் உரிச்சொல். இது ‘ How Much ‘ என்ற கேள்விக்கு விடை தரும்.
For Ex :
I ate some rice.
நான் சிறிது சாதம் சாப்பிட்டேன் .
He had a little food with him.
அவன் சிறிது உணவு , அவனிடம் வைத்திருந்தேன்.
Adjectives of number. ( எண்ணிக்கையைக் கூறும் பெயர்ச்சொல்)
இது ‘how many’ அல்லது ‘in what order’ ? என்ற கேள்விக்கு விடை தரும்.
For Ex :
All man are there
எல்லாம் ஆண்களும் அங்கே இருக்கிறார்கள்.
Most girls like singing.
பெரும்பாலான பெண்கள் பாடுவதை விரும்புகின்றனர்.
January is the first month of the year.
ஜனவரி வருடத்தின் முதல் மாதம்.
1. Definite Numeral adjectives :
இது சரியான எண்ணிக்கையை அல்லது வரிசையைக் கூறும் பெயர் உரிச்சொல்.
For ex :
One, two, three, ……………………
First, second, third,……………………………….
2. Indefinite Numeral Adjectives :
இது சரியான எண்ணிக்கையாக இல்லாமல் கூறுவது.
For Ex :
All, no, many, few, some, certain, several, sundry
3. Distributive Numeral Adjectives.:
ஒவ்வொன்றாக தனித்து கூறுவது.
For Ex :
Each women carry a bag.
ஒவ்வொரு பெண்ணும் பை வைத்திருக்கிறாள் .
Every word of its true.
இதன் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானது.
Either pen will do.
ஏதாவது ஒரு பேனா போதும்.
Demonstrative Adjectives :
யாரை, எந்தப்பொருளை என சுட்டு உணர்த்தும் பெயர் உரிச்சொல்.
இது ‘Which?’ என்ற வினாவிற்கு விடை தரும்.
For Ex :
This dog is mine.
இந்த நாய் என்னுடையது .
That boy is stronger than me
அந்த பையன் என்னை விட வலுவானவன்.
I like these fruits
நான் இந்த பழங்களை விருபுகிறேன்.
Interrogative Adjectives:
What, Which, Whose போன்ற வினாக்களை பெயர் சொல்லோடு சேர்த்து பயன்படுத்தும்போது அது Interrogative Adjectives எனப்படும்.
For Ex :
What color is your shirt?
உன்னுடைய சட்டை என்ன நிறம்.?
Which house is yours?
எந்த வீடு உன்னுடையது .
Whose bag is this?
இது யாருடையது பை. ?
இன்னும் சில உதாரணங்கள்
It is a dense Forest.
இது ஒரு அடர்த்தியான காடு.
It is a rare bird.
இது ஒரு அபூர்வப்பறவை.
Don’t keep the perishable fruits in the basket?
Rakesh built a spacious room in his house.
ராகேஷ் அவனுடைய வீட்டில் ஒரு விசாலமான அறை கட்டினான்.
That was really Marvelous.
அது உண்மையிலேயே அற்புதமாக இருந்தது.
It is a monthly magazine.
இது ஒரு மாத இதழ் .
3. Emphatic pronoun :
பிரதி பெயர் சொல்லை இன்னும் வலியுறுத்திச் சொல்வது Emphatic pronoun எனப்படும்.
For ex :
I myself was there.
நானே அங்கே இருந்தேன் .
He himself told him.
அவனே அவனிடம் கூறினான்.
He himself said so.
அவனே அவ்வாறு கூறினான்.