Articles என்றல் என்ன ?
A அல்லது An, The ஆகிய Adjectives ( பெயர் உரிச்சொல் ) Articles எனப்படும்.
A அல்லது An இவை ஒரு நபர் அல்லது பொருளை நிச்சயமமில்லாது கூறுவதால் Indefinite Article எனப்படும்.
( அதாவது a teacher என்றால் ஏதாவது teacher எனப்படும்.)
‘The’ என்ற வார்த்தை ஒரு நபர் அல்லது பொருளைக் குறிப்பிட்டுச் சொல்வதால் Definite Article எனப்படும்.
‘He saw the teacher’ என்றால் ஒரு குறிப்பிட்ட ‘teacher ‘ -ஐ அவன் பார்த்தான் எனப் பொருள்படும்.
Indefinite Article
Definite Article
Indefinite Article – பற்றி
1 ) ‘ ஒன்று ‘ என்ற பொருளில் பயன்படுத்தப்படும்.
For Ex :
We have a garden at our house.
2 ) கூறுபவருக்கு அறிமுகமில்லாத ஒரு நபரைப்பற்றி குறிப்பிடும்போது அவரின் பெயருக்கு முன்னாள் Indefinite Article உபயோகப்படுத்தப்படும்.
For Ex :
A Mr. Ragu came to see you today.
3 ) ஒரு இனம் அல்லது பிரிவின் சார்பாக உள்ள ஒரு பெயர்ச்சொல்லோடும் Indefinite Article உபயோகப்படுத்தப்படும்.
For Ex :
A baby can’t look after itself.
A cow is a useful animal.
4 ) சிறப்புப் பெயர் சொல்லின் முன்பு பொதுவாக Indefinite Article பயன் படுத்தப்படும்.
For Ex :
We have a Tagore in him
Uses of the Definite article.
1. ஏற்கனவே குறிப்பிட்ட நபரையோ, பொருளையோ குறிப்பிடும்போது Definite article பயன்படுத்தலாம்.
For Ex :
The book you want is out of print.
நீங்கள் விரும்பும் புத்தகம் அச்சிடவில்லை.
2. ஒரு முழு இனம் அல்லது பிரிவின் சார்பாக ஒரு பெயர்ச்சொல்லை குறிப்பிடும்போது………
For Ex :
The cow is a useful animal.
மாட்டு ஒரு பயனுள்ள விலங்கு.
The dog is a domestic animal.
நாய் ஒரு உள்நாட்டு விலங்கு.
Man, woman ஆகிய பெயர்ச்சொல்லையும் பொதுவாக முழு இனம் சார்ந்து உபயோகப்படுத்தும்போது Article பயன்படுத்துவது இல்லை.
For Ex :
Man is the only animal that uses fire.
நெருப்பைப் பயன்படுத்தும் ஒரே மிருகம் மனிதன்.
3. Gulfs, rivers, seas, Oceans, groups of islands, mountain ranges ஆகியவற்றின் பெயர்களோடு Definite article பயன்படுத்தப்படும்.
For Ex :
The Ganges is considered holy by the Hindus.
கங்கை இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது.
London is on the Thames.
லண்டன் தேம்ஸ் பகுதியில் உள்ளது.
4. புத்தகங்களின் பெயருக்கு முன்பு
For Ex :
The Ramayana
The Bible
5. தனித்துவம் பெற்ற பெயர்களுக்கு முன்பு.
For Ex :
The Sun
The sea
The earth
6. பெயர் உரிச்சொல்லோடு வரும் சிறப்புப்பெயர் சொல்லின் முன்பு………
For Ex :
The great Caesar.
The immortal Shakespeare.
7. Superlatives – டன் வரும்போது
For Ex :
The darkest cloud has a silver lining.
This is the best book of basic Electronics.
8. Before an adjective when the noun is understood ( பெயர்ச்சொல் பொதிந்த பெயர் உரிச்சொல்லோடு )
For Ex :
The poor are always with us
ஏழை எப்போதும் எங்களுடன் இருக்கும்.
omission of the Articles
Articles தவிர்க்க வேண்டிய இடங்கள்.
1. Proper nouns – ற்கு முன்பாக
For Ex :
Chennai js the Capital of Tamilnadu.
2. Abstract nouns -ற்கு முன்பாக
For Ex :
Honesty is the best policy.
3. Common noun -ற்கு முன்பாக
For Ex :
Man is mortal
4. Materials -ன் பெயருக்கு முன்பாக
For Ex :
This vessel is made of silver.
5. சில குறிப்பிட்ட Prepositional phrases -களில்
( Preposition + Noun )
For ex :
At home,
in bed,
at school,
to school,
at night,
by name,
at dinner……..
6. சில குறிப்பிட்ட Verbal phrases – களில், ( Transitive Verb + Noun )
For Ex :
To catch fire,
To give ear
To leave school
To leave home
To take offence