வேற்றுமை உருபு தொடர்ச்சியை காணலாம்

வேற்றுமை உருபு  தொடர்ச்சி..



8)  by  – ஆல், மூலமாக


for example :


    The snakes were killed by him.
     பாம்புகள் அவனால் கொல்லப்பட்டன.


     It was typed by her.
     இது அவளால் தட்டச்சு செய்யப்பட்டது.






9)  Since – முதற்கொண்டு, முதலாக


for example :


       I have not seen him since last month.
       கடந்த மாதம் முதல் நான் அவனைக் பார்க்கவில்லை.


        சீதா has been ill since Monday morning.
        திங்கள்கிழமை காலையிலிருந்தே, சீதா சுகமின்றி இருக்கிறாள்.


       I have been here since 8 o’ clock.
       எட்டு மணியிலிருந்து நான் இங்கு இருக்கிறேன்.






10)  From – இருந்து


 for example :


         He will attend the class from tomorrow.
         அவன் நாளையிலிருந்து வகுப்பில் பங்கேற்பான்.


        I am coming from China.
        நான் சீனாவில் இருந்து வந்துருக்கேன்.






11)  In, with in – ஒரு குறிப்பிட்ட கால வரையறையினைச் சார்ந்து வரும்.


for example :


      He will come in an hour.
      ஒரு மணி நேரத்தில் அவன் வருவான்.


       I shall return within an hour.
       நான் ஒரு மணி நேரத்திற்குள் நான் திரும்பி விடுவேன்.


        she will return in a week
        ஒரு வாரத்தில் அவள் வருவாள்.


        she will return within a week.
        அவள் ஒரு வரத்திற்குள்ளாக வருவாள்.






12)  Between – இடையே


         இரு நபர்கள் அல்லது பொருட்கள் சார்ந்து வரும்.


          The vaigai express runs between madurai and chennai
           வைகை எக்ஸ்பிரஸ் மதுரைக்கும் சென்னைக்கும் இடையே ஓடுகிறது.






13) ‘ Among’  –  இடையில்


         இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் அல்லது பொருட்கள் சார்ந்து வரும்.


          The boys quarreled among themselves.
           மாணவர்கள் அவர்களுக்கிடையிலேயே சண்டையிட்டுக் கொண்டவர்கள்.


            Slavery still exists among certain tribes.
             அடிமைத்தனம் இன்னும் குறிபிட்ட சில மலை ஜாதியினரிடையே இருக்கிறது.





14)   Beside  –   by  the  side  of  – அருகில்  


Besides  :  in  addition  to  –  மேலும்  அல்லாமலும்.


for ex :


            He  stood  beside  me
            அவன்  என்  அருகில்  நின்றான்.


            Besides  being  fined  he  was  dismissed.
            அவனுக்கு  அபராதம்  விதிக்கப்பட்டதோடு  அல்லாமல்  வேலையிலிருந்து  நீக்கப்பட்டான்.




குறிப்பு  Beside,  Besides  ஆகிய  இரு  வேற்றுமை  உருபினையும்  அதன்  இடம்  அறிந்து   உபயோகப்படுத்த  வேண்டும்.





Related  …….



வாழ்க்கையில் பயன்படுத்தும் சில வாக்கியங்கள் பற்றிப் பார்க்கலாம்.