வேற்றுமை உருபு – என்றால் என்ன?
The case shows the relation of a noun or pronoun to other words in a sentence.
பெயர்ச்சொல்லிற்கும் மற்ற வார்த்தைகளுக்கும் உள்ள உறவை சொல்லுவது ( case ) வேற்றுமை உருபு எனப்படும்.
Five type of Case..( ஐந்து வகையான வேற்றுமை உருபு )
1. Nominative case
2. Accusative case
3.Dative case
4. Vocative case
5. Possessive case
இவற்றை நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் நண்பர்களே.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
1. Nominative case :
When a noun or pronoun is used as a subject of a verb, it is said to be in the Nominative case.
For Ex :
Kannan is a good student.
கண்ணன் ஒரு நல்ல மாணவன் .
He plays well.
அவன் நன்றாக விளையாடுகிறான்.
Nominative case -ஐ அறிந்துகொள்ள வினைச் சொல்லின் முன்பு Who அல்லது What என்ற வினாவை எழுப்ப வேண்டும்.
2. Accusative case ( Objective case ) :
When a noun or pronoun is used as an object of a verb, is is said to be in the Accusative case.
For Ex :
He played football.
அவன் கால்பந்து விளையாடினான் .
He wrote a book.
அவன் ஒரு புத்தகம் எழுதினான்.
Accusative case -ஐ அறிந்துகொள்ள வினைச்சொல்லின் முன்பு Whom அல்லது What என்ற வினாவை எழுப்பவேண்டும்.
4. Vocative case :
A noun used to name a person or thing addressed is said to be in the Vocative case.
ஒரு நபர் அல்லது பொருளைக் கூற ஒரு பெயர்ச்சொல் பயன்படுத்தப்படும் பொது அது Vocative case எனப்படும்.
For Ex :
Come on boys.
வாருங்கள் மாணவர்களே .
Come bring that mobile
அந்த மொபைல் கொண்டு வா ..
5. Possessive case :
A noun used to denote the ownership of the object or authorship, origin, etc.
ஒரு பொருளின் உரிமையைக் குறிப்பிடும் பெயர்ச்சொல்லின் வடிவம் எனப்படும்.
For Ex :
This is Sathya’s pen.
இது சத்யாவுடைய பேனா.
‘ Sathya’ என்பது பேனாவின் உடமைதரர் என்பதைக் குறிப்பதற்காக Sathya’s என்ற வடிவத்தை பெறுகிறது. அதனால் Sathya’s என்பது Possessive case எனப்படும்.