உலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் எது தெரியுமா?

உலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் எது தெரியுமா? பாம்புகள் பயத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்துகிற பயங்கரமான உயிரினங்கள் பாம்புகள் விஷத்தை கொண்டிருக்கின்றன என்ற விஷயத்தை தெரிந்து கொண்ட நாள் முதல் நாம் பாம்பைப் பார்த்தால் பத்தடி தூரம் விலகி ஓடுகிறோம், பொதுவாக நமக்கு பாம்பைப் பார்த்தால் பயம் தான் ஏற்படுமே தவிர அவற்றை பற்றவும் அவற்றின்மேல் பற்று வைக்கவும் தைரியம் வராது ஆனால் பாம்புகளில் சில பாம்புகள் தங்களின் அழகான தோற்றத்தால் நம்மை கவனிக்க … Read more

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 5 சின்னங்கள் மற்றும் அதன் படைப்புகளில் மறைந்திருக்கும் உண்மைகள் பற்றி அறிய

சில படைப்புகள் உலகம் முழுவதிலும் சிறப்பு வாழ்ந்ததாக உள்ளன, ஆனால் வரலாற்றை நாம் சற்று கூர்ந்து நோக்கினால் அவை ஒரு சில மர்மங்களை கொண்டிருப்பதைக் காண முடியும், அப்படி பட்ட ஐந்து பிரபல படைப்புகளையும் அவற்றிலுள்ள பெரும்பாலானோருக்கு தெரியாத சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம். Secret Apartment of the Eiffel Tower : சீக்ரெட் அபார்ட்மெண்ட் ஆஃ தே ஈபெல் டவர் பிரான்ஸ் மிகவும் பிரபலமான நினைவுச் சின்னமாக இருக்கும் ஈபிள் டவரை வடிவமைத்த … Read more

உங்களின் வாழ்க்கையில் பொதுவாக மனதில் எழும் 5 விதமான சந்தேகங்கள் மற்றும் அதன் விளக்கங்கள்

நம் வாழ்நாள் முழுவதும் நாம் பார்க்கும் சில விஷயங்கள் தொடர்பாக ஏதாவது ஒரு சந்தேகம் எழாமல் இருப்பதில்லை அவற்றைப் பார்க்கும்போது, இது ஏன் எதற்கு எப்படி என்பன போன்ற மனதை அரிக்கும் வினாக்கள் பல தோன்றி மறையும் என்றாலும், அவற்றிற்கான தர்க்க ரீதியான விளக்கங்களை பலரும் பெற்றிருக்க மாட்டார்கள், இவ்வாறு பலருக்கும் வரக்கூடிய சில பொதுவான சந்தேகங்களையும் அதன் விளக்கங்களையும் இப்போது பார்ப்போம். விற்பனை செய்யப்படும் பொருட்கள் 99 மற்றும் 199 அல்லது ஆயிரத்து 999 ரூபாய் … Read more

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாதுகாப்பானதா என்பதை அறிய வேண்டுமா?

       இன்று உலகெங்கிலும் பிளாஸ்டிக் இல்லா உலகம்  வேண்டும் என்கிற கோஷங்கள் பரவலாக கேட்கத் தொடங்கியுள்ளன, ஏனெனில் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கும்,  மனித ஆரோக்கியத்துக்கும் தீமைகள்  விளைவிப்பவை. எனவே பிளாஸ்டிக் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.     ஆனால் என்னதான் பிளாஸ்டிக்கிற்கு  எதிரான கருத்துக்கள் நிலவினாலும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக அழிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஏனெனில் பிளாஸ்டிக் நமது தினசரி வாழ்க்கையில் நீக்கமற கலந்துவிட்ட ஒன்று, இன்று ஆடை முதல் பாடை … Read more

The most powerful biggest star than our sun – நமது சூரியனை விட மிக மிக பெரிய நட்சத்திர அரக்கண் எது தெரியுமா?

    உண்மையில் நமது பூமி, நம்மை விட மிக மிகப் பெரியது அதேபோல நமது பூமி, புதன், வெள்ளி, செவ்வாய் போன்ற கோல்களை விட அளவில் நமது பூமி தான் பெரியது. அந்த பூமியில் தான் நாம் வாழ்கிறோம் மிகச்சிறப்பாக ஆனால் நமது பூமியை விடவும், அளவில் பெரிய கோள்கள் உள்ளது அது வியாழன் சனி, யுரேனஸ், நெப்டியூன் நமது பூமியை விட பல மடங்கு பெரியது.     இந்த கோள்கள் 1300 பூமிகளை … Read more

Interesting information about the Seven Wonders of the Ancient World – பண்டையகால உலகின் ஏழு அதிசயங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

  இன்றைய நவீன மனிதர்களால் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் துணை கொண்டு எத்தகைய மாபெரும் கட்டமைப்புகளையும் உருவாக்கிவிட முடியும் ஆனால் எவ்வித நவீன தொழில்நுட்பங்களும் இல்லாதபோதும் பண்டையகால மனிதர்களும் கூட சில பிரம்மாண்ட கட்டமைப்புகளை கட்டியிருக்கின்றனர் அக்காலத்தில் அவை ஏழு உலக அதிசயங்களாக அறியப்பட்டன ஆனால் கால ஓட்டத்தில் இடிந்து சிதைந்து போயிருக்கும் அவற்றை நாம் இன்று பண்டைய உலகின் ஏழு அதிசயங்கள் என அழைக்கின்றோம். அந்த ஏழு பண்டைய உலக அதிசயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்  … Read more

The Secret Stories of Samsung Sony IBM Pepsi Google – உலகின் பன்னாட்டு நிறுவனங்களான Samsung Sony Google IBM போன்றவைகள் எப்படி உருவானது பின்னணியில் உள்ள ரகசியம் தெரியனுமா?

சில பன்னாட்டு பிராண்டுகள் இருக்கின்றன அந்த பிராண்டுகள் நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக விட்டன அவற்றின் இருப்பை உலக அளவில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்குவதன் மூலமாகவும், புதுமையான சந்தைப்படுத்தல் உத்திகளை பயன்படுத்து வதன் மூலமாகவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன இத்தகைய பிராண்டுகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது பெரும்பாலானோருக்கு தெரியாத 8 பிரபல பிராண்டுகளுக்கு பின்னணியில் இருக்கும் சுவாரசிய கதைகளைப் பற்றி இப்போது பார்ப்போம். ஆப்பிள் ஐபாட்  ( Apple Ipad ):  ஐபேட் … Read more

இன்றைய நவீன தொழில்நுட்பம் முற்றிலும் வேறு ஒரு பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம்

இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் சில ஒரு காலத்தில் வேறு ஒரு பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்டன ஆனால் இன்றோ அவை முற்றிலுமாக மற்றொரு விஷயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன,   ஏழு தொழில்நுட்பங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.     Microphone 1877ஆம் ஆண்டில் Emile Berliner என்பவர் முதல் மைக்ரோபோனை கண்டுபிடித்தார், அக்காலகட்டத்தில் Emile Berliner மட்டுமன்றி தாமஸ் ஆல்வா எடிசன் உட்பட வேறு சிலரும் மைக்ரோபோனை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள்,  குறிப்பாக தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கூட மைக்ரோபோனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார், இன்னும் … Read more

உலகத்திலேயே மர்மங்கள் நிறைந்த 5 மர்மமான கற்கள் பற்றி தெரியுமா?

உலகின் பல பகுதிகளில் கற்களாலான, பல பண்டைய நினைவுச் சின்னங்கள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து  நின்று கொண்டிருக்கின்றன, இந்த நினைவுச் சின்னங்கள் ஏன் எப்போது யாரால் நிறுவப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடைக்கப்  பெறாததால் விஞ்ஞானிகளையும் வரலாற்று நிபுணர்களையும்  குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளன, அப்படியான 5 பண்டைய நினைவுச்  சின்னங்களை பற்றி   இப்போது பாப்போம். Beltany Stone Circle : அயர்லாந்தின் வடமேற்கு பகுதியில் ராஸ்வெல் நகருக்கு அருகில் காணப்படும், இந்த  Beltany Stone Circle என்பது … Read more