Conjunction is a word that joins words or sentences
வார்த்தைகள் அல்லது சொற்களை இணைக்கும் வார்த்தைகள் ‘Conjunctions’ எனப்படுகின்றன.
உதாரணங்கள்
Black and white.
Strong and bold.
There are two types of conjunctions
இணைப்புச் சொற்கள் இரண்டு வகைப்படும்.
1) Co – ordinating conjunctions
2) Subordinating conjunctions
Co-ordinating Conjunctions :
ஒரே தரத்திலுள்ள இரண்டு வார்த்தைகள் அல்லது சொற்களை ஒருங்கிணைக்கும் வார்த்தைகள் Co-ordinating conjunction எனப்படும்.
for ex :
She is singing and he is listening.
அவள் பாடிக் கொண்டிருக்கிறாள், அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்.
இதில் ‘and ‘ என்பது Co-ordinating conjunction எனப்படும்.
While he was a Minister he helped many people.
அவர் மந்திரியாக இருந்த சமையத்தில் நிறைய மக்களுக்கு உதவினார்.
மேலும் சில வார்த்தைகள் பார்க்கலாம்.
but, and, either, ……… or, neither……. nor so ………. போன்ற இணைப்புச் சொற்கள் Co- ordinating conjunction வகைகளாகும்.
Subordinating Conjunctions:
ஒரே தரத்தில் அல்லது சொற்களை இணைப்பவை Subordinating Conjunctions எனப்படும்.
For Ex :
He dose not expect if she helps him or not
அவள் அவனுக்கு உதவுகிறாளா இல்லையாயென அவன் எதிர்பார்க்கவில்லை .
Although he worked hard , he could not pass the examination.
அவன் கடினமாக உழைத்தும் அவனால் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை
I would rather do it than expect him.
அவனை எதிர்ப்பார்ப்பதை விட நான் இதைச் செய்துவிடலாம்.
If he comes I will meet him.
அவன் வந்தால் நான் சந்திப்பேன்.
He said that he was a writer.
அவன் ஒரு எழுத்தாளனென்று கூறினான்.
If, before, after, that, than, although, போன்ற இணைப்புச் சொற்கள் Subordinating Conjunctions. எனப்படும்.
இவ்வ்ளவுதான் நண்பர்களே முடிந்தவரை சுருக்கமா கொடுத்துளேன் ….
நாளை Clause வகைகள் பற்றி பார்க்கலாம்…..
Related To……………
Why – ( எதனால்,ஏன் ), How – ( எப்படி ), இவற்றின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.