Daily Routines spoken English Sentences through very easy

Daily Routines spoken English Sentences through very easy

Wake up – எழுந்திரு (Ezunthiru)

Brush teeth – பல் துலக்கு (Pal thulakku)

Take a bath – குளி (Kuli)

Get dressed – உடை அணி (Udai aNi)

Have breakfast – காலை உணவு உண் (Kaalai unavu un)

Go to work – வேலைக்கு போ (Velaikku po)

Study – படி (Padi)

Clean – சுத்தம் செய் (Sutham sei)

Cook – சமையல் செய் (Samayal sei)

Eat lunch – மதிய உணவு உண் (Madhiyam unavu un)

Exercise – உடற்பயிற்சி செய் (Udarpayirchi sei)

Relax – ஓய்வு எடுத்துக்கொள் (Oyvu eduththukoL)

Read – படி (Padi)

Watch TV – தொலைக்காட்சி பார் (Tholaikkaatchi paar)

Listen to music – இசை கேள் (Isai kel)

Work – வேலை செய் (Velai sei)

Drive – ஓட்டு (Ottu)

Go shopping – கடைக்குச் செல் (Kadaikku sel)

Talk on the phone – தொலைபேசியில் பேசு (Tholaipesiyil pesu)

Take a nap – சிறிது தூங்கு (Siridhu thoongu)

Do laundry – துணி துவை (Thuni thuvai)

Iron clothes – உடை இசை (Udai isai)

Take medicine – மருந்து எடு (Marunthu edu)

Go for a walk – நடக்கச் செல் (Nadakkach sel)

Go to sleep – தூங்கு (Thoongu)

READ ALSO : Clause – part 2 தொடர்ச்சியை காணலாம்

Don’t pinch – கிள்ளாதே


Don’t snore – குறட்டை விடாதே


Don’t blabber – உளறாதே


Don’t gossip – புரளி பேசாதீர்


Don’t chide. – சிடு சிடு னு இருக்காதே


Don’t sin   – பாவம் செய்யாதே


Don’t curse – சபிக்காதே


Don’t murmur –  முணுமுணுக்காதே


Don’t lament – புலம்பாதே


Don’t pretend – நடிக்காதே, பாசாங்கு செய்யாதே


Don’t bribe –  லஞ்சம் கொடுக்காதே


Don’t swindle – பணம் மோசடி செய்யாதே


Don’t take it to heart – மனசுல எதுவும் வசிக்காத


Don’t litter here –  இங்க குப்பை போடாதீர்கள்


Don’t spit here – இங்க துப்ப கூடாது


Don’t pick your nose – மூக்கை நோண்டாதே


Don’t snort – மூக்கை உரியாதே


Don’t justify your mistakes – உன்னுடைய தவறுகளை நியாயப்படுத்தாதே


Don’t drag your slippers – இழுத்து இழுத்து நடக்காதே


Don’t panic – பயப்படாதீங்க, பீதி அடைய வேண்டாம்.

Can – முடியும், லாம்

You can do it. – உங்களால் அதை செய்ய முடியும்.

Can’t / Can not – முடியாது

You can’t do it. – உங்களால் அதை செய்ய முடியாது.

May be – இருக்கலாம்

It may be possible – அது சாத்தியமாகலாம்

It mmay be true – அது உண்மையாக இருக்கலாம்.

He may be rich – அவர் பணக்காரராக இருக்கலாம்.

She mmay be clever – அவள் புத்திசாலியாக இருக்கலாம்.

May – லாம் / லாமா?

May i open that? – நான் அதை திறக்கலாமா?

May this day be the happiest day in your life. – இந்த நாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

May I know – நான் தெரிந்து கொள்ளலாமா?

May I know your name – நான் உனது பெயரை தெரிந்துகொள்ளளாமா?

All – அனைவரும்

We all know – எங்கள் அனைவருக்கும் தெரியும்

Both – இரண்டும்

I like both – நான் இரண்டையும் விரும்புகிறேன்.

Many – பல

He has many talents – அவரிடம் பல திறமைகள் உள்ளன.

More – அதிகம், மேலும்

I need more details – எனக்கு மேலும் விவரங்கள் தேவை.

Too much – மிக அதிகமாக

It is too much – இது மிக அதிகம்

Very – மிகவும், ரொம்ப

He was very old man – அவர் மிகவும் வயதானவர்

Enough – போதுமான

Is it large enough – அது போதுமான அளவு உள்ளதா?

Still – இன்னும்

I am still here – நான் இன்னும் இங்கயே இருக்கேன்.

Daily Routines spoken English through tamil

You have put on weight – நீங்கள் எடையை அதிகரித்துள்ளீர்கள்.

You have slimmed down – நீங்கள் மெலிந்துவிட்டீர்கள்.

I Can’t make understand head and tail of this lesson – எனக்கு இந்த பாடத்தில் தலையும் புரியல வாலும் புரியல

Don’t make a mountain out of a mole hill – சின்ன விசயத்தை ஊதி ஊதி பெரிதாக்காத

Don’t cook up stories – கதை விடாதே

He is a Big shot – அவர் ஒரு பெரும்புள்ளி

Call a spade a spade – உள்ளதை உள்ளபடி சொல்லு

His eyes popped out seeing his name in the newspaper – செய்தித்தாளில் அவன் பெயரைப் பார்த்ததும் அவன் கண்கள் பிதுங்கின

Don’t tell him anything. He is a blabber mouth – அவனிடம் எதுவும் சொல்லாதே. அவன் ஒரு உளறு வாய்

I am off duty today – நான் duty – ல இல்லை

Aru you kidding? – என்ன விளையாடுறியா?

Its upside down – இது தலை கீழாக இருக்கு

You are holding the picture upside down – நீங்கள் படத்தை தலைகீழாக வைத்திருக்கிறீர்கள்.

I can read your mind. – உங்கள் மனதை என்னால் படிக்க முடியும்.

It didn’t catch my eyes. – அது என் கண்ணில் படவில்லை.

How come it didn’t catch my eyes. – அது எப்படி என் கண்ணில் படவில்லை.

Keep your mouth shut up. – வாயை மூடிக்கொண்டு இரு.

This is a golden opportunity. Make use of it. – இது ஒரு பொன்னான வாய்ப்பு. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

He comes here now and then. – அவர் அவ்வப்போது இங்கு வருவார்.

Daily Routines spoken English Sentences through very easy – தினசரி நடைமுறைகள் பேசும் ஆங்கில வாக்கியங்கள் மிக எளிதாக

brisk walk – வேகமான நடை

bbriskly – விறுவிறுப்பாக

You are my cchild – எனக்கு நீ குழந்தை

you didn’t eat for me – நீ எனக்காக சாப்பிடவில்லை

Leave a Comment