Future perfect and models – will have, would have, might have, should have + been + past participle

Future perfect and models – will have, would have, might have, should have + been + past participle

for example :

        She will have completed the program.
         அவள் நிகழ்ச்சியை நிறைவு செய்திருப்பாள்.

          The program will have been completed by her.
         நிகழ்ச்சியை அவளால் நிறைவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

எதிர்மறையில்……சொல்ல

    They are not doing the  work –  அவர்கள் வேலை செய்யவில்லை.

                    The work is not being  done by them  –
                  அவர்களால் வேலை செய்யப்படவில்லை.

வினாக்கள் Passive – ல்…… சில உதாரணம்

     Is he beating the child?
     அவன் குழந்தையை தாக்கினானா?

      Is the child being beaten by him?
      அவனால் குழந்தை தாக்கப்பட்டதா?

       Do you make the call?
       நீதான் call panniya?

        Is the call maked by you?
        call உன்னால் பன்னப்பட்டது?

Imperative  …………… Passive – ல்……..உதாரணம், இதை நீங்களே முயற்சி செய்து பாருங்கள்…

     Open the gate.

      let the Gate be opened

      give me the pen

       Let the pen he given to me

       இவற்றிற்கான விடையை comments pannavum. 

Active Passive voice – ல் இன்னும் சில உதாரணங்கள்

for example :

      Arun build a house.
      அருண் ஒரு வீடு கட்டினான்

       A house was built by Arun
       ஒரு வீடு அருணால் கட்டப்பட்டது

       Arun has built a house
        அருண் ஒரு வீடு கட்டி இருக்கிறான்

        A  house has been built by Arun
        ஒரு வீடு அருணால் கட்டப்பட்டிருக்கிறது.

        Arun is building a house
        அருண் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறான்

         A house is being built by Arun
         ஒரு வீடு அருணால் கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது.

           Arun was building a house
           அருண் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருந்தான்.

            A house was being built by Arun
            ஒரு வீடு அருணால் கட்டப்பட்டுக் கொண்டு இருந்தது.

             Arun had built a house
             அருண் ஒரு வீடு கட்டி இருந்தான்.

             A house had been built by Arun
              ஒரு வீடு அருணால் கட்டப்பட்டு இருந்தது

             He will build a house
             அவன் ஒரு வீடு காட்டுவான்

              A house will be built by him
              ஒரு வீடு அவனால் கட்டப்படும்

              He would have built a house
              அவன் ஒரு வீடு கட்டி இருப்பான்

              A house would have been built by him
               ஒரு வீடு அவனால் கட்டப்பட்டு இருக்கும்.

சரி நண்பர்களே இவற்றில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் comment – ல் ப‌திவு இடுங்கள்..

சரி நாளைக்கு நாம வேற ஒரு method பார்க்கலாம். . ம‌ற்று‌ம் ஆங்கிலத்தில் பேச சில அடிப்படையை பார்க்கலாம்….

மேலும் கடிதம் எவ்வாறு எழுதுவது… அதனை எப்படியெல்லாம் பதவிக்கு ஏற்றார் போல் எழுதுவது போன்ற விளக்கத்துடன் பார்க்கலாம்….

Related to…….

Direct and indirect speech நேர்க்கூற்று அயற்கூற்று என்றால் என்ன?