Gender : ( பால்) பற்றிப் பார்ப்போம் ?
Genders are four in number :
Masculine Gender
Feminine Gender
Common Gender
Neuter Gender
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
1. Masculine Gender : ( ஆண்பால் )
It denotes male animal or person : ஆண்பாலைக் குறிப்பது……..
For Example :
Boy – சிறுவன்
King – அரசன்
Actor – நடிகர்
2. Feminine Gender : ( பெண்பால் )
It denotes female animals or person : பெண்பாலைக் குறிப்பது…..
For Example :
Girl – சிறுமி
Queen – அரசி
Actress – நடிகை
3. Common Gender : ( பொதுப்பால் )
It denotes either male or female
ஆண்பாலாகவும் , பெண்பாலாகவும் பொதுவாக வருவது.
For Example :
baby – குழந்தை
Orphan – அனாதை
Parent – பெற்றோர்
4. Neuter Gender ( பலவின்பால் )
A noun is Neuter if it indicates persons or animals of neither sex or lifeless things.
ஆணும், பெண்ணும் இல்லாத அல்லது உயிரற்றவை ……..
For Example :
Chair – நாற்காலி
Plant – செடி
Stone – கல்
சிறு குழந்தைகளும் சிறு பிராணிகளும் கூட Neuter Gender ஆகா கருதப்படுகின்றது.
வலிமை, கொடுமை சார்ந்த பொருட்களுக்கு Masculine Gender – ல்
குறிப்பிடுவோம்.
For example :
The sun, Summer, Death
The Sun sheds his beams on trees and human beings like.
சூரியன் தனது ஒளிக்கதிர்களை மரங்களின் மேலும் மனிதர்களின் மேலும் ஒரே மாதிரியாக உதிர்கின்றன .
அழகு , அன்பு , கருணை சார்ந்த பொருட்களை Feminine Gender -ல்
குறிப்பிடுவோம்.
For example :
The Earth , Moon,
Nature, Justice
The moon has hid her face behind a cloud
சாதாரணமாக கவிதைகளில்தான் இந்த முறை உபயோகப்படுத்தப்பட்டாலும் , சில உயிரற்றப் பொருட்களை உரைநடையிலும் ஆண்பாலாகவோ , பெண்பாலாகவோம் பயன்படுத்துவோம்.
இவ்ளவுதாங்க Gender ………. மற்றும் நாளைக்கு வேற ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
ஆண்பாலை பெண்பாலாக மாற்ற மூன்று வழிகள்…………..
There are three ways of converting from a Masculine noun into Feminine noun
ஆண்பாலை பெண்பாலாக மாற்ற மூன்று வழிகள்…………..
1. By using entirely different word – ( முழுவதும் மாற்றப்பட்ட வார்த்தையை உபயோகிக்கிறது ).
Masculine Feminine
Boy Girl
Brother Sister
Bull Cow
Drake Duck
Horse Mare
2. By adding a syllable ( -ess, -ine, -trix, -a )
Masculine Feminine
Author Authoress
Heir Heiress
Hero Heroine
Administrator Administratrix
Sultan Sultana
3. By adding a word before or after
Masculine Feminine
He – goat She – goat
Man – Servant Maid – Servant
Grand father Grand mother
Land lord Land lady
Milk man Milk maid
இவ்வ்ளவுதான் நண்பர்களே இத நல்ல படிச்சி யோசிச்சி பாருங்க……எப்படில்லாம் மாறுதுன்னு……..