GERUNDS என்றால் என்ன?
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Gerund is the present participle which dose the work of a noun.
Gerund ( தொழிற் பெயர் ) என்பது வினைச்ச்சொல்லிலிருந்து உருவாக்கப்படும் ஒரு பெயர்ச்சொல் வடிவம் ஆகும்.
வினைச்ச்சொல்லும் தொழிற் பெயரும்
Pray ( பிரார்த்தனை ) Praying ( பிரார்தித்தல் )
Walk ( நட ) Walking ( நடத்தல் )
Run ( ஓட ) Running ( ஓடுதல் )
Catch ( பிடி ) Catching ( பிடித்தல் )
Read ( படி ) Reading ( படித்தல் )
Write ( எழுது ) Writing ( எழுதுதல் )
Listen ( கேள் ) Listening ( கேட்டல் )
For Ex :
Reading is a good habit.
படிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம்.
‘ Reading’ என்ற தொழிற்பெயர் ‘ Read ‘ என்ற வினைச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது.
இன்னும் சில உதாரணங்கள்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Smoking is injurious to health.
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது .
Walking in the morning is good for health.
காலையில் நடப்பது உடல்நலத்திற்கு நல்லது .
Planning is very important for a good result.
நல்ல முடிவிற்கு திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது.
His hobby is painting.
ஓவியம் வரைதல் அவனுடைய பொழுது போக்காகும்.
Sleeping very often is not good for health.
அடிக்கடி தூங்குவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
He knows Swimming.
அவனுக்கு நீச்சல் தெரியும்.
இவ்வ்ளவுதான் நண்பர்களே இத நல்ல படிச்சி பார்த்து புரிந்து ..கொண்டால் ஆங்கிலம் கற்பது மிகவும் சுலபமாகிவிடும் .
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் இதில் முக்கியமாக அடிக்கடி உபயோகிக்கப்படும் வார்த்தைகளை வைத்தே உதாரணங்கள் குடுத்துள்ளேன் … இவை நீங்கள் புரிந்துகொள்ளும் விதமாக இருக்கும். எனவே நீங்கள் படித்து பயன்பெறுங்கள் .
அடுத்தப் பதிவில் Verbs பற்றி பார்க்கலாம் .