Infinitives – வினை எச்சம்
When the verb is limited by person and number it is called Finite verb ( முற்றுவினை )
Example :
They always find fault with me.
அவர்கள் எப்போதும் என்னோடு தவறு காண்கிறார்கள் .
இதில் ‘find’ என்ற வினை ‘they’ என்ற subject -ன் மூலமாக , முற்றுப்பெற்று வினையாகிறது.
When the verb is not limited by person and number it is called Finite verb
Example :
They always try to find fault with me.
அவர்கள் எப்போதும் என்னோடு தவறு காண முயற்சி செய்கிறார்கள்.
‘ To play, To obey, To aspect, To accept…………’ என்ற வடிவில் வினையெச்சம் வரும்.
Uses of Infinitive ( வினையெச்சத்தின் பயன்கள் )
1. பெயர்ச்சொல்லாக எழுவையாக வரும்.
To advise is easy.
அறிவுரை கூறுவது எளிதானது .
2. பெயர் சொல், Object ஆகவும் வரும்.
Writers love to read.
எழுத்தாளர்கள் படிக்க விரும்புகின்றனர்.
இதில் to read என்ற infinitive, object ஆகா வருகிறது.
3. Transitive verb ( செயப்படு பொருள் குன்றாவினை ) – ன் Object ஆகா வரும்.
He likes to play cricket.
அவன் கிரிக்கெட் விளையாட விரும்புகிறான்.
4. வினைச்சொல்லின் complement ஆகா வரும்.
His hobby is write novels.
நாவல்கள் எழுதுவது அவனுடைய பொழுது போக்காகும்.
5. Preposition -ன் Object ஆகா வரும்.
The function is about to start.
நிகழ்ச்சி துவங்க இருக்கிறது.
இன்னும் சில Examples
We eat to live.
வாழ்வதற்காக நாம் உண்கிறோம்.
He is anxious to listen.
கேட்க அவன் ஆவலாக இருக்கிறான்.
He is a man to be respected.
அவர் மதிக்கப்பட வேண்டிய மனிதர்.