There are five kinds of Noun :
1. Proper noun
2. Common noun
3. Collective noun
4. Abstract noun
5. Material noun
சரி நண்பர்களே இவைதான் 5 type of noun .
இவற்றை நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் . மற்றும் நான் கொடுக்குற Example வச்சி நீங்களே முழற்சி பண்ணுங்க ..அப்படி பண்ணத்தான்..உங்களால் வேகமாக ஆங்கிலம் கற்றுகொள்ள முடியும் .
1. Proper noun : ( சிறப்பு பெயர்ச்சொல் )
A Proper noun is the name of some particular person or place.
அதாவது குறிப்பிட்ட நபரையோ , இடத்தையோ குறிப்பது ஆகும்.
For Example :
Karthik
India
Airport
2. Common noun : ( பொது பெயர்ச்சொல் )
A Common noun is a name given in common to every Person of thing of the same class or kind.
அதாவது ஒரே இனத்தை , பிரிவைச் சேர்ந்த சேர்ந்தவரையோ , ஒரே வகையை சேர்ந்த பொருளையோ பொதுவாக அழைப்பது ஆகும்.
For Example :
Boy
Girl
King
Flower
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
3. Collective noun : ( குழுப் பெயர்ச்சொல் )
A Collective noun is the name of group of persons or things taken together and spoken of as one whole.
நபர் அல்லது பொருட்களின் கூட்டத்தை குழுவாக அழைப்பதையே Collective noun எனப்படும்.
For Example :
Crowd – மக்கள் கூட்டம்
Army – ராணுவக்குழு
Jury – நீதிபதிக்குழு
4. Abstract noun : ( பண்புப் பெயர் சொல் )
An Abstract noun is the name of a quality , action or state
அதாவது ஒரு பொருளின் தன்மையை, செயலை, நிலமையைச் சொல்வது ஆகும்.
Quality :
Goodness – நல்ல தன்மை
Whiteness – வெண்மை
Hardness – கடின தன்மை
Action :
Theft – திருட்டு
Judgement – தீர்ப்பு
State :
Childhood – குழந்தைப்பருவம்
Poverty – வறுமை
5.Material nouns : ( மூலப்பொருட் பெயர்ச்சொல் )
Material noun are the names of material of which of things are made.
பொருள் எந்தப் பொருளிலிருந்து ஆக்கப்பட்டதோ அதனை கூறும் பெயர்ச்சொல் ..
For Example :
Gold – தங்கம்
Stone – கல்
Wood – மரம்
இவ்வ்ளவுதான் நண்பர்களே kinds of nouns..எனப்படும்.