வாழ்க்கையில் பயன்படுத்தும் சில வாக்கியங்கள் பற்றிப் பார்க்கலாம்.
I prefer Tea to Coffee.
காப்பியை விட தேநீரையே விரும்புகிறேன்.
He agreed to my proposal.
அவன் என்னுடைய திட்டத்திற்கு சம்மதித்தான்.
He is addicted to Alcohol.
அவன் மதுவிற்கு அடிமையாக இருக்கிறான்.
He is not afraid of death.
அவன் இறப்பிற்கு பயமில்லாதவன்.
Ravi’s father is proud of his studies.
ரவியின் அப்பா அவனுடைய படிப்பில் பெருமையோடு இருக்கிறார்.
He must be careful about his health.
அவன் அவனுடைய நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
He died of cancer.
அவன் புற்றுநோயில் இறந்தான்.
She begged for money.
அவள் பணத்திற்காக கெஞ்சினாள்.
I was busy with my duties.
நான் என்னுடைய வேளைகளில் சுறுசுறுப்பாக இருந்தேன்.
The shirt is different from Soorya shirts.
இந்த சட்டை சூர்யாவின் சட்டையிலிருந்து மாறுபட்டது.
He has pity on us.
எங்கள் மேல் அவனுக்கு இரக்கம் இருக்கிறது.
Please excuse me for coming late.
காலதாமதமாய் வந்ததற்கு தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
Who rules over India?
இந்தியாவை யார் ஆட்சி செய்கிறார்கள்.
The flower pot hangs over his head.
பூ ஜோடி அவனுடைய தலைக்கு மேலாகத் தொங்குகிறது.
Don’t jump over the Gate?
வாசல் கதவின் மேல் குதிக்காதே.
The basket is full of Apples.
கூடை ஆப்பிளால் நிரம்பி இருக்கிறது.
He filled the pen with ink.
அவன் மையால் பேனாவை நிரப்பினான்.
He arrived at the train station at 4 o’ clock.
அவன் நான்கு மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்தான்.
He invited me to the meeting.
அவன் கூட்டத்திற்கு என்னை அழைத்தான்.
Raja introduced me to his father.
ராஜா அவனுடைய அப்பாவிற்கு அறிமுகம் செய்தான்.
Tarun’s office is close to my house.
தருணுடைய அலுவலகம் என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் இருக்கிறது.
He seems to be known to me.
அவன் எனக்குத் தெரிந்தவனாகத் தோன்றுகிறது.
He has recovered from his illness.
அவனுடைய சுகவீனத்திலிருந்து அவன் மீண்டு விட்டான் .
He insisted on attending the function.
விழாவில் பங்குகொள்ள அவன் வலியுறித்தினான்.
She is Jealous of your talents.
உன்னுடைய திறமைகளில் அவள் பொறாமையாக இருக்கிறாள்.
I congratulate you on your success.
நான் உன்னுடைய வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.
She has a interest for Gardening.
அவளுக்கு தோட்ட வேளையில் ஒரு ஆர்வம் இருக்கிறது.
I was very anxious about your exam result.
உன்னுடைய தேர்வு முடிவைப் பற்றி நான் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.
Please do reply to my letter.
தயவு செய்து என்னுடைய கடிதத்திற்கு பதில் எழுது..
Related………
When – ( எப்போது ) பயன்பாடுகள் பற்றி பார்க்கலாம்