Which – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்

Which  – ன்  பயன்கள்  Which  is  your  School? எது  உன்னுடைய  பள்ளிக்கூடம்? This  is  my  School. இது  என்னுடைய  பள்ளிக்கூடம். Which  is  your  favourite  color? எது  உன்னுடைய   பிடித்தமான   நிறம்? My  favourite  color  is  blue. என்னுடைய  பிடித்தமான  நிறம்  நீளம். Which  is  your  country? எது  உன்னுடைய  நாடு? My  country  is  India. என்னுடைய  நாடு  இந்தியா. Which  is  your  Mother tongue?  உன்னுடைய  … Read more

What – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

What  – ன்  பயன்கள்   What  is  your  name? உன்னுடைய  பெயர்  என்ன? My  name  is  Anitha. என்னுடைய  பெயர்  அனிதா. What  do  you  play? நீ  என்ன  விளையாடுகிறாய்? I  play  cricket. நான்  கிரிக்கெட்  விளையாடுகிறேன். What  is  your  father? உன்னுடைய  அப்பா  என்னவா   இருக்கிறார்? My  father  is  a  clerk  in  a  private  company. என்னுடைய   அப்பா  ஒரு  தனியார்   நிறுவனத்தில்  எழுத்தராக  இருக்கிறார். … Read more

When – ( எப்போது ) பயன்பாடுகள் பற்றி பார்க்கலாம்

When  –  எப்போது,  என்ற  வார்த்தையை  எப்படியெல்லாம்  பயன்படுத்தலாம்னு  பார்க்கலாம். When  –  ( எப்போது ) When  do  you  get  up  in  the  morning? நீ  காலையில்  எப்போது  எழுகிறாய்? I  get  up  at  5 o’  clock  in  the  morning. நான்  காலை  5  மணிக்கு  எழுகிறேன். When  do  you  take  your  breakfast? நீ  எப்போது  உன்னுடைய  காலை  உணவை  சாப்பிடுகிறாய்? I  take  my  … Read more

Let’s see some sentences used in life

வாழ்க்கையில்  பயன்படுத்தும்  சில  வாக்கியங்கள்  பற்றிப்  பார்க்கலாம். I  prefer  Tea  to  Coffee. காப்பியை  விட  தேநீரையே  விரும்புகிறேன். He  agreed  to  my  proposal. அவன்  என்னுடைய  திட்டத்திற்கு  சம்மதித்தான். He  is  addicted  to  Alcohol. அவன்  மதுவிற்கு  அடிமையாக  இருக்கிறான். He  is  not  afraid  of  death. அவன்  இறப்பிற்கு  பயமில்லாதவன். Ravi’s  father  is  proud  of  his  studies. ரவியின்  அப்பா  அவனுடைய  படிப்பில்  பெருமையோடு  இருக்கிறார். … Read more

வேற்றுமை உருபு தொடர்ச்சியை காணலாம்

வேற்றுமை உருபு  தொடர்ச்சி.. 8)  by  – ஆல், மூலமாக for example :     The snakes were killed by him.      பாம்புகள் அவனால் கொல்லப்பட்டன.      It was typed by her.      இது அவளால் தட்டச்சு செய்யப்பட்டது. 9)  Since – முதற்கொண்டு, முதலாக for example :        I have not seen him since last … Read more

Preposition – வேற்றுமை உருபு என்றால் என்ன?

Preposition – வேற்றுமை  உருபு  அவற்றின்  பயன்கள்  பற்றி  பாப்போம்           Preposition  என்பது  ஒரு  சொல்லில்  noun  அல்லது  pronoun – க்கும்  இன்னொரு  வார்த்தைக்கும்  இடையே  உள்ள  உறவை  சொல்லும்  வார்த்தையாகும்.            A  Preposition  is  a  word  which  shows  the  relation  of  a  noun  or  a  pronoun  to  some  other  word.     … Read more

Direct and indirect speech நேர்க்கூற்று அயற்கூற்று என்றால் என்ன?

Direct and indirect speech நேர்க்கூற்று அயற்கூற்று  ஒருவர் கூறுவதை அவ்வாறே கூறுவது நேர்க்கூற்று Direct speech எனப்படும் ஒருவர் கூறியதை அவ்வாறு கூறியதாக இன்னொருவர் கூறுவது அயற்கூற்று எனப்படும். Direct speech – ல் ஒருவர் கூறிய வார்த்தைகளை மேற்கோள் குறிகள் குறிப்பிடுவோம். Indirect speech – ல் அதை மாற்றும் போது மேற்கோள் குறியை நீக்கிவிட்டு வார்த்தைகளில் சில மாற்றங்கள் செய்வோம். indirect statement – க்கு  முன்னதாக that என்ற இடைச்சொல்லை இடவேண்டும், … Read more

Future perfect and models – will have, would have, might have, should have + been + past participle

Future perfect and models – will have, would have, might have, should have + been + past participle for example :         She will have completed the program.          அவள் நிகழ்ச்சியை நிறைவு செய்திருப்பாள்.           The program will have been completed by her.       … Read more

Active மற்றும் Passive Voice இவற்றின் வேறுபாடுகள் பற்றி பார்க்கலாம்

. Active & Passive Voice ( செய்வினையும் மற்றும் செயப்பாட்டு வினையும் ) for example :        Kamal opens the door        கமல் கதவைத் திற.        The door is opened by Kamal         கதவு கமலால் திறக்கப்பட்டது இதில் ‘opens’ என்பது Active voice – ல் இருக்கின்றது இவற்றில் ‘is opened ‘ … Read more

should, would, may, can, could, must, ought, dare, need, – ன் பயன்கள்

should -ன் பயன்கள் பற்றி பார்க்கலாம் should என்பது shall – ன் இறந்தகால வடிவம் 1)  கடமையை வலியுறுத்தும் பொருள்பட, பயன்படுத்தும்போது principle verb ஆக வரு‌ம். for example :      We should obey the parents.       பெற்றோர்களுக்கு நாம் கிழ் படிய வேண்டும்.       He should keep the promise.       அவன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 2)  … Read more