Preposition – வேற்றுமை உருபு அவற்றின் பயன்கள் பற்றி பாப்போம்
Preposition என்பது ஒரு சொல்லில் noun அல்லது pronoun – க்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையே உள்ள உறவை சொல்லும் வார்த்தையாகும்.
A Preposition is a word which shows the relation of a noun or a pronoun to some other word.
She left for Chennai by bus.
இதில் ‘by ‘ என்ற வார்த்தை preposition ஆகப் பயன்படுகிறது .
For Ex :
1) ‘In’ – இல்
In என்பது நாடுகள் மற்றும் பெரிய நகரங்களின் பெயர்களோடு பயன்படுத்தப்படுகிறது.
Anu is in America.
அணு அமெரிக்காவில் இருக்கிறாள் .
He lives at Mylapore in Chennai.
அவன் சென்னையில் மயிலாப்பூரில் வசிக்கிறான் .
He was born in Delhi.
அவன் டெல்லியில் பிறந்தான்.
2) ஓய்வு நிலையில் இருக்கும் பொருட்களை சார்ந்து கூறும்போது to – ம், at – ம் பயன்படுத்துவோம்.
அசைவு நிலையில் இருக்கும் பொருட்களை சார்ந்து கூறும்போது to, into ஆகிய prepositions பயன்படுத்தப்படும்.
For Ex :
His grandfather is in bed.
அவனுடைய தாத்தா படுக்கையில் இருக்கிறார்.
The bus was stopped at the junction.
சந்திப்பில் பேருந்து நிறுத்தப்பட்டது.
He spent all this money to the Orphanage.
அநாதை இல்லத்திற்கு அவன் எல்லாப் பணத்தையும் செலவழித்தான்.
He ran to College
அவன் கல்லூரிக்கு ஓடினான்.
He entered into the Hall.
அவன் அறைக்குள் நுழைந்தான்.
3) ‘On ‘ – மேலே நிலையாக இருக்கும் பொருள் சார்ந்து கூறும்போது பயன்படுத்தலாம்.
For Ex :
We sat on a bench.
நாங்கள் ஒரு இடுகையின் மேல் உட்கார்ந்தோம்.
The hat was on his head.
தொப்பி அவனது தலைமேல் இருந்தது.
4) Upon – மேலே அசைவு நிலையிலிருக்கும் பொருள் சார்ந்து கூறும்போது பயன்படுத்தப்படும்.
For Ex :
The cat sprang upon the wall.
பூனை சுவர்மேல் பாய்ந்தது.
5) Till – வரை ( நேரம் சார்ந்து வரும் )
For ex :
I waited till 9 o’ clock.
ஒன்பது மணி வரை நான் காத்திருந்தேன்.
6) To – க்கு ( இவை இடம் சார்ந்து வரும் )
For Ex:
He walked to the end of the road.
அவன் சாலையின் இறுதி பகுதிக்கு நடந்தான்.
7) With – ஓடு, உடன்
For Example :
I wrote it with a pen.
நான் ஒரு போனவுடன் இதை எழுதினேன்.
He killed two snakes with a stick.
அவன் ஒரு கம்புடன் இரண்டு பாம்புகளைக் கொன்றான்.
சரி நண்பர்களே இன்றைக்கு இது போதும், நாளைக்கு தொடருவோம்….continue to tomorrow………
Related to…
வேற்றுமை உருபு தொடர்ச்சியை காணலாம்