PRONOUN ( பிரதி பெயர் சொல் ) என்றால் என்ன?
1. Personal Pronouns :
- The person speaking
- The person spoken to
- The person spoken of
This is my book
இது என்னுடைய புத்தகம் .
This book is mine
இந்த புத்தகம் என்னுடையது.
2. Reflexive Pronoun :
My, your, him, her, it, – ஆகியவற்றுடன் self -ம் , அல்லது Our , your, them – இவையோடு selves -ம் சேர்த்தால் Reflexive pronoun கிடைக்கும்.
For Ex :
He himself prepared the program.
அவனாகவே நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தான்.
She put herself to trouble for nothing.
ஒன்றும் இல்லாததற்கு, அவளாகவே தொல்லைப் படுத்திக்கொண்டாள்.
3. Emphatic pronoun :
4. Demonstrative pronoun :
ஒரு பொருளைக் குறிப்பிட்டுச் சொல்லப்படும் பிரதி பெயர்ச்சொல்லை Demonstrative pronoun எனப்படும்.
For Ex :
This is your book
இது உன்னுடைய புத்தகம்.
These are book are mine
இந்த புத்தகங்கள் என்னுடையயவை.
Those flowers are yours
அந்த பூக்கள் உன்னுடையவை.
This, that, these, those, such, ஆகியவை Demonstrative pronoun ஆகும்.
5. Indefinite pronoun :
இவை எந்த நபரையோ , பொருளையோ குறிப்பிட்டுச் சொல்லாமல். பொதுவாக பயன்படுத்தப்படும்.
For Ex :
Few escaped unhurt
சிலர் காயமின்றி தப்பினர்
Others did not go to the college
மற்றவர்கள் கல்லூரிக்கு செல்லவில்லை
Nobody was there to help him.
அவனுக்கு உதவி செய்ய அங்கே யாரும் இல்ல
Some are brilliant
சிலர் அறிவாளிகளாய் இருக்கிறார்கள்.
Few, others, nobody, some ஆகியவை Indefinite pronoun ஆகும்.
6. Interrogative pronoun :
வினா எழுப்பப் பயன்படுத்தப்படும் பிரதி பெயர் சொல் (pronoun)
Interrogative pronoun எனப்படும்.
who, whom, whose, what, when, which………………………ஆகியவை Interrogative pronoun
எனப்படும்.
For Ex :
Which is your shirt?
எது என்னுடைய சட்டை ?
Whom do you want to meet?
யாரை நீங்கள் சந்திக்க வேண்டும்?
What did you say?
நீ என்ன கூறினாய்?
What is he?
அவன் என்ன வேலை பார்க்கிறார்.
7. Distributive pronouns : ( ஒரு நேரத்தில் ஒன்றை தனித்து குறிப்பிடும்.)
each, either, neither ஆகிய சொற்கள் Distributive pronouns எனப்படும்.
For Ex :
Each of the boys was given a pen.
ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு பேணா கொடுக்கப்பட்டது.
Either of these roads leads to the temple.
இந்த இரண்டு சாலைகளிலும் ஒன்று கோவிலுக்குப் போகும்.
Neither of the members attended the meeting.
இரு உறுப்பினர்களில் ஒருவரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை .
8. Reciprocal pronoun ;
Each other, one another ஆகிய சொற்கள் Reciprocal pronouns எனப்படும்.
இவை ஒன்றுக்கொன்று உள்ள உறவைக் கூறுவதால் அவ்வாறு
அழைக்கப்படுகிறது.
For Ex :
The two friends loved each other.
இரு நண்பர்களும் ஒருவருக்கொருவர் விரும்பினர்.
We must all honor one another.
நாம் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்.
9. Relative pronouns :
ஒரு வாக்கியத்தில் முதலில் குறிப்பதும் நபரையோ, பொருளையோ மீண்டும் குறிப்பிட Relative pronouns பயன்படுத்தப்படுகின்றன.
who, whom, whose, what, which, that, as, but
For Ex :
He is the boy who is an artist in all India Radio.
அதேப் பையன் தான் அவன் அகில இந்திய வானொலியில் கலைஞனாய் இருக்கிறான்.
She don’t know what I say.
நான் சொல்வது அவளுக்குத் தெரியவில்லை.
This is the house which belongs to my uncle.
இதுதான் என் மாமா வீடு.
( இந்த வீடு என் மாமாவுக்கு சொந்தமானது.)
This is the book that was written by my father.
என்னுடைய அப்பாவால் எழுதப்பட்டது இந்த புத்தகம்தான்.
There is none here but will co – operate you.
உனக்கு ஒத்துழைக்க இங்கே யாரும் இல்லை.