Simple Future Tense : சாதாரண எதிர் காலம்
It is used of a single act that has still to take place.
நிகழ வேண்டிய ஒரு செயலைக் கூறுவது சாதாரண எதிர்காலம்.
For Ex :
I shall see him tomorrow.
நான் அவனை நாளை சந்திப்பேன்.
I will play.
நான் விளையாடுவேன் .
Future Continuous Tense : எதிர்காலத் தொடர்
எதிர்காலத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வினை கூறுவது Future continuous tense எனப்படும்.
Shall / will + be +…………. ing.
For Ex :
They will be searching for him.
அவர்கள் அவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் .
I will be playing cricket.
நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருப்பேன்.
Future Perfect Tense : எதிர் கால முற்று
நீ அவனை சந்திப்பதற்கு முன்பாக அவன் அலுவலகத்தை விட்டு போய் விடுவான்.