Simple past tense – என்றால் என்ன ?

Simple  past  tense  :  சாதாரண  இறந்த காலம்  

               It  is  used  to  denote  an  action  or  event  completed  in  the  past.

               கடந்த  காலத்தில்  நிகழ்ந்த  நிகழ்வைக்  கூறுவது  சாதாரண  இருந்த  காலம்  எனப்படும்.

For  Ex  :

             Yesterday  we  went  to  madurai. 

              நேற்று  நாங்கள்  மதுரைக்கு  போனோம்.

             He  took  bath  in  hot  water.

             அவன்  சூடு  தண்ணீரில்  குளித்தான்.

             I  received  your  letter  last  week.

            கடந்த  வாரம்  உன்னுடைய  கடிதத்தைப்  பெற்றேன்.

            It  is  also  used  to  denote  a  past  habitual  action.

            பழைய  ,  பழக்கவழக்கத்தைக்   கூறவும்  Simple  past  tense  பயன்படுத்துகிறது.

For  Ex
             

              He  always  played  the  cricket.

             அவன்  எப்பொழுதும்  கிரிக்கெட்  விளையாடினான் .

Past  continuous tense  :  இறந்த  காலத்  தொடர் 

           It  is  used  to  denote  an  action  continued  in  the  past.

            கடந்தக்   காலத்தில்   நிகழ்ந்த  தொடர்  நிகழ்வினைக்  கூறுவது  இறந்த  காலத்  தொடர்   ஆகும்.

Was /  Were  +……………..ing

For  Ex :

              I  was  kicking  the  ball.

              நான்  பந்தை  உதைத்துக்  கொண்டிருந்தேன்.

             The  Lamp  was  hanging  above  the  table.

             விளக்கு   மேஜையின்  மேல்  தொங்கிக்கொண்டிருந்தது.

            They  were  blaming  the  Auto  driver.

            அவர்கள்  ஆட்டோ  ஓட்டுனரை  ஏமாத்திக்கொண்டிருந்தார்கள் .

            When  I  saw  her,  she  was  dancing.

             நான்  அவளை  பார்த்தபோது,  அவள்  நடனமாடிக்  கொண்டிருந்தாள்.

Past  perfect  tense  :  இறந்த  கால  முற்று 

            It  denotes  an  action  had  completed  before  another  action  begun.

            மற்றொரு  செயல்  துவங்குவதுற்கு  முன்பு ,  நிகழ்ந்து  முடிந்த  செயலைக்   குறிப்பிட  Past  perfect  tense  பயன்படுத்தப்படுகிறது.

 Had +  past  participle  of  the  verb,

For  Ex  :

            When  I  reached  the  conference  hall,  they  had  started  the  meeting.

            நான்   மாநாட்டு  கூட்டத்தை  அடைந்தபோது.  அவர்கள்  கூட்டத்தை  துவங்கி  இருந்தார்கள்.

             I  had  completed  the  work,  before  he  arrived.

            அவன்  வருவதற்கு  முன்னதாக .  நான்  வேலையை  முடித்துருந்தேன்.

Past  perfect  continuous  tense  :  இறந்தகால  முற்றுத்தொடர் 

          Its  like  the  past  perfect, but  the  action  is  continuous.

         கடந்த  காலத்தில்  முற்றுப்பெற்ற  தொடர்  நிகழ்வினைக்  கூறுவது. Past  perfect  continuous எனப்படும்.

Had been  +  …………. ing

For  Ex  :

            I  had  been  waiting  for  him.

            நான்  அவனுக்காக  காத்துக்  கொண்டிருந்தேன்.

           He  had  been  working  in  a  computer  center  when  i  met  him.

           நான்  அவனைச்  சந்தித்தபோது.  அவன்  ஒரு  கணிப்பொறி  மையத்தில்  வேலை  செய்து  கொண்டு  இருந்தேன்.