Subject and Predicate (எழுவாய் மற்றும் பயனிலை ),

வணக்கம் நண்பர்களே இன்று நாம் SUBJECT AND PREDICATE   பற்றி பாப்போம் .










Subject (எழுவாய் ):






                              ஒரு பொருள் , ஒரு நபர், அல்லது இடம் ஆகியவற்றின் பெயரைக் கூறுவது Subject எனப்படும்.










For Example: 










                    Karthik is playing cricket






                    கார்த்திக் கிரிக்கெட் விளையாடிக்கொன்டு இருக்கிறான்.






                    Selvi has a good memory






                    செல்விக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கிறது.






                   This is my mobile






                   இது என்னுடைய மொபைல் 






                   Am in chennai






                   நான் சென்னையில் இருக்கிறேன் 






இவற்றில் karthik , mobile, chennai  மற்றும்  selvi  ஆகியவை   Subject  எனப்படும் ,













Predicate (பயனிலை ):










               Subject யை  பற்றி ஏதாவது  கூறுவதே Predicate எனப்படும் ..






For Example:






                 Raju is reading a novel






                 ராஜு ஒரு நாவல் படித்துக் கொண்டிருக்கிறான் .






                  Selvi playing ko ko 






                  செல்வி கோ கோ விளையாடிக்கொண்டிருக்கிறாள் .






இதில் is reading a novel என்பதும் playing ko ko என்பதும் Predicate எனப்படும்.










Phrase   and   Clause ( சொற்றோடர் )








PHRASE (சொற்றொடர் ):






                    இது ஒரு பொருளைத் தரும் . ஆனால் முழுப்பொருள் தராத வார்த்தைகளின் கூட்டம். இதுவே Phrase எனப்படும்.






For Example;






                    in addition to               –     மேலும் கூட 






                    get hold of                   –     பற்றிக்கொள்






                    make fun of                 –     கேலி செய்






                    in need of                    –      தேவையாக






                    in order to                   –       …………….க்காக














CLAUSE:






                  ‘Sentence’  -ன்  ஒரு பகுதியாக இருக்கும் வார்த்தைகளின் குழுமம். இதற்கு Subject -ம் .  Predicate -ம் இருக்கும்.










For Example:










                   We cannot call while he is sleeping






                   அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது நாம் அவனைக்  கூப்பிடமுடியாது .






                    While he is sleeping என்பது Clause எனப்படும்.




இதுதான்  நண்பர்களே   Phrase  and  clause   ஆகும்.  இது  ஒரு  பொருளைத்  தரும்  ஆனா  முழு  அர்த்தம்  கொடுக்காத   வார்த்தைகளே   PHRASE  எனப்படும்.

சரி   நண்பர்களே  இன்றைக்கு   இது  போதும்.  நாளைக்கு  Speech   பற்றி  பார்ப்போம்.