தொப்புளில் எண்ணெய் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தொப்புளில் எண்ணெய்  வைப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் :     தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏராளமான நன்மைகள் பற்றி இன்று பார்க்கப் போகிறோம் நமது உடலின் நரம்புகளின் மையப்புள்ளியாக நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. நம் வயிற்றில் 72 ஆயிரத்துக்கும் மேல் நரம்புகள் கொண்ட ஒரு அமைப்பு தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது, நம்ப முடியவில்லையா நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாக தொப்புளில் எண்ணெய் வைப்பது என்பது இரவில் … Read more

சளி மூக்கடைப்பு இருமல் தும்மல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வருதல் போன்ற அனைத்திற்கும் அற்புதமான தீர்வு

மூக்கடைப்பு அறிகுறிகள்: சளி  மூக்கடைப்பு  தேவையான பொருள்கள்: 1. இலவங்கப்பட்டை செய்முறை: இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும். சளி அறிகுறிகள்: சளி தேவையான பொருட்கள்: 1. பூண்டு 2. வெங்காயம் 3. தக்காளி செய்முறை: பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும். ஜலதோஷம்  அறிகுறிகள்: … Read more

கரடு முரடான முகம் கூட கலராய் மாறும், முக அழகு மெருகு ஏறும்

கரடு முரடான முகம் கூட கலராய் மாறும், முக அழகு மெருகு ஏற: கடலை மாவில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல் ஆக்குங்கள். அதனை முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். முக அழகு கூடும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இயற்கையான முறையில் உடல் பருமனை குறைத்திட ….. தயிர், கடலை மாவு இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம். வெறும் 48 … Read more

தீராத தலைவலி, ஒற்றை தலைவலி மற்றும் தலைசுற்றல் அனைத்தும் நொடிப்பொழுதில் குணமாக அற்புதமான தீர்வு

  தலைவலி   தேவையான பொருட்கள்:   மிளகாய் 200 கிராம்   மிளகு 100 கிராம்   பால் 1/2 லிட்டர்   நல்லெண்ணெய் 1/2 லிட்டர்   செய்முறை:   மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். உபயோகிக்கும் முறை: … Read more

பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் அதற்கான தீர்வுகளைப் பற்றிக் காண்போம்,

பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் அதற்கான தீர்வுகளைப் பற்றிக் காண்போம் இன்றைய வாழ்வியல் சூழலில் நோயில்லா மனிதரே இல்லை எனலாம். நாளொரு பொழுதும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடாக, நோய்களும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. திட்டமிடாத உணவு முறைகள், நாவின் ருசிக்கு அடிமையாகிவிடுதல், முறையற்ற பழக்க வழக்கங்கள், நெருக்கடியான வாழ்க்கைப் பாங்கு இவையே நோய்களுக்குக் காரணமாகிறது. பெண்களின் பூப்பெய்தும் தன்மையைக் கொண்டாடி மகிழும் பண்பாடு, இந்தியர் அனைவருக்கும் உள்ள தனிச்சிறப்பாகும். தன் மகள், ‘பூப்பெய்தவில்லையே’ என ஏங்கும் பெற்றோர் … Read more

Simple Ways To Avoid Headache – தீராத தலைவலிக்கு எளிய வழிகள்

தீராத தலைவலிக்கு எளிய வழிகள் மற்றும் தலைவலிக்கு அருமையான தீர்வு: தலை உள்ளவர்களுக்கெல்லாம் தலைவலி நிச்சயம் இருக்கும். ஆனால் அது எதனால் வருகிறது என்று தெரியாமல் தவிப்பவர்கள், தலைவலிக்குத் தற்காலிக நிவாரணம் காண்பவர்கள் தான் அதிகமானவர்கள். சரி; உண்மை என்ன? தலைவலி ஒரு வியாதியா? அல்லது பல்வேறு வியாதிகளின் வெளிப்பாடா?  இதோ பதிலைச் சொல்லிவிடுகிறேன். தலைவலி பின்வரும் காரணங்களால் வரலாம் 1. தீவிரமான மன உளைச்சலால் தலைவலி வரலாம். 2. பாக்கு, புகையிலை, போதை என்று மிதப்பவர்கள், காலையில் … Read more

அந்த 3 நாட்களுக்கு வேண்டிய உணவுகள் Ladies! A few tips that emerge from the level of blood in menstruation

1. மாதவிடாயின் முதல் நாளிலிருந்து 3 நாள்களுக்கு உப்பு சேர்த்து, பால் அல்லது மோர் சாதம், கறிவேப்பிலை, புதினா மல்லி இவற்றில் ஏதேனும் ஒரு துவையலுடன் சாப்பிடலாம். 2, சிறுபருப்பு சேர்த்த சாம்பாரில், இஞ்சி, பூண்டு, பெருங்காயம் அதிக அளவில் சேர்த்து, அரை உப்புடன் சாதம் சாப்பிடலாம். 3. பச்சை சுண்டைக்காயுடன் சிறுபருப்பு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து, உப்பு குறைத்து, குழம்பு செய்து உட்கொள்ளலாம். 4, மாதவிடாயின் போது, மாதுளம்பழம், சாத்துக்குடி, திராட்சை இவற்றின் ஜூஸ் ஒன்றினை … Read more

நீங்களும் ஐஸ்வர்யாராய் போல உங்கள் உடல் எடையை ‘சிக்கென்று வைத்துக் கொள்ள

உடல் பருமனை எளிமையான வழியில் குறைக்க ஏதேனும் மருந்து உள்ளதா? உடல் பருமனை மருந்தே இல்லாமல் குறைக்க முடியுமா? காலையில் வாக்கிங் சென்றால் உடல் பருமன் குறையுமா? பத்து வருடத்திற்கு முன் இருந்த எடைக்குக் குறைய இயலுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுடனும், யோசனையுடனும் உடல் பருமனாகிவிட்டவர்கள் யோசிக்கிறார்கள். “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.” என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். பத்து வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவில் தன் உடல் அழகையும், உடல் அமைப்பையும் பார்க்கும் முப்பதைக் … Read more

48 ரூபாயில் உன்னத அழகு!

  இயற்கை உணவுகள் சமைத்த உணவைவிட மிகவும் பயன் தரக்கூடியன. இயற்கை உணவுகளில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் இருக்கிறது. இரத்தத்தில் சிவப்பணுக்களைப் பெருக்கி, உடம்புக்கு நோய் எதிர்ப்புத்திறன் தருவதில் இயற்கை உணவுகளுக்கு இணை ஏதுமில்லை.   இயற்கை உணவுகள், இரத்தத்தில் கலந்துள்ள கார்பன் மூலக்கூறுகளை மிக விரைவாக வெளியேற்றி, இரத்தத்தில் பிராண சக்தியை அதிகரிக்கிறது. ஒரு காயைச் சமைத்தாலோ அல்லது எண்ணெயிலிட்டு வறுத்தாலோ அதில் கார்பன் மூலக்கூறுகள் மிகுந்து விடுகின்றன. இது நாக்குக்குச் சுவை உணர்வு தரும்.   … Read more

இயற்கையான முறையில் உடல் பருமனைக் குறைத்திட புதிய வழி முறைகள்

உடல் பருமனை உணவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமே எளிதில் குறைக்க முடியும். முதலில் நாவின் ருசியைக் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கை உணவுகள், மற்றும் குறைந்த வெப்பசக்தி (கலோரி) கொண்ட உண வுகளைத் தேர்ந்தெடுத்தல் மூலம் உடல் பருமனிலிருந்து விடுபடலாம். நவீன மருத்துவத்தில் உடல் எடையைக் குறைக்க, மூன்று வழிகளில் மருந்தைத் தேர்ந்தெடுக் கிறார்கள். அவை: 1. பசியைக் குறைக்கும் மருந்துகள் 2. நீரைப் பிரிக்கும் மருந்துகள் 3, ஹார்மோன் மருந்துகள் பசியைக் குறைக்கும் மருந்துகளை, உடல் எடையைக் குறைக்கப் … Read more