நிஜம் நிழல் ஆனது – nijam nizhal aanathu – true love story – part 11

காதலின் ஆழத்தை உணர வைக்கும் காதல் ….. By  Mullai : பவி         :   திவ்யா வீட்டுக்குச்  சென்றாள்… வீடு பூட்டி இருந்தது… பக்கத்து வீட்டில் விசாரித்தால்… ஊருக்கு போயி இருப்பதாக சொன்னார்கள்…. என்னனு தெரில பாப்பா, அவசர அவரசமாக…ஊருக்குப்  புறப்பட்டு போனாங்க மா… என்று சொன்னார்கள்…     ராஜியும், திவ்யாவை பார்க்க கிளம்பினான்… ஆவலுடன். மொபைல்  எடுத்தான்… ஒரு மேஜ்… நான் ஊருக்கு போறேன் ராஜி, சித்தி Husband இறந்ததுவிட்டாங்க… … Read more நிஜம் நிழல் ஆனது – nijam nizhal aanathu – true love story – part 11

நிஜம் நிழல் ஆனது பகுதி 10 – True Love Story

அன்பின் ஆழத்தை புரியவைக்கும் ஓர் காவியம் By  Mullai : திவ்யா… பெங்களூரிலிருந்து… திருச்சி வர கிளம்பினாள்… அருண் அழைத்து வர சென்றான்…   அருணின் அக்கா… புவனா… திருமணம்… பற்றிப்  பேசினாள்.   அருண்   :   அவள்.. M.sc  படிக்கட்டும்… அக்கா… நான் தான் படிக்கல அக்கா.. என்றான்…   சரி டா தம்பி உன் விருப்பம் படி செய் என்று கூறி அனுப்பினாள்…   திருச்சி வந்து இறங்கினாள்… திவ்யா…     பவிக்கு அவள் … Read more நிஜம் நிழல் ஆனது பகுதி 10 – True Love Story

நிஜம் நிழல் ஆனது – Nijam Nizhal Aanathu – True Love Story

அன்பைப் புரியவைக்கும் ஓர் அழகான காதல் காவியம்  By Mullai  :  திவ்யா      :   ராஜி உடம்பு சரி ஆகிவிட்டதா என்றாள்…   ராஜி       :   திவ்யா… நல்ல இருக்கேன்… Sorry பரீட்சை ஆரம்பம் அதனாலதான் … போன்   பண்ண    முடில   என்றான்…     திவ்யா    :    பரவாயில்லை விடுங்க…. exam முடித்து விட்டதா என்றாள்..     ராஜி          :  … Read more நிஜம் நிழல் ஆனது – Nijam Nizhal Aanathu – True Love Story

nijam nizhal aanathu part 8 – நிஜம் நிழல் ஆனது காதல் கதை

காதல்    அன்பையும்,  வலியையும் உணர்த்தும்  காதல்  கதை   By  Mullai :   திவ்யாவிற்கு,  ராஜியிடம்,  இருந்து  மெசேஜ்   வரவில்லை..   பெங்களூரில்,  இருந்து  திவ்யாவின்,  சித்தி  பசங்க  வந்திருந்தாங்க..   அவளால்,  படிக்க முடிய வில்லை.. எந்த நேரமும் மொபைலைப்  பார்த்துக்  கொண்டு இருந்தாள், அப்படி இருக்கும் போது… பசங்க விளையாடிட்டு  இருந்தாங்க, திவ்யாவிற்கு இந்த நினைப்பில்… அதிகமான யோசனை பண்ணியாதால்… மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்.   பதறிப் போன அருண்,  திவ்யாவை கையில் தூக்கிக்  கொண்டு மருத்துவமனையில்  அட்மிட்  … Read more nijam nizhal aanathu part 8 – நிஜம் நிழல் ஆனது காதல் கதை

நிஜம் நிழல் ஆனது – part 7 – True love – Nijam Nizhal Anathu

உள்ளத்தின்  ஆழத்தில்  புதைந்து   கிடக்கும்  ஒரு  அதிசயம்  காதல்…   By Mullai :   காலேஜ் – ல், அவங்க டிபார்ட்மென்ட் பசங்க எல்லாரும் Tour போனாங்க…ஆனால் திவ்யாவிக்கு விருப்பம் இல்லை அதனால் போகவில்லை, பவியும்’ , திவ்யாவைப் பார்த்து போக மறுத்து விட்டாள்…பவி : என்னடி உன் ராஜி Call பண்ணாரா.. என்று கேட்டாள்.திவ்யா : உனக்கு அறிவு இல்லையா… அவர் எனக்கு நல்ல நண்பர், அதை தாண்டி ஒன்னும் இல்லை என்றாள். பவி … Read more நிஜம் நிழல் ஆனது – part 7 – True love – Nijam Nizhal Anathu

நிஜம் நிழல் ஆனது part 6 – Nijam Nizhal Aanathu part 6

இனிமையான காதல் பயணத்தில் அடுத்த ஒரு அத்தியாயம்  By Mullai : திவ்யா : பவி சென்றவுடன், வேலை எல்லாம் முடித்து விட்டு சாப்பிட்டு படுத்தாள்.. தூக்கம் வர வில்லை, கடிதத்தை பிரித்து படித்தாள். ராஜி : எப்படி இருக்கிறீங்க திவ்யா ? என் கடிதத்தைப் பார்த்து நீங்க என்ன நினைப்பிங்கனு தெரியல இருந்தாலும், ஒரு ஆசை உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று எழுதிட்டேன், தப்ப நினைக்க வேண்டாம் திவ்யா. இதனால உங்களுக்குப் பிரச்சனை வருமா … Read more நிஜம் நிழல் ஆனது part 6 – Nijam Nizhal Aanathu part 6

நிஜம் நிழல் ஆனது part 5 – Nijam Nizhal Aanathu -True Love Story

மனதைத்  தொட்டக் காதல் கதை By Mullai :   திவ்யாவும், திவாகரும் நடந்துச்  சென்று வீட்டை அடைந்தார்கள்…. வீட்டுக்கு உள்ள  வர திவாகரின் மனம்  இடம் தர வில்லை…. திவ்யா உள்ளே போனாள்…. அவள் மாமாவின் கண்களில் கோவம்…. பேச வில்லை…. பாட்டி. வா டி இவளோ நேரமா.. வர என்றால்….   திவ்யா : எதுவும் பேச வில்லை…. ரூம்க்கு போயி மொபைலை தேடினாள் காணவில்லை….   அருண்    :     திவ்யா … Read more நிஜம் நிழல் ஆனது part 5 – Nijam Nizhal Aanathu -True Love Story

நிஜம் நிழல் ஆனது part 4 – True Love Story

நிஜம் நிழல் ஆனது காதல் காவியம்  By Mullai : திவ்யா :   யார் போன் பண்ணா..?  என்ன ஏதுன்னு  ஒன்னும் புரியல… மாமா கிட்ட சொல்லணும்னு நினைச்சாலும்  தைரியம் இல்ல… ராஜி :   இந்தப்  பக்கம் நம்ம ஹீரோ… தெரியாம போன் பண்ணினோம்…ஆன அவங்க மறுபடியும் Message  பண்ணாங்க ….சரி யார் என்று  போன் பண்ணா  Wrong No -னு, சொல்றாங்க ….  சரி இருந்தாலும் .. Sorry – னு,  ஒரு மெசேஜ்  கடைசியாக  அனுப்பலாம்  என்று அனுப்பினான். ஆனால் அவனுக்குத்  தெரியாது, கடைசி  அல்ல  … Read more நிஜம் நிழல் ஆனது part 4 – True Love Story

நிஜம் நிழல் ஆனது part 3 True Love Story

நிஜம் நிழல் ஆனது -The Real Love Story By Mullai :  ஊர்  பயணம் முடிந்து வழக்கம் போல் காலேஜ் போனால்…திவ்யா…. நடந்ததை எல்லாம் மறக்க முயன்றால், அருண் திவ்யாவுக்கு… போன் கொடுத்தான் சிரித்த முகத்துடன் வாங்கி கொண்டாள்…. பொங்கல் திருநாள் வந்தது, சிறப்பாக கொண்டாடினார்கள். வாசலில் வண்ண வண்ண கோலம் போட்டால் திவ்யா… janurary 13 1999 இரவு 1 மணி ஆனது அவள் கோலம் போட்டு முடிக்க… அதுவரை அவள் மாமா கூட … Read more நிஜம் நிழல் ஆனது part 3 True Love Story

நிஜம் நிழல் ஆனது part2 – True Love Story

நிஜம் நிழல் ஆனது இரண்டாம் பாகம்  By Mullai : திவ்யாவுக்கு அவள் மாமா பிறந்தநாள் பரிசு வழங்க நினைத்தார்,என்ன வேணும்னு திவ்யாவை கேட்டார் எதுவும் வேண்டாம்  மாமா உங்க அன்பே  போதும்-னு திவ்யா சொன்னால்…ஆனாலும்  அருண் அவள் சொன்னதை பெரிதாக நினைக்காமல் மொபைல் போன் ஒன்றை பரிசாக வாங்கினான்.           அருணுக்கு  திவ்யாவை திருமணம் செய்துகொள்ளும் ஆசை உள்ளது. ஆனால் அதை திவ்யாவிடம் சொல்ல தயங்கினான்…. திவ்யா மனதில் அந்த … Read more நிஜம் நிழல் ஆனது part2 – True Love Story