காலத்தை குறிப்பது Tense எனப்படும்.
A verb has three tenses :-
Present Tense – நிகழ் காலம்
Past Tense – இறந்த காலம்
Future Tense – எதிர் காலம்
Each of these tenses has four distinct forms so totally we get 12 Tense forms :
- Simple present tense.
- Present continuous tense.
- Present perfect tense.
- Present perfect continuous.
- Simple past tense.
- Past continuous tense.
- Past perfect tense.
- Past perfect continuous tense.
- Simple future tense.
- Future continuous tense.
- Future perfect tense.
- Future perfect continuous tense.
Simple present tense : சாதாரண நிகழ் காலம்
It is used
1. To express habitual action ( வழக்கமான நடைமுறையைக் கூற )
For ex ;
I obey my parents.
நான் என்னுடைய பெற்றோர்க்கு கீழ்படிகிறேன்.
2. To express General truths. ( பொது உண்மையை வெளிப்படுத்த )
For Ex :
The sun rises in the east.
சூரியன் கிழக்கே உதிக்கிறது.
3. To indicate a programme of action in the future. ( எதிர்கால நிகழ்வை குறிப்பிட )
For ex :
I go to Delhi next week.
நான் அடுத்தவாரம் டெல்லி செல்கிறேன் .
Present continuous tense :- ( நிகழ் தொடர் காலம் )
It represents an action as going on at the time of speaking.
நாம் பேசுகின்ற நேரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொடர்நிகழ்வை கூறுவது ஆகும்.
( is / am / are +……………. ing )
For ex :
I am helping my parents.
நான் என்னுடைய பெற்றோர்க்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன் .
We are beautifying the room.
நாங்கள் அறையை அழகுபடுத்தி கொண்டிருக்கிறோம்.
Karthik is meditating.
கார்த்திக் தியானம் செய்து கொண்டிருக்கிறான்.
Present perfect tense : ( நிகழ் முற்று காலம் )
It denotes an action that has just been completed
சற்று முன்பு அல்லது தற்போது முடிந்த ஒரு நிகழ்வினை குறிப்பது ஆகும்.
For Ex :
I have written a letter to my sister.
நான் என்னுடைய சகோதரிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.
You have written it in detail.
நீ இதை விரிவாக எழுதி இருக்கிறாய்.
He has completed the work.
அவன் வேலையை முத்திருக்கிறான் .
Present perfect continuous tense : நிகழ் முற்று தொடர் காலம்
It is used for a continuous action which began at some time in the past.
கடந்த காலத்தில் தொடங்கிய ஒரு செயலின் தொடர் நிகழ்வை குறிப்பது.
have / has been +…………ing
For Ex :
He has been helming me
அவன் எனக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறான்.
I have been reading the novel.
நான் நாவலை படித்துக் கொண்டே இருக்கிறேன் .
continue ………….