The Noun – Number -எண் என்றால் என்ன?
Numbers are Two :
1. Singular ( ஒருமை )
2. Plural ( பன்மை)
Singular :
A noun that denotes One Person or things is said to be in Singular number.
அதாவது ஒரு நபர் அல்லது ஒரு பொருளைக் குறிப்பது .
For Example :
Girl – மாணவி
Bird – பறவை
Tree – மரம்
Plural :
A noun that denotes more than one person or thing is said to be in plural number.
அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட நபரையோ பொருட்களையோ குறிப்பது.
For Example :
Girls – மாணவிகள்
Birds – பறவைகள்
Trees – மரங்கள்
Plural – ( பன்மையில் மாற்றும் வழிகள் )
1. By adding ‘s’ to the Singular ( ஒருமையுடன் S சேர்த்து )
For Example :
Boy – Boys
Book – Books
Doctor – Doctors
Ring – Rings
Girl – Girls
Bird – Birds
இது போல இன்னும் Examples வச்சி பன்மையைப் பற்றி பார்க்கலாம்.
2. By adding -es to the Singular for the nouns ending in -s, -sh, -ch, or -x, ல் முடியும் பெயர்ச்சொல்லோடு -es சேர்த்து பாப்போம்..வாங்க
For Example :
Class – Classes
Dish – Dishes
Watch – Watches
Tax – Taxes
3. Most nouns ending in -O, also from the plural by adding -es to the singular ( பெரும்பாலான -O வில் முடியும் பெயர் சொல்லோடு -es சேர்த்து வரும்..அதை பற்றி பாப்போம்.
For example :
Potato – Potatoes
Mango – Mangoes
Hero – Heroes
இந்த விதிமுறைக்கு மாறாக சில வார்த்தைகள் .
Piano – Pianos
bamboo – bamboos
memento – memento
4. Nouns ending in -Y, preceded by a consonant from their plural by changing -Y into – I and adding -ES .
For Example :
Baby – Babies
City – Cities
Army – Armies
Story – Stories
இப்போது புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன் ..எந்த இடத்தில Y வருமோ அத பன்மையாக மாற்ற I and ES பயன்படுத்திக்கொள்ள வேண்டும் நண்பர்களே….
இன்னும் எப்படியெல்லாம் பன்மையாக மாற்றலாம் என்பதை பாப்போம்.
5. Noun ending in -F or – FE from their plural by changing -F or -FE into V and adding -ES.
-F அல்லது -FE ல் முடியும் பெயர்ச்சொல்லை பன்மையில் மாற்ற -F அல்லது -FE ஐ V ஆக மாற்றி -ES சேர்க்கவேண்டும்.
For Example :
Leaf – Leaves
Life – Lives
Wife – Wives
Exceptions :
இந்த விதிமுறைக்கு விதிவிலக்காக சில எடுத்துக்காட்டுகள்.
Chief – Chiefs
Roof – Roofs
Safe – Safes
Proof – Proofs
6. A few nouns are changed into plural by changing the inside vowel of the singular.
ஒரு சில பெயர்ச்சொற்கள் ஒற்றை உள்ளே உயிர் மாற்றுவதன் மூலம் பன்மை மாற்றப்படுகின்றன.
For Example :
Man – Men
Foot – Feet
Tooth – Teeth
7.There are a few nouns that form their plural by adding -EN to the singular.
( ஒருமையுடன் -en சேர்த்து )
For Example :
Ox – Oxen
8. Singular and plural with the same form .
ஒருமையும் பன்மையும் ஒரே வடிவத்தில் இருப்பவை.
For Example :
pair, dozen, sheep, score
For example:
I bought five dozen apples.
10. Some plural forms are commonly used in singular.
ஒருமையில் பயன்படுத்தப்படும் பன்மை வடிவங்கள்.
For Ex :
Physics,
Politics
News
11. Certain collective nouns, through singular form , are always used as plural.
சில ஒருமை வடிவத்தில் இருந்தாலும் பன்மையாகவும் பயன்படுத்தப்படும்,
For ex :
poultry
cattle
These poultry are mine.
Whose are these cattle?
12. For compound nouns . Plurals formed by adding -S to the principal word.
Commander -in -chief : Commanders -in -chief
Son -in -law Sons -in -law
Step – Son Step – Sons