What – ன் பயன்கள்
What is your name?
உன்னுடைய பெயர் என்ன?
My name is Anitha.
என்னுடைய பெயர் அனிதா.
What do you play?
நீ என்ன விளையாடுகிறாய்?
I play cricket.
நான் கிரிக்கெட் விளையாடுகிறேன்.
What is your father?
உன்னுடைய அப்பா என்னவா இருக்கிறார்?
My father is a clerk in a private company.
என்னுடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் எழுத்தராக இருக்கிறார்.
What are you talking about?
எதைப்பற்றி நீ பேசிக்கொண்டு இருக்கிறாய்?
I am talking about you.
நான் உன்னை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்.
What can you buy now?
இப்போது உன்னால் என்ன வாங்க முடியும்?
I can buy vegetables.
என்னால் காய்கறிகள் வாங்க முடியும்.
What can you do for me?
எனக்காக உன்னால் என்ன செய்ய முடியும்?
I can help you.
நான் உனக்கு உதவ முடியும்.
What did you do yesterday?
நீ நேற்று என்ன செய்தாய்?
I studied english yesterday.
நேற்று நான் ஆங்கிலம் படித்தேன்.
What did you buy in the market?
சந்தையில் நீ என்ன வாங்கினாய்?
I bought vegetables.
நான் காய்கறிகள் வாங்கினேன்.
What will you do tomorrow?
நாளை நீ என்ன செய்வாய்?
I will clean my room.
நான் என்னுடைய அறையை சுத்தம் செய்வேன்.
What will you give him?
நீ அவனுக்கு என்ன கொடுப்பாய்?
I will give him a pen.
நான் அவனுக்கு ஒரு பேனாவை கொடுப்பேன்.
What will you speak about in the meeting?
கூட்டத்தில் நீ என்ன விஷயத்தை பற்றி பேச போகிறாய்?
I will speak about my literary experiences.
நான் என்னுடைய இலக்கிய அனுபவங்களை பற்றிப் பேச போகிறேன்.
Related to…..
When – ( எப்போது ) பயன்பாடுகள் பற்றி பார்க்கலாம்