Where – எங்கே பயன்கள்
Where is your home?
உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது?
My home is at Chennai.
என்னுடைய வீடு சென்னையில் இருக்கிறது.
Where is your father serving?
எங்கே உன்னுடைய அப்பா வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்.
My father is working in insurance department at Chennai.
என்னுடைய அப்பா சென்னையில் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார்.
Where are you going?
நீ எங்கே போகிறாய்?
I am going to Chennai.
நான் சென்னைக்கு போகிறேன்.
Where are you come from?
நீ எங்கே இருந்து வருகிறாய்?
I coming from T.nagar.
நான் T நகர்-ல இருந்து வருகிறேன்.
Where doing work now ?
இப்போது எங்கே வேலை செய்கிறாய்?
I am doing work in finance
நான் finance-ல் வேலை செய்கிறேன்.
Where do you practise?
நீ எங்கே பயிற்சி எடுக்கிறாய்?
I practice in the Stadium.
நான் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி எடுக்கிறேன்.
Where do you go?
நீ எங்கே போகிறாய்?
I go to office.
நான் அலுவலகத்திற்கு போகிறேன்.
I go to Library.
நான் நூலகத்திற்கு போகிறேன்.
I go to home.
நான் வீட்டுக்கு போகிறேன்.
Where do you pay the Telephone bill?
நீ எங்கே தொலைபேசி கட்டணத்தை கட்டுகிறாய் ?
I pay the bill in the net center.
நான் கட்டணத்தை இணைய மையத்தில் செலுத்துகிறேன்.
where can I see you?
நான் உன்னை எங்கே பார்க்க முடியும்?
You can see me at my office.
நீ என்னை என்னுடைய அலுவலகத்தில் பார்க்கலாம்.
Where can you play?
உன்னால் எங்கே விளையாடமுடியும்?
I can play in my school ground.
என்னுடைய பள்ளி மைதானித்தில் என்னால் விளையாட முடியும்.
Where did you complete your PG degree?
எங்கே நீ உன்னுடைய PG பட்டப் படிப்பை முடித்தாய்?
I completed my PG degree at the Anna University college.
நான் என்னுடைய PG பட்டப் படிப்பை அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் முடித்தேன்.
Where did you meet Rahul?
ராகுலை நீ எங்கே சந்தித்தாய்?
I met Rahul at the bus stop.
நான் ராகுலை பேருந்து நிற்கும் இடத்தில் சந்தித்தேன்.
Where will you go tomorrow?
நாளை நீ எங்கே போவாய்?
I will go to Chennai tomorrow.
நான் நாளை சென்னைக்கு போவேன்.
Where will you stay there?
அங்கே நீ எங்கே தங்குவை?
I will stay in my uncle house.
நான் என் மாமா வீட்டில் தங்குவேன்.
Related to ……….
Which – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்