Which – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்

Which  – ன்  பயன்கள் 

Which  is  your  School?
எது  உன்னுடைய  பள்ளிக்கூடம்?
This  is  my  School.
இது  என்னுடைய  பள்ளிக்கூடம்.
Which  is  your  favourite  color?
எது  உன்னுடைய   பிடித்தமான   நிறம்?
My  favourite  color  is  blue.
என்னுடைய  பிடித்தமான  நிறம்  நீளம்.
Which  is  your  country?
எது  உன்னுடைய  நாடு?
My  country  is  India.
என்னுடைய  நாடு  இந்தியா.
Which  is  your  Mother tongue? 
உன்னுடைய   தாய்மொழி  எது?
My  Mother tongue  is  Tamil.
என்னுடைய  தாய்மொழி  தமிழ்.
Which  books  are  you  reading?
நீ  எந்த  புத்தகங்கள்  படித்துக்கொண்டு  இருக்கிறாய்?
I  am  reading  English  books.
நான்  ஆங்கிலம்  புத்தகம்  படித்துக்கொண்டு  இருக்கிறேன்.
Which  service  can   you  do?
எந்த  சேவை  உன்னால்  செய்ய  முடியும்?
I  can  social  service.
என்னால்  சமூகசேவை  சேய்ய   முடியும்.
Which  can  you  write?
உன்னால்  எது  எழுத  முடியும்?
I  can  write  good  poem.
என்னால்  நல்ல  கவிதைகள்  எழுத  முடியும்.
Which  story  can  you  tell  me?
எந்த  கதை  உன்னால்  எனக்கு  சொல்லமுடியும்?
I  can  tell you  the  story  of  Ramayana.
ராமாயண  கதையை  என்னால்  உனக்கு  சொல்ல  முடியும்.
Which  did  you  buy  yesterday?
நேற்று  நீ  எது  வாங்கினாய்?
I  bought  some  fruits,  yesterday.
நேற்று  நான்  கொஞ்சம்  பழங்கள்  வாங்கினேன்.
Which  did  you  write  on  the  black  board  this  morning?
  காலை  நீ  கரும்பலகையில்  என்ன  எழுதினாய்?
I  wrote  Thirukural  on  the  black  board.
நான்  கரும்பலகையில்  திருக்குறள்  எழுதினேன்.
Which  game  will  you  play?
எந்த  விளையாட்டு  நீ  விளையாடுவாய் ?
I  will  play  cricket.
நான்  கிரிக்கெட்  விளையாடுவேன்.
At  which  center  will  you  write  the  examination?
எந்த  மையத்தில்  நீ  தேர்வு  எழுதினாய்?
I  will  write  the  examination  at  Chennai.
நான்  சென்னையில்  த்தேர்வு  எழுதினேன்.
Which  books  will  you  read?
எந்த  புத்தகங்கள்  நீ  படிப்பாய்?
I  will  read  spiritual  books.
நான்   ஆன்மிக புத்தகங்கள்  படிப்பேன்.
Related  to…….
What – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்.